#குட்டிதிரேட்:-
தயவு செய்து Online னில் வியாபார நோக்கில் உள்ளவர்களிடம் ருத்ராட்சம் வாங்க வேண்டாம்.
நேற்று 9 முகம் ருத்ராட்சம் சென்னையில் 9100 கொடுத்து வாங்கினேன் ஒர்ஜினலா பாருங்க அப்படியே கட்டிவிடுங்கனு கோயிலுக்கு வந்தார்.
செய்வதறியாமல் சரிபார்த்து எதும் பேசாமல் கட்டிவிட்டேன்,
பொதுவாக சிவ சம்பந்தபட்ட பொருட்களுக்கு பணம் எதும் வாங்காமல் தேவைபடுபவர்களுக்கு கொடுப்பது ஒரு சிவ தொண்டு,
அத்தொண்டை ஏதோ எங்கள் திரு கூட்டத்தின் வாயிலாக முடிந்த வரை செய்து வருகிறோம்
நான் விசாரித்தவரை அந்த விலைக்கு மூன்று ஒன்பது முகம் வாங்கலாம் இப்படி கேவலமாக ஏமாற்றி உள்ளார்கள்.
இலவசமாக தருவதினால் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பில்லாமல் போகிறது,
விலை அதிகமாக இருந்தால் தான் ஒர்ஜினல் என்ற மாயையில் இருந்து வெளியே வாங்க
பணம் இருக்கிறது என்று ஏமாற வேண்டாம் நன்றாக விசாரித்து வியாபார நோக்கில் உள்ளவர்களிடம் வாங்காமல் பக்தி நோக்கில் உள்ளவர்களிடம் வாங்கவும்.
சிவசம்பந்தபட்ட பெருட்களை இப்படி அநியாய விலைக்கு விற்ப்பவர்களை நாம் குறை சொல்ல முடியாது கடவுள் பார்த்துக்கொள்வான் அவர்களது நோக்கம் நம்மை போல் #நோக்கம்சிவமயம் இல்லை #வியாபாரநோக்கம் மட்டுமே,
இதை ஒரு விழிப்புணர்வு பதிவாக எடுத்து கொண்டு இனி விழிப்புடன் செயல்படுங்கள் நண்பர்களே,
இந்த நிகழ்வின் மூலம் கடவுள் என்னை ருத்ராட்சம் அனுப்பும் தொண்டை இரண்டு மாதம் நிருத்திவைக்க வேண்டாம் என பனித்ததாக எடுத்துகொண்டு,
இந்த மாதமும் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம் 🙏🙏
#திருவிரிஞ்சை
#வழித்துணைநாதர்சிவனடியார்_திருகூட்டம்
#SSR
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.