Mr.Bai🍉 Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Dec 14, 2021, 8 tweets

#googlelens
கூகிள் நிறுவனம் அவங்களோட Appsல பல்வேறு விதமான புது புது Feature கொடுத்துட்டே இருக்காங்க,அந்த வகையில இன்னைக்கு எத பற்றி தெரிஞ்சுக்க போறோம் அப்டினு பார்த்தோம்னா Google Lens இதை பற்றி தான் தெரிஞ்சுக்கபோறோம்.

இதை Feature பற்றி நிறைய பேர் தெரிஞ்சு இருப்பிங்க எப்படி அப்டின

பார்த்தோம்னா நம்மளோட Android மொபைல Google Photosல இந்த Feature இருக்கும். இது மூலமா நம்ம ஒரு Photos உள்ள Details நம்மனால சுலபமா Get பண்ண முடியும் உதாரணமா சொல்ல போனால் ஒரு Long Text Document இருக்குனு வைங்க அதை Type பண்ணறது கஷ்டமா இருக்குனு வைங்க அதை அப்படியே நீங்க Screenshot

எடுத்து Google lens மூலமா அதுல உள்ள Text copy பண்ண முடியும்.இது போல நிறைய Results இருக்கு.

இதேபோல Features இப்ப Google Chromeளையும் இருக்கு அதை எப்படி Enable பண்றது அப்டினு பார்த்தோம்னா முதல்ல உங்க Google chrome browser உள்ள போங்க அதுல Mousela Right Click பண்ணுங்க அதுல இப்படி

ஒரு Option இருக்கும் Search images with Google Lens அதை select பண்ணீங்க அப்டினா போதும் உங்களக்கு அந்த page ஒட Details எல்லாமே வந்துரும் அப்படியே உங்களுக்கு அந்த Options இல்லைனு வைங்க Chrome:://flags அப்டினு Address barla Type பண்ணுங்க பிறகு athoda Search barla Search images with

Google Lens அப்டினு ஒரு Options இருக்கும் அதை Defaultல இருந்து Enable மாத்துங்க.அதன் பிறகு திரும்ப Try பண்ணி பாருங்க உங்களுக்கு Work ஆகும்.

எப்படி Chromeல Use பண்றது அப்டினு கீழ உள்ள வீடியோ பாருங்க.

Blogல் படிக்க:link.medium.com/jokIDE9nYlb

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling