Mr.Bai Profile picture
Dec 14, 2021 8 tweets 8 min read Read on X
#googlelens
கூகிள் நிறுவனம் அவங்களோட Appsல பல்வேறு விதமான புது புது Feature கொடுத்துட்டே இருக்காங்க,அந்த வகையில இன்னைக்கு எத பற்றி தெரிஞ்சுக்க போறோம் அப்டினு பார்த்தோம்னா Google Lens இதை பற்றி தான் தெரிஞ்சுக்கபோறோம்.

இதை Feature பற்றி நிறைய பேர் தெரிஞ்சு இருப்பிங்க எப்படி அப்டின
பார்த்தோம்னா நம்மளோட Android மொபைல Google Photosல இந்த Feature இருக்கும். இது மூலமா நம்ம ஒரு Photos உள்ள Details நம்மனால சுலபமா Get பண்ண முடியும் உதாரணமா சொல்ல போனால் ஒரு Long Text Document இருக்குனு வைங்க அதை Type பண்ணறது கஷ்டமா இருக்குனு வைங்க அதை அப்படியே நீங்க Screenshot
எடுத்து Google lens மூலமா அதுல உள்ள Text copy பண்ண முடியும்.இது போல நிறைய Results இருக்கு.

இதேபோல Features இப்ப Google Chromeளையும் இருக்கு அதை எப்படி Enable பண்றது அப்டினு பார்த்தோம்னா முதல்ல உங்க Google chrome browser உள்ள போங்க அதுல Mousela Right Click பண்ணுங்க அதுல இப்படி
ஒரு Option இருக்கும் Search images with Google Lens அதை select பண்ணீங்க அப்டினா போதும் உங்களக்கு அந்த page ஒட Details எல்லாமே வந்துரும் அப்படியே உங்களுக்கு அந்த Options இல்லைனு வைங்க Chrome:://flags அப்டினு Address barla Type பண்ணுங்க பிறகு athoda Search barla Search images with
Google Lens அப்டினு ஒரு Options இருக்கும் அதை Defaultல இருந்து Enable மாத்துங்க.அதன் பிறகு திரும்ப Try பண்ணி பாருங்க உங்களுக்கு Work ஆகும்.

எப்படி Chromeல Use பண்றது அப்டினு கீழ உள்ள வீடியோ பாருங்க.
Blogல் படிக்க:link.medium.com/jokIDE9nYlb

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

Jul 20
#MicrosoftOutage
நேற்றைய தினம் எல்லாரும் வாரத்தில் கடைசி நாளான வெள்ளிக்கிழமை எப்போதும் போல Office போகி இருப்பிங்க அப்ப உங்களோட Systemல நீங்க தீவிரமா வேலை செஞ்சுட்டு இருக்கும் போது திடீர்னு ஒரு Blue Screen Error வந்து இருக்கும் அந்த Screenlaye Restart அப்டினு கேட்டு இருக்கும் Image
அதையும் நீங்க கொடுத்து இருப்பிங்க முதல் முறை கொடுத்து இருப்பிங்க வந்து இருக்காது அதன் இரண்டவது, மூன்றாவது, நான்காவது அப்டினு கொடுத்துட்டே இருந்து இருப்பிங்க அப்பயும் எதுவும் நடந்து இருக்காது அந்த சமயத்தில் ஒன்னு உங்களோட Support Teamகிட்ட சொல்லி இருப்பிங்க அல்லது நீங்களே ஏதாவது Image
Troubleshoot பண்ணலாம்ணு Internet போகி பார்த்து இருப்பிங்க உங்களுக்கு மட்டுமில்ல உலகத்துக்கே இதான் நிலைமை என்று. அதவது Blue Screen Of Death BSOD என்று சொல்லுவாங்க அந்த Error தான் நீங்க Face பண்ணி இருப்பிங்க அது தான் நேற்றைய தினம் உலகம் ஏற்பட்ட கணினி செயலிழப்புக்கு காரணம். அந்த Image
Read 14 tweets
May 25, 2023
Microsoft Windows Os ஒரு புது Update ஒன்னு கொண்டு வரப்போறதாக சொல்லி இருக்காங்க இந்த அறிவிப்பு குறித்து கடைசியாக நடைபெற்ற Microsoft Eventல அறிவிச்சாங்க அது என்ன Update அது நமக்கு எந்த வகையில பயனுள்ளதா இருக்கும் அப்படின்னு தெரிஞ்சுப்போம்.

Zip Files எல்லாரும் கேள்விப்பட்டு Image
இருப்பிங்க இதுல நிறைய வகையான Formats இருக்கு உதாரணமாக சொல்லப்போனால் (RAR, 7Z, .gz) இது போல இதுல அதிகமா நாம பயன்படுத்துவது RAR மற்றும் 7z Files. இந்த File Format எல்லாம் Extract பண்ணுவதற்கு நாம பயன்படுத்துவது WINRAR இதோட Trial தான் Use பண்ணுவோம் இதோட Trial நமக்கு Endless வேலை Image
செய்துட்டு இருக்கும். இப்ப Microsoft இந்த Third Party Apps ஏதும் பயன்படுத்தாமலே Windowsலேயே நாம Files Extract பண்ணுவதற்கு Native Support கொடுக்க போவதாக சொல்லி இருக்காங்க ஒரு Open Source Project உதவியோட இந்த Support கொடுக்க போறாங்க. இதற்கு முன்னர் ZIP Files மட்டும் நாம Windowsலயே Image
Read 5 tweets
May 23, 2023
#Whatsapp இந்த மாதம் மட்டும் இரண்டு புதிய Update கொடுத்து இருக்காங்க இதற்கு முன்னர் கடந்த வாரம் ஒரு Particular Chat மற்றும் Group Lock பண்றது போல Update கொண்டு வந்தாங்க அதுவே இன்னும் நிறைய பேருக்கு வரவில்லை அதற்குள் இன்னொரு Update நேற்றைய தினம் வெளியிட்டு இருக்காங்க.அந்த Update Image
என்ன என்று பார்த்தோம்னா நீங்க Whatsapp Sent பண்ண Messages Edit பண்ணுவது போல.

நேற்றைய Mark Zuckerberg அவரோடா Facebook Pageல இந்த Update குறித்து அறிவிப்பை வெளியிட்டாரு இதன் மூலம் நாம ஒருவருக்கு Sent பண்ண Message Edit பண்ணிக்க முடியும் அதுவும் 15 நிமிடத்திற்குள் இருந்தால், அதோட Image
மட்டுமில்லாமல் நீங்க Edit பண்ண Message அதுல Edited அப்டினு Label இருக்கும் இந்த கீழுள்ள புகைப்படத்தில் உள்ளது போல்.

இந்த Update இந்த வார இறுதிக்குள் எல்லாப் பயனாளர்களுக்கு கிடைக்க பெரும். Image
Read 4 tweets
May 11, 2023
கூகிள் நிறுவனம் சார்பாக வருடம்தோறும் நடைபெறும் #GoogleIO Event நேற்றைய தினம் உற்சாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்றது. இந்த Event துவங்கவதற்கு முன்னர் எல்லாரும் சொன்னது போலவே கூகிள் Artificial Intelligence முழு கவனத்தை செலுத்தி இருக்காங்க நேற்றைய தினம் Event Image
பார்த்தவங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்துருக்கும் வார்த்தைக்கு வார்த்தை AI, AI அப்டினு சொல்லிட்டே இருந்தாங்க, உண்மையா சொல்ல போனால் அவங்களோட எல்லா Productளையும் AI கொண்டு வந்துட்டாங்க இல்ல கண்டிப்பா கொண்டு வருவாங்க அப்டினு தான் சொல்லணும்.
அப்படி நேற்றைய தினம் நடைபெற்ற என்னென்ன
முக்கியமான Update கூகிள் கொடுத்தாங்க அப்டினு இந்த பதிவில பார்ப்போம். நிறைய அறிவிப்புகள் இந்த பதிவில் குறிப்பிடாமல் இருக்கலாம் அல்லது நிறைய தவறுகள் இருக்கலாம். முடிந்த அளவு தவறில்லாமல் குறிப்பிடுகிறேன்.

Gmail Help Me To Write

நேற்றைய தினம் சரியாக 10:30 மணிக்கு இந்திய நேரப்படி Image
Read 17 tweets
May 10, 2023
கடந்த வாரம் யாரோ ஒருத்தவங்க Dm பண்ணி இருந்தாங்க ஒரு கேள்வி கேட்டு அவங்களையும் Dmலயும் தேடுனேன் கண்டுபிடிக்க முடில. அவங்களுக்குத்தான் இந்த பதிவு,

ஒரு 1500 Photos Google Driveல இருக்கு அதை “Marriage 1 to Marriage 1500” அப்டினு Easya ஒரே Timela Rename பண்ண முடியுமான்னு கேட்டாங்க, Image
அதற்கான பதில் தான் இது.

நீங்க சுலபமாக பண்ண முடியும். எப்படின்னா Scripting மூலம் பண்ண முடியும். முதல்ல உங்களோட Browserla Google Sheet Open பண்ணுங்க அதன் பிறகு மேல Top Bar Menuல Extension இருக்கும் அதை Click பண்ணுங்க பிறகு அதுல App Script Select பண்ணுங்க அதன் பிறகு கீழ் உள்ள Code Image
அதுல Paste பண்ணுங்க.

பிறகு அந்த Codela இரண்டாவது Lineல DriveApp.getFolderById("Enter Your Folder Id") இதுல Open Bracketல இருக்குற Text பதிலா உங்களோட Google Drive Id கொடுங்க அது எப்படி நீங்க எடுக்கணும் அப்படினா Google Drive போயிட்டு அதுல உங்களோட Folder Open பண்ணுங்க அதாவது Image
Read 5 tweets
May 10, 2023
#Apple நிறுவனத்தின் பயனாளர்கள் யாராவது இருந்திங்க அப்படினா அதிலும் Video Editors Macல #FinalCutPro வீடியோ Editing Software's பயன்படுத்துவீங்கனா உங்களுக்கான செய்திதான் இது.

Adobe Premiere Pro போலவே ஆப்பிள் நிறுவனம் தங்களோட Mac Pcsக்கு ஒரு Video Editing Software வச்சு இருக்காங்க Image
அதுதான் Final Cut Pro இது Mac மட்டும் ப்ரீத்யமாக இருக்கும் மற்ற எந்த Platform கிடையாது. ஆப்பிள் ஒட Ecosystem உள்ள எல்லாரும் Ipadக்கு இதை கொண்டு வந்தா ரொம்ப நல்ல இருக்கும் அப்டினு ரொம்ப நாளாகவே ஆப்பிள்க்கு கோரிக்கை வைத்து கொண்டு இருந்தாங்க. அதைஎல்லாம் கருத்தில் கொண்டு ஆப்பிள் இப்ப Image
அவங்களோட Final Cut Pro Video Editing Software மற்றும் Logic Pro Audio Editing Software Ipad கொண்டு வந்து இருக்காங்க Subscription ஒட.

நீங்க வருடத்துக்கு 50 டாலர் அல்லது மாதம் 5 டாலர் கொடுத்து இந்த Subscription பெற முடியும். Logic Pro பழைய Ipad A12 Bionic Chip மற்றும் 8th Image
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(