#LearntheUnknown
நாம இந்த Threadல Designers பயனுள்ளதா இருக்குற ஒரு ஐந்து இணையதளங்கள் பற்றி பார்ப்போம் எல்லாமே #OpenSource தான்,கண்டிப்பா முயற்சி செஞ்சு பாருங்க,
1.FreePik
இந்த இணையதளம் மூலமா உங்களுக்கு தேவையான Logos,Social Media Posters,Marketing Posters எல்லாம் Download
பண்ணிக்கலாம்.இதுல எல்லாமே Pre edited ஆக இருக்கும் அதை நீங்க அப்டியே Download பண்ணிக்கலாம் அல்லது உங்களுக்கு ஏற்றது போல Edit பண்ணிக்கலாம்.நீங்க Attribution மட்டும் கொடுத்த போதும்.
Website Link:freepik.com
2.UnDraw
நீங்க எதாவது Website Develop பண்ணிக்கண்ண அதுக்காக Images Design பண்ணிவிங்க அல்லது Google இருந்து எடுத்து Upload பண்ணுவீங்க,இந்த இணையதளத்தை பயன்படுத்தி நீங்க சுலபமா Pre Edited Images டவுன்லோட் பண்ணிக்கலாம் அதுவும் நிறைய Categories இருக்கு Illustration Design,Graphics,Art,
Images,Vectors,Minimal,Modern,SVG,PNG இதுபோல.
Website Link:undraw.co
3.Photo Atm
இப்ப நீங்க எதாவது ஒரு புது விசியம் செயிரிங்க அப்டினு வைங்க உத்தரணத்துக்கு சொல்ல போனால்,நீங்க ஒரு கடை open பண்ணறீங்க அல்லது ஏதவது ஒரு சமூக வலைத்தளங்களில நீங்க ஒரு Creator இருக்கீங்க அப்ப நீங்க ஏதவது ஒரு புதுசா Post அல்லது Series Video Start பண்ணும்போது
ஒரு Promo Image Release பண்ணுவீங்க பாத்திங்களா.அதுக்கு இந்த இணையதளத்தை நீங்க பயன்படுத்திக்கலாம் இதுல நிறைய Images Preedited ஆக இருக்கும் அதை நீங்க பயன்படுத்திக்கலாம்.அதோட சேர்த்து அவங்க Images Categories பிரிச்சு வச்சு இருப்பாங்க கூடவே Text Content கொடுத்து இருப்பாங்க
இதுமாருலாம் யாருங்க செய்வா Try பண்ணி பாருங்க.
Before Launch
During Launch
After Launch
Website Link:photoatm.com
4.UnBlast
இந்த இணையதளமும் அதே போலத்தான்,இதுல இன்னும் கூடுதலா Icons,Mockups,Templates,3D Models அப்டினு எக்கச்சக்க Options கொடுத்து இருக்காங்க,அதுவும் நம்மளோட விருப்பத்துக்கு போல நீங்க இதுலருந்து Download பண்ணி Photoshop கூட Download பண்ணிக்கலாம் அந்த Option இருக்கு.
5.Colors Hunt
நீங்க ஏதாவது ஒரு விசியம் டிசைன் பண்ணும்பொழுது உங்களுக்கு ஏதவாது புதுசா Color Try பண்ணனும் அப்டினு இருக்கும் அப்ப இந்த இணையதளம் உங்களுக்கு உதவும் இதுல நிறைய Color Palettes இருக்கு அதைக்கொண்டு நீங்க Color Choose பண்ணிக்கலாம் அதோட அந்த Color அப்டியே Easya Copy உங்களோட
Editor Paste பண்ண அந்த கலர் வந்துரும்.Try பண்ணி பாருங்க.
Website Link:colorhunt.co
@CineversalS @Karthicktamil86 @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @1thugone @Smiley_vasu__ @smithpraveen55 @iam_vikram1686 @peru_vaikkala @fahadviews @Sureshtwitz @ValluvanVazhi @KalaiyarasanS16 @hari979182 @hawra_dv @KingKuinsan @IamNaSen @ManiTwitss @manion_ra
@YAZIR_ar @ssuba_18 @Madhusoodananpc @thisaffi
@Tonystark_in @saravanan7511 @Karthi_Genelia @bogan_tamil
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.