அழகானவனின் தகப்பன் Profile picture
ரொம்ப நல்லவன்.. ஊர் சுற்றுபவன், சுற்றிக்கொண்டு இருப்பவன். சூடு, சொரணை இருப்பதால்,பிழைக்கதெரியா தமிழன்.புத்தகம்,திரைப்படங்களின் மீது காதலும் தேடலும் கொண்டவன்.

Aug 18, 2021, 5 tweets

இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி 2004யில் எழுதப்பட்டு பின் படமாக 2017இல் வெளியான தரமான ஒரு money heist திரில்லர் படம். Attila வறுமையின் பிடியில் இருக்கும் வாலிபன். ஒரு விளையாட்டு அகாடமில கோல் டென்டர் ah வேலை பார்த்துட்டு இருக்கிறான். அவனுக்கும் மற்றவர்கள் போல் செலவு செய்து சந்தோசமா

வாழ ஆசை.அதனால் திருட ஆரம்பிக்கிறான். திருட செல்லும்முன் பயமில்லாமல் செயல்பட whisky குடித்துவிட்டு செல்கிறான். அதனால் திருடிவிட்டு செல்லும் இடங்களில் அந்த மதுவின் வாசனை அதிகமாக இருக்கிறது. இதனால் whisky திருடன் என அழைக்கப்படுகிறான்.அவன் தேவைக்காக திருட்டை ஆரம்பித்தவன். இப்போது

திருடும் போது கிடைக்கும் கிளர்ச்சிக்காக திருட தொடங்குகிறான்.1993 முதல் 1999வரை 29 கொள்ளை சம்பவங்கள் எங்கும் உயிர் சேதமில்லாத வெற்றிகரமான திருட்டு சம்பவங்கள்🔥🔥.காவல் துறையால் கண்டுபிடிக்கமுடியா சூழ்நிலையில் அவன் கூட்டாளி காவல்துறையில் சிக்கியதால் சிக்குகிறான்.இருப்பினும் அதில்

இருந்து எப்படி தப்புகிறான்? மீண்டும் சிக்கினானா? இவனை பிடிக்க காவல் அதிகாரி எடுத்த முயற்சி என்ன? இதெல்லாம் படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இப்டிலாம் நடக்குமா என கேள்வி கேட்கிற அளவுக்கு படம் நல்லா இருக்கும். முத்த காட்சிகள் படத்தில் இருக்கு. மற்றபடி படம் செமயா இருக்கும்.. 👍❤❤

லிங்க் bio ல இருக்கு
எனக்கு இந்த படத்தை அறிமுகம் செய்த @PrabhaMovies மாம்ஸ்க்கு நன்றி.Tag : @VmkMadhan93 @mathwog89 @ChildCh99697101 @GiriSuriya_7 @Smiley_vasu__ @MSNandhu17 @KalaiyarasanS16 @pc_vignesh @Madhusoodananpc @TamilDelight @MadrasArt @hari979182 @surestwitz @Cinekota

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling