#Jeep Off Road Modification
Axe & Shovel Mount
#சீப்பு Off Road வாசிகள் Axe & Shovel வைத்து இருப்பார்கள்.
பழைய கால World War II Willys Jeep களில் இது ஒரு integrated item. இன்றைய சீப்புகளில் இது கிடையாது. ஆனால் பலர் பலவிதமாக Axe & Shovel ஐ அவர்கள் சீப்பில் மாட்டிக் கொள்வார்கள்
எனது Rubicon ல் இதை மாட்டுவதற்கு நானே சொந்தமா Jiந்திச்சு ஒரு டிசைனை உருவாக்கினேன்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நட்டு போல்ட்டில் இருந்து வாங்கி பல trial and error களில் ஒரு டிசைனை உருவாக்கி விட்டேன். இதில் பயன்படுத்தியுள்ள Mount Bracket "World War II Willys" Jeep க்கு பயன்படும் பாகங்கள் என்பது ஒரு கிச்டரி சிறப்பு😀
தேடிப்பிடித்து வாங்கிய Axe & Shovel Brackets
Finished Look
இதில் இன்னொரு சிறப்பு , தேவை என்றால் கூடுதல் பெட்ரோல் எடுத்துச் செல்ல #rotopax gas can மாட்டும் வசதியையும் சேர்த்து விட்டேன்.
இது போக , சீப்பின் மறுபக்கம் அதிக பெட்ரோல் எடுத்துச் செல்வதற்கு என்றே தனியான Jerry Can Mount ம் ஏற்பாடு செய்துவிட்டேன். இதில் 5 gallon (~20 Liter) வரை பெட்ரோல் எடத்துச் செல்லலாம்.
கடந்த இரண்டு மாதங்களில் முடித்த வேலைகள்.😀
Lock system
வெளியில் சமான் சட்டுகளை மாட்டுவது திருட்டு மட்டுமல்ல , Axe ஐ எடுத்து நம்மளையே போட்டு சாத்திவிடும் அபாயமும் உள்ளது. 😀 எனவே அதற்கான Lock System த்துடனே வடிவமைத்தேன்.
Axe & Shovel Lock
Jerry Can Lock
இந்த பூட்டின் சிறப்பு...
இதற்கு தனி Key தேவை இல்லை. வாகனத்தின் Key யே இதை திறக்கவும் செய்யும்.
பூட்டை வாங்கியவுடன் முதன் முறையாக எந்தச் சாவியை போடுகிறீர்களோ Lock will learn that key for ever.
boltlock.com
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.