*ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி - தேர்தல் களப்பணி* ( 03.10.2021 )
ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி முன்னெடுப்பாக அம்மாபேட்டை ஒன்றிய 5-வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் திரு.மாரிமுத்து அவர்களை ஆதரித்து அம்மாபேட்டை ஒன்றியத்தில் தேர்தல் வாகன பரப்புரை - 1/5
மற்றும் துண்டறிக்கை கொடுத்தல் களப்பணி நடைபெற்றது.
பெருந்துறை ஒன்றியத்தில் வார்டு எண் 10 ற்கான ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வேட்பாளர் திரு க.கவுதம் அவர்களை ஆதரித்து குள்ளம்பாளையம், பொன்முடி ஊராட்சி பகுதிகளிலும், கருக்குப்பாளையம் ஊராட்சி தலைவர் வேட்பாளர் திருமதி.ருக்குமணி - 2/5
அவர்களை ஆதரித்து
கருக்குப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
ஈரோடு ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 4 ற்கான ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வேட்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து பெருமாபாளையம், லட்சுமிநகர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது - 3/5
தேர்தல் களப்பணியில் ஈரோடு மாவட்டத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் பெரும்படையாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் என்பதை புரட்சி வாழ்த்துகளுடனும், மகிழ்வுடனும் தெரிவித்து கொள்கிறோம்.
இந்தச் செய்தியை நற்செய்தியாக முகநூலிலும் பகுதிகளிலும் - 4/5
உறவுகள் அனைவரும் பகிர வேண்டுகிறோம்.
#மாவட்ட_செய்தி_தொடர்பாளர்,
#நாம்_தமிழர்_கட்சி,
#ஈரோடு_மாவட்டம் - 5/5
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.