KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

Sep 15, 2021, 6 tweets

*தாய்க்குப் பெயர் சூட்டிய திருமகன்!

*திராவிடத் தமிழ்த் தேசியத் தலைமகன்!

*தமிழ்நாட்டின் வளமைக்கெல்லாம் வித்து!

*தமிழ்+சமூகநீதிச் சொத்து!

இவன் இல்லையேல்
இன்றைய தமிழ்நாடு இல்லை!
இவன் பாதையே
தேசிய இன வெற்றிக்கெல்லாம் வழிகாட்டி!

ஆருயிர் அண்ணா
இன்னுமொரு நூற்றாண்டு இரும்! #HBDAnna

கல்வியே, தமிழ்ச் சமூக விடிவு!

வெறும் பள்ளிக் கூடங்கள் அல்ல
உயர் கல்வி! உலகக் கல்வி!
இந்தி இல்லா ஆங்கிலம் + தமிழ்க் கல்வி

பட்டம் தாண்டிப் பகுத்தறியும் கல்வி
உணர்ச்சியை வழிநடத்தும் அறிவுக் கல்வி!

கல்விக் கதவுகளை..
ஒரு தலைமுறைக்கே திறந்து விட்ட
தலைவன்..
இவனே, இவனே, இவனே! #HBDAnna

அறிஞர் அண்ணா வித்திட்ட பெண்ணுரிமை!

பலரும் அறிந்திராத..
அண்ணாவின் மாறுபட்ட முகம்!

இன்றைய பெண்ணுரிமைப் போராளிகள்..
நன்றி மறவாது நோக்க வேண்டிய
தமிழ்நாட்டின் பெண்ணுரிமைக் கட்டுமானம்

வாயால் மட்டுமே பேசாது..
அரசாங்க வடிவமைத்துக் கொடுத்த
அறிஞர் அண்ணா!
hindutamil.in/news/supplemen…

ஈழத்துக்குக் கிட்டாத
வரலாற்று வாய்ப்பு..
தமிழ்நாட்டுக்குச் சற்றே கிட்டியது!

அது தான்..
முதலமைச்சர் அறிஞர் அண்ணா!

ஒரு தேசிய இன மீட்சிக்கு
வெறி மட்டுமே படைக்கலம் அல்ல!

பாதையே படைக்கலம்!
மக்கள் ஆற்றலே படைக்கலம்!
*கடன் அறிந்து
*காலம் கருதி
*இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை (குறள்)

One small step for a photo
One GIANT LEAP for Tamils!

Chief Minister designate of Madras (Tamilnadu)
Arignar Anna meets Periyar EVR, after 18 years!

At the stroke of the midnight hour
When India sleeps..
Tamil Nadu awakes to Life, Freedom, Federalism,
TAMIL & SOCIAL JUSTICE!

*புத்தனால் முடியவில்லை
*வள்ளுவனால் முடியவில்லை
*சேர சோழ பாண்டியரால் முடியவில்லை
*அம்பேத்கரால் முடியவில்லை
*பெரியாரால் (என்னால்) முடியவில்லை

அண்ணாவால் செய்ய முடிந்தது!

மானத் தமிழுக்கு அதிகாரம்!
சமூகநீதியை...
அரசுக் கட்டிலில் ஏற்றியோன்!

தமிழ்நாட்டின் வளமைக்கெல்லாம் வித்து!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling