Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Nov 8, 2021, 8 tweets

#Apple
நாம எல்லாருக்குமே வாங்கணும் அல்லது எதாவது ஒரு காரணங்களுக்காக வாங்கணும் அப்டினு நினைக்கிற போன ஆப்பிள் நிறுவனத்தோடு ஐபோன்களை சொல்லலாம்,தீவிர ஆண்ட்ராய்டு போன் பற்றாளர்களை சொல்லல சில பேர் நிறைய தடவ அதோட விலை வெளிநாடுகளை என்னதான் கம்மியா இருந்தாலும் நம்ம ஊர்ல Tax போட்டு அது

இதுனு விலை அதிகம் ஏற்றி வித்தாலும் வாங்க தயாராகி இருப்போம்.சில பேர் இல்ல நிறைய பேர் இப்ப நடந்த Flipkart ஆன்லைன் Sale வாங்கி இருக்காங்க நிறைய பேருக்கு போனுக்கு பதிலா செங்கல்,சோப்பு எல்லாம் வந்தது தனி கதை,வாங்க நாம விசயத்துக்கு போவோம்.

அப்படி மேல வாங்குனவங்க ஒரு பக்கம் இருந்தாலும்

சில பேர் ஒரு சில காரணங்களுக்கு அதை ஐபோன் வாங்குறத தவிர்ப்பாங்க அதுல ஒரு காரணம் அதோட Lightining charging கேபிள்,அது மட்டும் தனியா இருக்கும் ஒரு அவசரத்துக்கு கார்ல போகும் போது கூட கேபிள் மறந்து வச்சுட்டு வந்துட்டோம்டா அவ்ளோதான்,அதேபோல Data transfer அப்ப,இதுவே TYPE C கேபிள் இருந்தா

இருக்கும் நாம நினைச்சுட்டு இருப்போம் புதிதாக வெளிவர மாடல்களையாவது அப்படி இருக்கும் நினைக்கும் பொது ஏமாற்றம் தான் பதிலா கிடைச்சுது.

இதை பார்த்துட்டு ஆராய்ச்சி முயற்சியா Ken Pillonel அப்படிங்கிற Robotics படிக்கிற Master மாணவர் ஐபோன் xல உள்ள Lightining கேபிள் Remove பண்ணிட்டு அதற்க

மாற்றமா Type c கேபிள் work ஆகுற மாறி மாற்றியமைச்சு இருக்காரு.அது நல்லாவும் வேலை செஞ்சு இருக்கு அதை அப்படியே தன்னோட Youtube சேனல் பதிவிட்டுவிட்டு அந்த போனை Ebayல World’s First USB-C iPhoneவிற்க முயற்சி செஞ்சு இருக்காரு,அந்த போன்க்கு Bidding வந்த Amount தான் நம்மள ஆச்சரியபடர

அளவுக்கு ஆக்கிருக்கு அதோட Amount அமெரிக்க டாலர்கள சுமார் $100,100.00 வரையும் போயிருக்கு,இந்திய மதிப்புல சுமார் 74 லட்ச ருபாய் நவம்பர் 11 ஆம் தேதி வரையும் அந்த Bidding ஓபன்ல இருக்கும்.யாரும் கலந்துக்கிட்டு Bid பண்ணுறாந்த பண்ணுங்கப்பா.

Blogil படிக்க:link.medium.com/szmn2S9A0kb

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling