Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Sep 21, 2021, 12 tweets

#UsefulTelegramBots #Telegram
நாம தினமும் பயன்படுத்துற ஒரு இரண்டு முக்கியமான Chat Application Whatsapp மற்றும் Telegram.ஆனால் இப்ப நாம Whatsapp அதிகமா Use பண்றத விட Telegram தான் பயன்படுத்துறோம் ஏன்னா Whatsapp விட அதிகமான தொழிநுட்ப வசதிகள் ஓட Telegram இருக்கு,உதாரணத்துக்கு

சொல்லபோனால் அதிகமான Group Member Add பண்ணிக்கலாம்,அதிகமான Mb மற்றவர்களோடு Share பண்ணிக்கலாம் இன்னும் பல இருக்கு.

இதுல மற்றொரு பயனுள்ள விசியம் என்ன இருக்கு அப்டினு பார்த்தோம்னா Telegram Bot நம்ம Twitterla உள்ளவங்களுக்கு நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்கும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.

இந்த Telegram Bot மூலமா பல்வேறு விசயங்களை நம்மனால செய்ய முடியும்.அப்படி இருக்குற ஒரு சில பயனுள்ள Bots பற்றி பாப்போம் அதற்கு முன்னாடி முதல்ல Bot அப்டினா என்ன அப்டினு பார்ப்போம்.

Bot அப்டினா ஒரு சில வேலைகளை Automated செய்யுறதுக்கு Pre Programmed செய்யப்பட்டது தான் Bot,

உதாரணத்துக்கு சொல்ல போனால் நாம ஏதவது ஒரு Website உள்ள போகிருப்போம் அதுல Top Right Bottomla May I Help You அப்டினு ஒரு Chat Box வரும் அது மூலமா நமக்கு அந்த இணையதளத்திலிருந்து தேவையான தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.இது மூலமா நம்முடைய வேலையை கொஞ்சமா எளிதாக்க முடியும் இவ்ளோதான்

Botன் பணி.இப்ப நாம Telegram அப்டி பயனுள்ளதா இருக்குற சில Bots பற்றி பார்ப்போம்.

1.BookDownBot
இந்த Telegram Bot மூலமா உங்களுக்கு தேவையான புத்தகங்களை விரைவா Download செய்ய முடியும்,உங்க Telegram உள்ள போயிட்டு Searchla BookDown அப்டினு Type பண்ணிட்டு Search பண்ணுங்க உங்களுக்கு

அந்த Bot காமிக்கும் அதை Click பண்ணிட்டு உள்ள போய் ஏதவது ஒரு புத்தகத்தின் பெயரின் கொடுங்க அந்த புத்தகம் Available இருந்த உங்களுக்கு வந்துரும் நீங்க சுலபமா Download பண்ணிக்கலாம் PDF Versiona.

2.YouTube Downloader
இந்த Telegram Bot மூலமா நீங்க எதாவது ஒரு Youtube வீடியோ Download பண்ணனும் அப்டினா இனிமே ஏதும் Application ஏதும் Download செய்ய தேவையில்லை அந்த Youtube Link Copy பண்ணி இங்க Paste பண்ண மட்டும் போதும்

தேவையான வீடியோ எல்லா Formatlayum நீங்க Download பண்ணிக்கலாம்.

3.Instagram Downloader
மேல சொன்னது போல இனிமேல் நீங்க இன்ஸ்டாக்ராம்ல இருந்து ஏதும் Photo அல்லது வீடியோ Download பண்றதா இருந்து நீங்க எந்த App Download பண்ணாம நீங்க Telegramla

இருந்து Download பண்ணிக்கலாம் Directa Meme Creators ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

4.UnsplashDownloader
இந்த இணையதளத்தை பற்றி கேள்விபட்டு இருப்பிங்க,இதன் மூலமா நீங்க RoyaltyFreeImagesDownload பண்ண முடியும்,இனிமே நீங்க Website போகி Download பண்ணாம Telegramலயே டவுன்லோட் பண்ணிக்கலாம்.

5.Subtitle Downloader

நீங்க எதாவது ஒரு Movie அல்லது சீரிஸ்க்கு,இந்த Bot மூலமா Telegramல Subtitle Download பண்ணிக்க முடியும்,ஏன் அதான் Video player Download பண்ணலாம் அப்டினு கேக்கலாம் அதுலயும் பண்ணலாம் தெரியாதவங்க இதுல பண்ணிக்கோங்க.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling