இன்னைக்கு நாம பார்க்க போற படம் #into_the_wild
Genre #adventure/drama/biography
ஆபாச காட்சிகள் ஏதும் இல்ல. ஒரு சில நிர்வாண காட்சிகள் இருக்கு. இது கிரிஸ்டோபர் ஜான்சன் மெக்கன்லெஸ் என்ற ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்தோட
ஒன் லைன் என்ன னா, காலேஜ் டிகிரி முடிஞ்ச கையோட ஒத்த ரூவா கைல இல்லாம அமெரிக்க முழுசும் சுத்தி தன்னோட அடைபட்டு இருந்த வாழ்க்கையில இருந்து வெளில வரது தா. வாழ்க்கைல எந்த கட்டுப்பாடும் இல்லாம அது போற பாதைல பயணிக்கற ஒரு இளைஞன் ஓட கதை. படத்தோட ஸ்டார்டிங் சீன் கிரிஸ்டோபர் காலேஜ் டிகிரி
வாங்கும் போது ஆரம்பிக்குது. படிப்ப முடிச்சதுக்கு புது கார் வாங்கி தறோம்னு வீட்ல சொல்றாங்க. ஹீரோ என்ட இருக்க காரே போதும் புதுசு வேணா சொல்லி நைட் கெளம்பி போய் ஆள் அரவம் இல்லாத இடத்துல நிறுத்தி தன்னோட அடையாளத்தை எல்லாம் அழிச்சிட்டு நடை பயணமா அலாஸ்கா போறா. அது போகும் வழியில் அவன்
சந்திக்கும் மனிதர்கள், இவனால் அவர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களின் வாழ்வியல் முறை எல்லாம் தா படமே. அலாஸ்கா போய் இவன் எதிர்பார்த்த சந்தோஷம் இவனுக்கு கெடச்சதா படத்த பாத்து தெரிஞ்சிக்கங்க. டைலாக்ஸ் விசுவல்ஸ் ல அவ்ளோ அழகா இருக்கும். படம் கொஞ்ச ஸ்லோ வா தா போகும்.
ஆட்சியை நடத்த தெரியாத ஒரு கோமாளி நாட்டின் மன்னன் ஆனால் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்த படம்.. மன்னனிடம் மாட்டிக்கொண்டு மக்கள் அவஸ்தை படும். காட்சிகள் அப்படியே
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.. சாதிச் சண்டையை இழுத்து விட்டு ரசிப்பது, அன்னிய முதலாளிகளுக்கு
அனைத்தையும் தாரை வார்ப்பது, தன்னை மாவீரனைப்போல் காட்டிக் கொள்ள விதம் விதமாக புகைப்படங்கள் (ஓவியம் ) வரைவது, எதிரி நாடு போருக்கு வந்தால் பம்முவது, என்று கேரக்டராகவே வாழ்கிறார் கதையின் நாயகன்.. கோமாளி மன்னனை கூடவே இருந்து கெடுக்கும் மதகுரு கதாபாத்திரமும் அனைவரையும் அச்சுறுத்துகிறது
அனைத்தையும் தாரை வார்ப்பது, தன்னை மாவீரனைப்போல் காட்டிக் கொள்ள விதம் விதமாக புகைப்படங்கள் (ஓவியம் ) வரைவது, எதிரி நாடு போருக்கு வந்தால் பம்முவது, என்று கேரக்டராகவே வாழ்கிறார் கதையின் நாயகன்.. கோமாளி மன்னனை கூடவே இருந்து கெடுக்கும் மதகுரு கதாபாத்திரமும் அனைவரையும் அச்சுறுத்துகிறது
#🔞movies thread
யாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறனும் ல. சந்துல நம்ம #ரிவீவர்ஸ் போட்ட மொத்த 🔞 பிட்டு பட த்ரெட் ம் ஒரே த்ரெட் ல உங்களுக்காக ரெடி பண்ணிருக்க. பாத்து பயன் பெறுக 😂🙌.
Prison break movies will have more of thrills and twists towards climaxes
Here am sharing some of my favourites.
1 Escape from Pretoria (2020) Imdb 6.8
2 Escape from alcatraz (1979) 7.6
Frank, a convict who is sent to Alcatraz, the most feared prison in the world, decides to escape from captivity despite the challenges that come his way.
3 shawshank redemption (1994) 9.3
Andy Dufresne, a successful banker, is arrested for the murders of his wife and her lover, and is sentenced to life imprisonment at the Shawshank prison. He becomes the most unconventional prisoner.