இன்னைக்கு நாம பார்க்க போற படம் #into_the_wild
Genre #adventure/drama/biography
ஆபாச காட்சிகள் ஏதும் இல்ல. ஒரு சில நிர்வாண காட்சிகள் இருக்கு. இது கிரிஸ்டோபர் ஜான்சன் மெக்கன்லெஸ் என்ற ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்தோட
ஒன் லைன் என்ன னா, காலேஜ் டிகிரி முடிஞ்ச கையோட ஒத்த ரூவா கைல இல்லாம அமெரிக்க முழுசும் சுத்தி தன்னோட அடைபட்டு இருந்த வாழ்க்கையில இருந்து வெளில வரது தா. வாழ்க்கைல எந்த கட்டுப்பாடும் இல்லாம அது போற பாதைல பயணிக்கற ஒரு இளைஞன் ஓட கதை. படத்தோட ஸ்டார்டிங் சீன் கிரிஸ்டோபர் காலேஜ் டிகிரி
வாங்கும் போது ஆரம்பிக்குது. படிப்ப முடிச்சதுக்கு புது கார் வாங்கி தறோம்னு வீட்ல சொல்றாங்க. ஹீரோ என்ட இருக்க காரே போதும் புதுசு வேணா சொல்லி நைட் கெளம்பி போய் ஆள் அரவம் இல்லாத இடத்துல நிறுத்தி தன்னோட அடையாளத்தை எல்லாம் அழிச்சிட்டு நடை பயணமா அலாஸ்கா போறா. அது போகும் வழியில் அவன்
சந்திக்கும் மனிதர்கள், இவனால் அவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களின் வாழ்வியல் முறை எல்லாம் தா படமே. அலாஸ்கா போய் இவன் எதிர்பார்த்த சந்தோஷம் இவனுக்கு கெடச்சதா படத்த பாத்து தெரிஞ்சிக்கங்க. டைலாக்ஸ் விசுவல்ஸ் ல அவ்ளோ அழகா இருக்கும். படம் கொஞ்ச ஸ்லோ வா தா போகும்.
அழவச்சிட்டா 💔. @@Karthicktamil86 @karthick_45 @Aquaa_man1 @smithpraveen55 @i_am_sarav @vanhelsing1313 @pc_vignesh @Madhusoodananpc @ManiTwitss @moviie_time @MoviesReview_RK @Fanboyintweet @MOVIES__LOVER @Cinemaforlyf @CineversalS @Smiley_Vasu @itisMadhan_ @ValluvanVazhi
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.