Selva Kumar (மோடியின் குடும்பம்) Profile picture
Vice President - TN BJP, Industrial cell துணை தலைவர் - தமிழக பாஜக, தொழிற்பிரிவு | என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personal

Nov 24, 2021, 8 tweets

உஜ்வாலா திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் @ImAvudaiappan
இதுவரை கொடுக்கபட்ட மொத்த புதிய இணைப்புக்கள் - 8.72 கோடிகள். ஒரு புதிய இணைப்பிற்கு மத்திய அரசு ரூ1600 செலவு செய்கிறது.
இதுவரை மத்திய அரசு ரூ.13,952 கோடிகள் செலவு செய்துள்ளது
1/n

இந்த வருடம் 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கபட்ட உஜ்வாலா 2.0ன் கீழ் மலைவாழ் பழங்குடியின பெண்களுக்கு மட்டும் 72 லட்சம் புதிய இணைப்புக்கள் கொடுக்கபட்டுள்ளது

தமிழ்நாட்டில் உஜ்வாலா திட்டம் மூலமாக 32.3 லட்சம் புதிய இணைப்புக்கள் கொடுக்கபட்டுள்ளது. இங்கு மொத்த இணைப்பில் 20% உஜ்வாலா இணைப்பு
2/n

இந்தியா முழுதும் 2014ல் 55.9 % குடும்பங்களுக்கு மட்டுமே கேஸ் இணைப்புகள் இருந்தது.

அது 2019ல் 94.3% ஆக உயர்ந்து இப்போது கிட்டதட்ட 99% தொட்டுவிட்டது.
3/n

புதிய இணைப்பு உஜ்வாலா மூலம் பெற்றவர்களில்
✅40% பேர் முழுவதும் கேஸ் பயன்படுத்தி சமைக்கிறார்கள்,
✅24% கேஸ் உடன் விறகு பயன்படுத்துகிறார்கள்
❌ 35% இன்னும் மாறவில்லை

4/n

உஜ்வாலா பயனாளிகள் சராசரியாக வருடம் 3.0 சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக CAG ஆடிட் சொல்கிறது.
நீங்கள் எதை வைத்து எந்த பயனும் இல்லை என சொல்கிறீர்கள் ?

5/n

பெட்ரோல் வரியில் இருக்கும்
BasicExcise ==>மத்திய-மாநில வருவாய் பங்கீடு (உஜ்வாலா நிதி)
Special Addl Cess (2020 மே மாதம் முதல்) ==> சென்ற + இந்த வருட உணவு மானியம்
Road & Infra Cess ==>தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க
Agri Infra Cess ==>2021 முதல் - விவசாய கட்டமைப்புகள் உருவாக்க
6/n

2014 முதல் வசூலிக்கபட்ட வரிகளை அந்தந்த துறைகள் எப்படி பயன்படுத்தியது என விரிவான தகவல் அரசு ஆவணங்களில் இருக்கிறது.
தேடி படிக்கவும், சந்தேகம் இருந்தால் தெளிவுபடுத்த தயாராக இருக்கிறோம்.

உணவு தானியங்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ஏழை மக்களுக்கு இலவசமாக அளிக்க செலவு செய்த நிதி 👇
✅2020-21 : 5,25,444 கோடி
✅2021-22 : செப்டம்பர் வரை - 1,31,251 கோடி

நியாய விலை கடை மூலமாக ஒவ்வொரு தனி நபருக்கும் மாதம் 5கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்க பட்டுள்ளது

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling