Sakthivel Gunasekaran. Profile picture
Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா. From Coimbatore #BelongsToTamilianStock

Aug 8, 2021, 9 tweets

#முப்பெரும்_நிகழ்வு
#நாம்_தமிழர்_கட்சி
#திருப்போரூர்_சட்டமன்ற_தொகுதி

உறவுகளுக்கு வணக்கம்,
07.08.2021 காலை 10.00 மணி முதல் நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதியில் திட்டமிட்டபடி முப்பெரும் நிகழ்வு சிறப்புடன் நடந்தது.

#நிகழ்வுகள் : -

1. காலை 10.00 மணிக்கு திருப்போரூர் - 1/8

திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் (பெட்ரோல், டீசல் ) சமையல் எரிவாயு உருளை, விலை உயர்வு மற்றும் தமிழ்நாட்டை துண்டாட நினைக்கும் பாசிச
பா.ஜா.க ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில - 2/8

இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் #திரு_ஜெகதீச_பாண்டியன் அவர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், மாநில ஒருங்கினைப்பாளர் திரு. ராவணன்
மற்றும் திரு.கேசவன் ஆகியோர்கலந்து கொண்டார்.
இந்நிகழ்வு தொகுதி தலைவர் திரு குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் தொகுதி மகளிர் பாசறை - 3/8

திருமதி. மோகனசுந்தரி, மற்றும் தொகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்

2. மதியம் 12.00. மணியளவில் மாமல்லபுரம் பகுதிகளில் இரு இடங்களில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் #திரு_ராவணன் அவர்கள் - 4/8

கொடியேற்றி வைத்தார்.
இந்நிகழ்வு தலைமை திரு.ரமேஷ் திருக்கழுக்குன்றம் ஒன்றிய (கி) தலைவர்
ஒருங்கிணைப்பு திரு.தமிழரசன் மல்லை நகர செயலாளர் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

3. மாலை 1.00 மணியளவில் மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூர் பகுதியில் திருப்போரூர் தொகுதி சுற்றுசூழல் பாசறை - 5/8

சார்பில் *தியாக தீபம் திலீபன்* *மரப்பன்னை* துவங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வு சுற்றுசூழல் பாசறை செயலாளர் திரு. சந்தோஷ் தலைமையிலும்
திரு.சுதாகர் தொகுதி துனை தலைவர் அவர்களின் சிறப்பு ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்த தொகுதி பொருப்பாளர்கள் - 6/8

திரு.சசிகுமார், (இனை செயலாளர்) திரு.லோகநாதன், (செயலாளர்)
திரு. சந்தோஷ் (பொருளாளர்)
திரு.சங்கர்
( துனை தலைவர்)
திரு.தேவராஜ் ( துனைசெயலாளர்)
ர.அன்பழகன் (செய்தி தொடர்பாளர்)
ஆகியோருக்கும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொருப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கும் - 7/8

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling