இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி 2004யில் எழுதப்பட்டு பின் படமாக 2017இல் வெளியான தரமான ஒரு money heist திரில்லர் படம். Attila வறுமையின் பிடியில் இருக்கும் வாலிபன். ஒரு விளையாட்டு அகாடமில கோல் டென்டர் ah வேலை பார்த்துட்டு இருக்கிறான். அவனுக்கும் மற்றவர்கள் போல் செலவு செய்து சந்தோசமா
வாழ ஆசை.அதனால் திருட ஆரம்பிக்கிறான். திருட செல்லும்முன் பயமில்லாமல் செயல்பட whisky குடித்துவிட்டு செல்கிறான். அதனால் திருடிவிட்டு செல்லும் இடங்களில் அந்த மதுவின் வாசனை அதிகமாக இருக்கிறது. இதனால் whisky திருடன் என அழைக்கப்படுகிறான்.அவன் தேவைக்காக திருட்டை ஆரம்பித்தவன். இப்போது
திருடும் போது கிடைக்கும் கிளர்ச்சிக்காக திருட தொடங்குகிறான்.1993 முதல் 1999வரை 29 கொள்ளை சம்பவங்கள் எங்கும் உயிர் சேதமில்லாத வெற்றிகரமான திருட்டு சம்பவங்கள்🔥🔥.காவல் துறையால் கண்டுபிடிக்கமுடியா சூழ்நிலையில் அவன் கூட்டாளி காவல்துறையில் சிக்கியதால் சிக்குகிறான்.இருப்பினும் அதில்
இருந்து எப்படி தப்புகிறான்? மீண்டும் சிக்கினானா? இவனை பிடிக்க காவல் அதிகாரி எடுத்த முயற்சி என்ன? இதெல்லாம் படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இப்டிலாம் நடக்குமா என கேள்வி கேட்கிற அளவுக்கு படம் நல்லா இருக்கும். முத்த காட்சிகள் படத்தில் இருக்கு. மற்றபடி படம் செமயா இருக்கும்.. 👍❤❤
கருப்பட்டி காப்பி கடை அய்யர் பேக்கரி மாதிரி ஊரெங்கும் பரவி விரவி கிடக்கிறது. ஆனா அந்த அளவுக்கு கருப்பட்டி உற்பத்தி இருக்கிறதா என கேட்டால் நான் சொல்கிற பதில் இல்லை என்பதே. 2000இல் இருந்து 2010 வரைக்கும் கருப்பட்டி விலை கிலோ 10ல் இருந்து 100 ரூபாய் கூட தொடவில்லை.சீனியின் விலை
கருப்பட்டி கிலோ 10 விற்கும்போது 18ரூபாய் ஆனா 2010ல் 100ல் தொடங்கிய விலை புது கருப்பட்டி 450லும் பழசு 550இல் இருந்து 600 ரூபாயிலும் விற்கிறது. இது நேரடியாக கருப்பட்டி தயாரிக்கும் ஆளிடம் இருந்து பெறப்படும் விலை.(ஆள் தொழிற்சாலை அல்ல) இவ்ளோ விலைக்கு காரணம் பனை மரம் ஏற ஆள் இல்லை.
பதநீர் சீசன் இருக்கும்வரைக்கும்தான் கருப்பட்டி காய்க்க முடியும். மார்ச் மாதத்தில் இருந்து மே மாசம் வரைக்கும்தான் சீசன் அதன்பின் ஜூன் ஜூலை ஆகஸ்ட் நுங்கு சீசன் அதன்பின் பனைபழம் சீசன் ஆரம்பித்து கிழங்குக்கு பதியம் போட ஆரம்பித்துவிடுவோம்.5 லிட்டர் பதநீரில் 2 கிலோ கருப்பட்டி தான்
இன்று நிறைய நல்ல சம்பவங்கள் நடந்தன. அதை மறக்கடிக்கும் விதமாக ஒரு மோசமான சம்பவமும் நடந்தது. நல்ல சம்பவங்களை நாளை சொல்கிறேன். மோசமான சம்பவத்தை இன்று சொல்கிறேன். வெகு நேர யோசனைக்கு பிறகு இந்தப் பதிவினை Celebration. கடந்து திங்கள் அன்று மதியம் ஒரு மணி அளவில் ஒரு ஏழை மனிதருக்கு
சிகிச்சைக்கு உதவி கேட்டு அமைச்சர் பெருமக்கள் மற்றும் சந்துலக நண்பர்களை குறிப்பிட்டு இருந்தேன்.அன்று கடுமையான மழை என்று எல்லாருக்கும் தெரியும்.எனவே அரசாங்கம் அந்த எளிய மனிதனுக்கு உதவி செய்யும் என்று தீர்க்கமாக நம்பினேன்.அந்த நம்பிக்கைக்கு ஏற்ற விதமாக ஆளும் கட்சியின் இணைய ஊடகத்தில்
சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அமைச்சர் பெருமகனார் பதில் செய்தி அனுப்பி இருந்தார். அந்த செய்தியை நம்பி அந்த ஏழை மனிதரின் மைந்தனுக்கு இன்று இரவுக்குள் உன் தந்தைக்கு உதவி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையாக சொனனேன். அந்தச் சொல்லை நம்பி அடுத்த நாள் மதியம் முழுக்க
என்னுடைய பகுதியில் இருந்து சில பகுதிகளுக்கு உணவு கொண்டு போக முடியாத சூழ்நிலை இருக்கிறது..நிறைய இடங்களில் மடை உடைந்து வாகனம் செல்ல முடியாத நிலைமை.ஆனால் அந்த பகுதிகளுக்கு திருநெல்வேலியில் இருந்து உணவு வழங்க முடியும். எனவே அந்த பகுதிகளை இங்க குறிப்பிட்டு சொல்கிறேன்.. ஏற்கனவே
பாலகிருஷ்ணன் எனும் தன்னார்வலர் ரெட்டியார்பட்டி வழியாக முனைஞ்சிப்பட்டி மூலக்கரைப்பட்டி சுற்றி உள்ள கிராமங்களில் உணவு வழங்க சென்று கொண்டு இருக்கிறார். அதேபோல் திருநெல்வேலியில் இருந்து உணவு தர ஆசைப்படும் அன்பு உள்ளங்கள் இந்த பதிவில் நான் குறிப்பிடும் ஊர்களுக்கு சென்று உதவுமாறு
#சம்பவம் என் மனைவிக்கும் எனக்கும் 5 வருட காதலுக்கு பிறகு கல்யாணம் நடந்தது..கல்யாணம் ஆன ஒரு வாரத்தில் தெரிந்துவிட்டது.இருவரும் எங்களோட பலகீனங்களை வெளிய காட்டிக்காம இருந்து இருக்கோம் என.. தினமும் வீட்ல கலவரம் தான்.. நாங்க போடுற சண்டைல அவங்க அம்மா சென்னைக்கே போய்ட்டாங்க.. ஒவ்வொரு
முறை சண்டை வரும்போதும் எதாவது ஒரு விஷயம் அவங்கள பற்றியோ அல்லது என்னை பற்றியோ முழுமையாக அவங்களுக்கு தெரியவரும்..ஆக சண்டை வரும் ஒவ்வொரு முறையும் ஒருவருக்கொருவர் புரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். அதனால் இருவரும் சண்டைபோட உள்ளுக்குள்ள ஆசைப்பட்டோம். நா 7 மணிக்கு வீட்ல இருப்பேன் ன்னு
சொன்னா 9 மணிக்குதான் வீட்டுக்கு போவேன். அவங்க 7 மணிக்கு function ன்னா 6 மணிக்கு அங்கு இருக்கணும் நினைக்கிற ஆள். நா ஊர் சுற்ற ஆசைப்படுறவன்.அவங்க வீட்டைவிட்டு வெளிய வரவே யோசிக்கிற person. நா உலக சினிமா, கவிதை, புத்தகம் என இருக்கிறவன். அவங்க பாக்கியராஜ், விசு,சிவா படங்கள்
Online app ல லோன் வாங்கிட்டு எல்லாரும் எப்படி கஸ்டபடுறாங்க ன்னு தெரிந்தும் நிறைய பேர் வாங்கிட்டுதான் இருக்கிறாங்க.. இன்னும் சிலர் அதோட விளைவுகள் தெரியாம வாங்க முயற்சி பண்றாங்க.. நா எனக்கு தெரிஞ்ச சிலர்கிட்ட பேசுனதுல ஒரு விஷயம் தெரிந்தது.. நீங்க என்னதான் review பார்த்துட்டு online
App install பண்ணி லோன் வாங்குனாலும் எல்லாரும் உங்க தகவலை திருடுறாங்க. உங்களுக்கே தெரியாம உங்க அக்கௌன்ட் ல பணம் எடுக்கிறாங்க அதுவும் உங்க ஒப்புதலோடு.. இதுல எனக்கு தெரிந்தே நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. ஆனா வெளிய சொல்ல கஷ்டப்பட்டு நம்பர் மாத்திட்டு அக்கௌன்ட் close
பண்ணிடுறாங்க. இதுல அதிகமா பாதிக்கப்படுறது 90s kids விட 2k kids தான். எனக்கு தெரிஞ்ச சிலர் அவங்க காதலருக்காக கடன் வாங்கி இருக்காங்க. நா அவங்ககிட்ட கேட்டு சில apps ah இங்க போடுறேன் நீங்க பார்த்து தெரிஞ்சுக்கோங்க ஒரு பொண்ணு அவங்க காதலனுக்கு ஏதோ பொருள் Online la EMI la வாங்கி
#சம்பவம் போனவருடம் நடந்தது.திசையன்விளையில் ஒரு பர்சனல் லோன் வெரிஃபிகேஷன் பணி. லோக்கல் ஏரியா என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அதுவும் வாடிக்கையாளர் வெளிஊரில் இருப்பதால்,அவரின் நிரந்தர முகவரியில் அவருக்கு சொந்தமாக ஏதேனும் இருக்கிறதா என பார்த்து சொல்லவேண்டும். அந்த முகவரியில்
யாரு இருக்கிறார்கள், அவர் குடும்பத்தினரா? இல்லை வேறு யாருமா? எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்க்கு கடன் கிடைக்கும். பணிமுடியும் தருவாயில் இறுதியாக பார்த்துவிட்டு செல்லலாம் என முடிவெடுத்து வாடிக்கையாளரை அழைத்து,வங்கியில் இருந்து அட்ரஸ் வெரிஃபிகேஷன்க்காக செல்கிறேன்.வீட்டில்
தெரியப்படுத்திவிடவும் என கூறினேன்.எதிர்முனையில் பேசிய நபர் சார் வீட்டுக்கு போகவேண்டாம் போனா பிரச்சனை ஆய்டும் என சொல்ல ஏன் சார் அது உங்க வீடு தானே,யார்கிட்டயும் வித்துட்டீங்களா?என நான் கேட்க இல்லை சார் என் வீடு தான். ஒசூர்ல ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பெயரை சொல்லி அந்த கம்பெனியில்