KRS | கரச Profile picture
Sep 16, 2021 14 tweets 10 min read Read on X
முப்பெரும் விழா என்று கொண்டாடினாலும்

1. Sep 15 (1909)= அண்ணா பிறந்தநாள்
2. Sep 17 (1949)= திமுக உதயமான நாள்
3. Sep 17 (1879)= பெரியார் பிறந்தநாள்

Sep 16 ஒன்றுமில்லையா?
என ஏங்குவோர் அறிக!

Sep 16 (1921)= சமூகநீதி உதயமான நாள்!
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும்!
முதன் முதல் சமூகநீதி= Sep 16, 1921

Communal G.O 613
இட ஒதுக்கீடு முதலில் சட்ட வடிவம் ஆக்கிய
திராவிட முன்னோடி - நீதிக் கட்சி!

பெருத்த எதிர்ப்பு, பிராமணாளிடம்:)
6 ஆண்டுகள் கழித்தே
அரசாங்கச் சட்டமே நடைமுறைக்கு வந்தது!

இந்திய விடுதலைக்கு முன்பே
இட ஒதுக்கீடு= தமிழ்நாடு ஏற்றிய ஒளி!
நன்றி மறவாதீர்!

உமக்கும் எமக்கும்
கல்விக் கதவு திறந்து விட்ட திராவிடம்!

சமூகநீதியின் ஆணிவேராம் இட ஒதுக்கீடு.

அதை நமக்கு அன்றே அளித்து
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டிய
முப்பெரும் தலைவர்கள்

*பனகல் அரசர்
*முத்தையா (முதலியார்)
*சுப்பராயன்

மூவர் நினைவு போற்றுவோம்!
Sep 16 - இட ஒதுக்கீடு வரலாறு!

திராவிடத்துக்கு முன்: 1912

*Brahmin Judges= 83%
*Brahmin Munsifs= 73%
*Brahmin Collectors= 55%
*Brahmin Students (Univ. of Madras)= 71%
*Brahmin Teachers= 73%

திராவிடத்துக்குப் பின்: 2021

*SC= 15%
*SC (அருந்ததியர்)= 3%
*ST= 1%
*MBC= 20%
*OBC= 30%
ஒட்டுமொத்த இந்தியாவுக்கே
தமிழ்நாடு வழிகாட்டிய நாள்= Sep 16, 1921

நீங்கள் ஆத்திகரோ/நாத்திகரோ
எக் கருத்தியலில் இருந்தாலும்
Communal GO 613 Reservation - நன்றி மறவாதீர்!

வெறும் 3% மக்கள்
83% கல்வி & அதிகார ஆக்கிரமிப்பு விலக்கி
மேலெழுந்த நாட்களை மறவாதீர்!🙏
இன்றைய முதலமைச்சர் @mkstalin போல்
1921-இல் ஒரு திராவிட முதலமைச்சர்
தினம் ஓர் அரசாங்கச் சமூகநீதிச் சட்டம்!

*Communal GO 613-Reservation
*Hindu Religious Endowment
*Women Legislators
*பறையர்-> ஆதிதிராவிடர்
*சிறார் கட்டாயக் கல்வி
*பல்கலைக்கழக உருவாக்கம்
*சத்துணவு
*சிங்காரச் சென்னை
திராவிடத்தைத் திட்டலாம்!:)

ஆனால், தமிழ்+சமூகநீதி வரலாறு வாசித்து..
பிறகு திட்டுக, உங்கள் பிதற்றல்களை!😂

*இனம்/மொழி= தமிழே!
ஆனால் இனம்/மொழிக்கு மானம் மீட்டளித்த
*சமூகநீதி= திராவிடம்!

மறவாதீர் Sep 16, 1921
உங்கட தமிழ்த் தலைமுறை
சமூகநீதியால்..
மேலெழத் தொடங்கிய நாள்!
Sep 16, 1921
திராவிட முதலமைச்சர், பனகல் அரசர்
Communal G.O 613 மூலமாக
Reservation சமூகநீதி உருவாக்கிய நாள்!

பிராமண Lobby-ஆல்
சட்டம், 6 ஆண்டுகள் முடக்கி வைக்கப்பட்டு..

பெரியாரின் கடும் எதிர் Lobby-ஆல்
1927இல், Communal G. O. Ms No. 1021 மூலம்
அமைச்சர் முத்தையா நிறைவேற்றினார்!
Communal GO 613 (GO. Ms No. 1021) மூலமாக
முதன் முதலில் பெற்ற Reservation அளவுகள்:

*Non Brahmin Hindus= 44%
*SC= 8%
*Muslims= 16%
*Christians/ Anglo Indians= 16%
*Brahmins=16%

பெரியார் முழுமனதாக ஒப்பாவிடினும்
83% Brahmins என்பது விலகி..
துவக்கச் சமூகநீதியாக அரங்கேறியது!
தமிழ்நாட்டின் 'முதல்' முதலமைச்சர்
அ. சுப்பராயர் அவர்களே!

பின், முதலமைச்சர் பனகல் அரசரால் தான்
Sep 16 1921, முதல் Reservation சட்டம்! GO 613

Brahmin Lobby-ஆல், சட்டம் முடங்கினாலும்
பெரியார் எதிர் Lobby-ஆல்
1927-ல் முதலமைச்சர் ப. சுப்பராயன் இசைய
அமைச்சர் முத்தையா நிறைவேற்றினார்!
அறிக:
தமிழ் என்ற மொழி/இனத்துக்குச்
சமூகநீதி பாய்ச்சி
மானம் மீட்டுக் கொடுத்ததே= திராவிடம்!

*தமிழ்= Endonym
*திராவிடம்= Exonym

இரண்டும் ஒன்றே!
இன்றைய அரசியல் கோமாளிகளால்
அறிவை/வரலாற்றை இழக்காதீர்!🙏

தமிழே= நம் மொழி/இனம்!
ஆனால் அத் தமிழுக்கு
சமூகநீதி தந்தது= திராவிடம்! அவ்வளவே!
திராவிடத்தின் மீது
சிறு வருத்தம்!😂

Sep 16, 1921 - Sep 16, 2021
'சமூகநீதி நூற்றாண்டு'
எ. கொண்டாடி இருக்கணும்
ஆண்டு முழுதும்!

*பெரியார் நூற்றாண்டு
*அண்ணா நூற்றாண்டு
*சமூகநீதி நூற்றாண்டு!

நாம் வரலாறு 'பரவலாக' அறியத் தராததால்..
இளைஞர் சிலர், சீமானியச் சாக்கடையில் வீழ்கிறார்கள்!:(
முதலமைச்சரின் இவ்வறிவிப்பு மகிழ்ச்சியே!
ஆனால், இது போதாது:)

Sep 16, 1921 - Sep 16, 2021
மிகப் பெரும் விழாவாக
’சமூகநீதி நூற்றாண்டு’ எ. அறிவித்து..

அண்ணா/பெரியார் நூற்றாண்டுகள் போல்
ஆண்டு முழுதும் கொண்டாடி

இத் தலைமுறை Reservationஆல் மேலெழுந்த
திராவிட வரலாற்றை, உரக்கச் சொல்லணும்!
*திராவிடம்= கட்சி மட்டுமே அல்ல! இயக்கம்!
*திராவிடம்= கட்சி மட்டுமே அல்ல! சமூகநீதி!
*திராவிடம்= புறமொழிச் சொல் அல்ல! தமிழ்!

சமூகநீதியால், கல்வி/மானம் பெற்று
ஒரு தலைமுறையே மேலெழுந்த
தமிழ்மொழி/தமிழின எழுச்சியே=திராவிடம்!

இத் தலைமுறை அறிய..
”உரக்கச்”
சொல்லிக் கொண்டே இருப்போம்!🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

Aug 4, 2022
சங்கத் தமிழில்..
’திராவிடம்’ எ. சொல் இருக்காது!
சங்கத் தமிழில்..
’அப்பா’ எ. சொல் கூட இருக்காது!

உடனே..
அப்பா இல்லாதவனா தமிழன்?😂🤦‍♂️

*அம்ம உண்டு!
*அப்பா இல்லை!

கூர் கெட்ட கிறுக்கன்களே..
இலக்கியம்= சொல் அகராதி அல்ல!

*தமிழ்= Endonym (செழுஞ்சொல்)
*திராவிடம்= Exonym (திசைச்சொல்)
வெள்ளைக்காரன்.. Jaffna என்பான்!

தமிழில், யாழ்ப்பாணம் தான்!
ஆனால் ழகரம் வாய் வராமையால்
தமிழ்ச் சொல், யாழ்ப்பாணம்
Jaffna என்றும் ஆகிற்று, தமிழ் ஒலியால்!

Jaffna = English சொல் அல்ல!😂
தமிழ்ச் சொல்லே, வடிவம் மாறி ஒலிக்கிறது!

அதான் இலக்கணத்தில், திசைச்சொல்!
திராவிடம்= Sanskrit சொல் அல்ல!
Greek, Latin, Egyptian யாவற்றிலும் திராவிடமே!

ழகரம் வாய் வராமையால்
ஒட்டுமொத்த உலகமே
தமிழை= திராவிடம் என்றது!
இதோ கிரேக்க ஆவணம்:
archive.org/details/peripl…

*தமிழ்= Endonym (செழுஞ்சொல்)
*திராவிடம்= Exonym (திசைச்சொல்)
Read 12 tweets
Aug 3, 2022
"Indian Students With Top Scores
in Proficiency Test (IELTS)
Fail To Speak English
Before the Hon. US Court": NDTV
ndtv.com/world-news/ind…

Indian Students அல்ல!
North Indian Students என்று சொல்லுங்கோ!
Gujarat (Joomla) Folks!😂
Effect of Modi's Indoctrination in Education:(
பாவம், இந்திய (Gujarat) மாணவர்கள்!

இந்திய நாட்டின் ’பிரதம’ரே..
இப்படித் தான் ஆங்கிலம் பேசுறாரு!🤦‍♂️

/providing the ”poor quality” and affordable healthcare/

providing the poor ”,” quality and affordable healthcare
Comma போடத் தெரியாத பிரதமர்!😂
கல்வியில் கவனம் செலுத்தாமல்
மதத்தில் கவனம் செலுத்தினால்
இப்படியெல்லாம் தான் நடக்கும்!:(

Education, Free from Hindutva Indoctrination!

North Indian/ Gujarat மாணவர்களைக்
கேலி செய்வதால் ஒன்றும் வராது!
காவி அரசுகளின் கல்விமுறை அப்படி!🤦‍♂️
ndtv.com/world-news/ind…
Read 7 tweets
Aug 2, 2022
அல்ல!😂

சோழர்கள் மீது
நிலவுடைமை சார்ந்த சமூகநீதிக் குற்றங்கள்
பல உண்டு! ஆனால்
சோழ’ஆளுமை’ குறைத்து மதிப்பிடலாகாது!

இன்றைய 8 மாவட்டம் அல்ல!
இன்றைய 4 மாநில/1 நாடு
அன்றைய 11 மண்டலங்கள்!

*11 மண்டலம்
*150+ வளநாடுகள்
*நாடுகள்
*கூற்றங்கள்
*கோட்டங்கள்
*ஊர்கள்

சோழ அரச நிருவாகம் பெரிது!
இடைக்காலச் சோழர்களின் 11 மண்டலங்கள்

1 சோழ மண்டலம்
2 ஜெயங்கொண்டசோழ மண்டலம்
3 பார்கவ மண்டலம்
4 கொங்கு மண்டலம்
5 பாண்டிய மண்டலம்
6 கங்க பாடி
7 தடிகை பாடி
8 நுளம்ப பாடி
9 மரைய பாடி
10 ஈழ மண்டலம்
11 நடுவில் மண்டலம்

இஃதன்றி, 13 அயலக
வணிக மண்டலங்கள்! (Outpost)
சோழ 13 அயலக வணிக மண்டலங்கள்

1 கடாரம் Kedah
2 சிறீ விஜயம் SW Sumatra
3 பன்னி E Sumatra
4 மலையூர் Malay
5 லங்கா சுகா Malay
6 தலைத் தக்கோலம்
7 மடமலிங்கம்
8 மயூரடிங்கம்
9 மேவிலிம் பாங்கான்
10 மாப்பபாலம் Myanmar
11 வலைபனதுரு
12 இளமுறிதேசம்
13 நக்கவாரம் Nicobar
Read 5 tweets
Aug 2, 2022
எளிதாக இதைத் தீர்க்க முடியும்!

ச.நா, நீங்கள் சொன்ன யாவும்
அறிவு @TherukuralArivu
முன்பே நேர்மையுடன் சொல்லிவிட்டார்!
புதிதாக ஒன்றுமிலை; சம உழைப்பே!

ஆனால் DJ Snake/Rolling Stone & பிறகு
ஏன் பாதை பிறழ்ந்தது?
இனி அவ்வாறு ஆகாது பார்த்துக்கொளல்
இதைப் பேசினாலே சிக்கல் தீர்ந்து விடும்!
சம உழைப்பு! சம வெளிச்சம்!
இதுவே சமத்துவம்! @TherukuralArivu

/Credited under my control/

உங்கள் Control இல்லாத இடங்களிலும்
நீங்கள் சமத்துவமாக..
எல்லா Artiste-களையும் அறியத் தந்தீரா?

பிறர் பிறழ்ந்தாலும்
இனி அவ்வாறு பிறழாது இருக்க
என்ன திட்டம்? அதை நவில்க!
வழா வழா என்று பேசிக் கொண்டிராது
தத்தம் புனிதங்களைப் பறை சாற்றாது
இனி இதன் தீர்வு என்ன? அஃதே நலம்!

/I am open to discussion/

Please work your phone & discuss directly with
@TherukuralArivu, a Sweet Person.
Learn from Mistakes, Implement Remedies, Move on!
Read 5 tweets
Aug 1, 2022
பழைய ஏடுகளில்.. ’சதுரங்கம்’ எ. சொல்லை
இன்றுள்ள Chess எ. பிழையாக நினைத்து
நீங்களே கற்பனை செய்து கொள்ளாதீர்!😂

சென்னைக்கு அருகில்
”சதுரங்கப்” பட்டினம் என்ற ஊர்
Chess ஆடிய ஊர் அல்ல!

“சதிரவசகன்” பட்டினம்; பேச்சுத் திரிபு!
சம்புவராயரின் தம்பி!
அவர் பேரால் பட்டினம்! கல்வெட்டும் உளது!
போலவே, ”சதுரங்க” வல்லப நாதர்
Chess ஆடிய சிவபெருமான் என்று
போலியாக ஒட்ட வைக்கப்பட்டார்
கோயிலும் போலியாக மாற்றப்பட்டது!

பழைய காலத்தில்
சதுர்+அங்கம்= 4 படைகளே! Chess அல்ல!

4 படையோடு வந்த பார்வதியை
வென்று ”புணர்ச்சி” (வல்லபம்) செய்த சிவன்

சதுரங்க + வல்லப + நாதன்
Chess Master அல்ல!
அணு எ. பழைய பாடலில் வரும்
அது Atomic Physics அல்ல!
அணு= மிகச் சிறிய துகள், அன்று!

/அணுவைத் துளைத்து ஏழ் கடலை/
Atomic Fission பாடல் அல்ல
அந்நாள் Tiny/அணு எ. சொல்லையே
இந்நாள் Atom-க்கும் வைத்தார்கள்!

போலவே, ”சதுரங்க வல்லபம்”!
இந்நாளில் தான் Chess!
அந்நாளில் சதுர்+அங்கம், 4 படையே!
Read 5 tweets
Jul 30, 2022
சதுரங்க வல்லப நாதர்
’செஸ்’ அல்ல! ’செக்ஸ்’!🤦‍♂️

Sanskrit-இல், வல்லபம்/ वल्लभ
ஆசை/ கூத்தியாள்/ அணுக்கி எ. பொருள்!

वल्लभायित/வல்லபாயிதம்
Sexual Intercourse நுட்பம்!:)

சதுர்+அங்கம்= நாற்படை
4 படைகளோடு எதிர்த்து வந்த பார்வதியை
அடக்கி, ஆலிங்கனம் புரிந்த ஸிவன்!

சதுரங்க + வல்லப + நாதன்
சதுர்+அங்கம்= நான்கு படைகள்
(ரத, கஜ, துரக பதாதி)
தேர், யானை, குதிரை, காலாள்

ஸிவனையே, 4 படைகளோடு
எதிர்க்கப் புறப்பட்ட மீனாக்ஷி..

சிவனைக் கண்ட போது மயங்கி,
3 முலையில் 1 முலை குறைந்தாள் (புராணம்)

அப்போது நடைபெற்ற
ஆலிங்கன/ வல்லபம் தான்
சதுரங்க வல்லப நாதர்!
சதுர்+அங்கம்= 4 படை என்பது.. பின்னாளில்
சதுரங்கம்/ Chess ஆட்டத்தையும் குறித்ததால்

Sanskrit புராணம் வாசியாத கபோதிகள்
Chess Master ஸிவன் என்று
கூசாது புளுகத் தொடங்கினார்கள்!😂

அதற்கு விதம் விதமாக ஓவியம் வரைந்து
பொய்க்கு, உயிர் கொடுக்கத் துவங்கினர்!:)
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(