முப்பெரும் விழா என்று கொண்டாடினாலும்
1. Sep 15 (1909)= அண்ணா பிறந்தநாள்
2. Sep 17 (1949)= திமுக உதயமான நாள்
3. Sep 17 (1879)= பெரியார் பிறந்தநாள்
Sep 16 ஒன்றுமில்லையா?
என ஏங்குவோர் அறிக!
Sep 16 (1921)= சமூகநீதி உதயமான நாள்!
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்!
முதன் முதல் சமூகநீதி= Sep 16, 1921
Communal G.O 613
இட ஒதுக்கீடு முதலில் சட்ட வடிவம் ஆக்கிய
திராவிட முன்னோடி - நீதிக் கட்சி!
பெருத்த எதிர்ப்பு, பிராமணாளிடம்:)
6 ஆண்டுகள் கழித்தே
அரசாங்கச் சட்டமே நடைமுறைக்கு வந்தது!
இந்திய விடுதலைக்கு முன்பே
இட ஒதுக்கீடு= தமிழ்நாடு ஏற்றிய ஒளி!
நன்றி மறவாதீர்!
உமக்கும் எமக்கும்
கல்விக் கதவு திறந்து விட்ட திராவிடம்!
சமூகநீதியின் ஆணிவேராம் இட ஒதுக்கீடு.
அதை நமக்கு அன்றே அளித்து
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டிய
முப்பெரும் தலைவர்கள்
*பனகல் அரசர்
*முத்தையா (முதலியார்)
*சுப்பராயன்
மூவர் நினைவு போற்றுவோம்!
Sep 16 - இட ஒதுக்கீடு வரலாறு!
திராவிடத்துக்கு முன்: 1912
*Brahmin Judges= 83%
*Brahmin Munsifs= 73%
*Brahmin Collectors= 55%
*Brahmin Students (Univ. of Madras)= 71%
*Brahmin Teachers= 73%
திராவிடத்துக்குப் பின்: 2021
*SC= 15%
*SC (அருந்ததியர்)= 3%
*ST= 1%
*MBC= 20%
*OBC= 30%
ஒட்டுமொத்த இந்தியாவுக்கே
தமிழ்நாடு வழிகாட்டிய நாள்= Sep 16, 1921
நீங்கள் ஆத்திகரோ/நாத்திகரோ
எக் கருத்தியலில் இருந்தாலும்
Communal GO 613 Reservation - நன்றி மறவாதீர்!
வெறும் 3% மக்கள்
83% கல்வி & அதிகார ஆக்கிரமிப்பு விலக்கி
மேலெழுந்த நாட்களை மறவாதீர்!🙏
இன்றைய முதலமைச்சர் @mkstalin போல்
1921-இல் ஒரு திராவிட முதலமைச்சர்
தினம் ஓர் அரசாங்கச் சமூகநீதிச் சட்டம்!
*Communal GO 613-Reservation
*Hindu Religious Endowment
*Women Legislators
*பறையர்-> ஆதிதிராவிடர்
*சிறார் கட்டாயக் கல்வி
*பல்கலைக்கழக உருவாக்கம்
*சத்துணவு
*சிங்காரச் சென்னை
திராவிடத்தைத் திட்டலாம்!:)
ஆனால், தமிழ்+சமூகநீதி வரலாறு வாசித்து..
பிறகு திட்டுக, உங்கள் பிதற்றல்களை!😂
*இனம்/மொழி= தமிழே!
ஆனால் இனம்/மொழிக்கு மானம் மீட்டளித்த
*சமூகநீதி= திராவிடம்!
மறவாதீர் Sep 16, 1921
உங்கட தமிழ்த் தலைமுறை
சமூகநீதியால்..
மேலெழத் தொடங்கிய நாள்!
Sep 16, 1921
திராவிட முதலமைச்சர், பனகல் அரசர்
Communal G.O 613 மூலமாக
Reservation சமூகநீதி உருவாக்கிய நாள்!
பிராமண Lobby-ஆல்
சட்டம், 6 ஆண்டுகள் முடக்கி வைக்கப்பட்டு..
பெரியாரின் கடும் எதிர் Lobby-ஆல்
1927இல், Communal G. O. Ms No. 1021 மூலம்
அமைச்சர் முத்தையா நிறைவேற்றினார்!
Communal GO 613 (GO. Ms No. 1021) மூலமாக
முதன் முதலில் பெற்ற Reservation அளவுகள்:
*Non Brahmin Hindus= 44%
*SC= 8%
*Muslims= 16%
*Christians/ Anglo Indians= 16%
*Brahmins=16%
பெரியார் முழுமனதாக ஒப்பாவிடினும்
83% Brahmins என்பது விலகி..
துவக்கச் சமூகநீதியாக அரங்கேறியது!
தமிழ்நாட்டின் 'முதல்' முதலமைச்சர்
அ. சுப்பராயர் அவர்களே!
பின், முதலமைச்சர் பனகல் அரசரால் தான்
Sep 16 1921, முதல் Reservation சட்டம்! GO 613
Brahmin Lobby-ஆல், சட்டம் முடங்கினாலும்
பெரியார் எதிர் Lobby-ஆல்
1927-ல் முதலமைச்சர் ப. சுப்பராயன் இசைய
அமைச்சர் முத்தையா நிறைவேற்றினார்!
அறிக:
தமிழ் என்ற மொழி/இனத்துக்குச்
சமூகநீதி பாய்ச்சி
மானம் மீட்டுக் கொடுத்ததே= திராவிடம்!
*தமிழ்= Endonym
*திராவிடம்= Exonym
இரண்டும் ஒன்றே!
இன்றைய அரசியல் கோமாளிகளால்
அறிவை/வரலாற்றை இழக்காதீர்!🙏
தமிழே= நம் மொழி/இனம்!
ஆனால் அத் தமிழுக்கு
சமூகநீதி தந்தது= திராவிடம்! அவ்வளவே!
திராவிடத்தின் மீது
சிறு வருத்தம்!😂
Sep 16, 1921 - Sep 16, 2021
'சமூகநீதி நூற்றாண்டு'
எ. கொண்டாடி இருக்கணும்
ஆண்டு முழுதும்!
*பெரியார் நூற்றாண்டு
*அண்ணா நூற்றாண்டு
*சமூகநீதி நூற்றாண்டு!
நாம் வரலாறு 'பரவலாக' அறியத் தராததால்..
இளைஞர் சிலர், சீமானியச் சாக்கடையில் வீழ்கிறார்கள்!:(
முதலமைச்சரின் இவ்வறிவிப்பு மகிழ்ச்சியே!
ஆனால், இது போதாது:)
Sep 16, 1921 - Sep 16, 2021
மிகப் பெரும் விழாவாக
’சமூகநீதி நூற்றாண்டு’ எ. அறிவித்து..
அண்ணா/பெரியார் நூற்றாண்டுகள் போல்
ஆண்டு முழுதும் கொண்டாடி
இத் தலைமுறை Reservationஆல் மேலெழுந்த
திராவிட வரலாற்றை, உரக்கச் சொல்லணும்!
*திராவிடம்= கட்சி மட்டுமே அல்ல! இயக்கம்!
*திராவிடம்= கட்சி மட்டுமே அல்ல! சமூகநீதி!
*திராவிடம்= புறமொழிச் சொல் அல்ல! தமிழ்!
சமூகநீதியால், கல்வி/மானம் பெற்று
ஒரு தலைமுறையே மேலெழுந்த
தமிழ்மொழி/தமிழின எழுச்சியே=திராவிடம்!
இத் தலைமுறை அறிய..
”உரக்கச்”
சொல்லிக் கொண்டே இருப்போம்!🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.