கல்வெட்டு Profile picture
Feb 5, 2022 15 tweets 8 min read Read on X
#Jeep Off Road Modification
Axe & Shovel Mount
#சீப்பு Off Road வாசிகள் Axe & Shovel வைத்து இருப்பார்கள்.

பழைய கால World War II Willys Jeep களில் இது ஒரு integrated item. இன்றைய சீப்புகளில் இது கிடையாது. ஆனால் பலர் பலவிதமாக Axe & Shovel ஐ அவர்கள் சீப்பில் மாட்டிக் கொள்வார்கள் Image
எனது Rubicon ல் இதை மாட்டுவதற்கு நானே சொந்தமா Jiந்திச்சு ஒரு டிசைனை உருவாக்கினேன். ImageImage
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நட்டு போல்ட்டில் இருந்து வாங்கி பல trial and error களில் ஒரு டிசைனை உருவாக்கி விட்டேன். இதில் பயன்படுத்தியுள்ள Mount Bracket "World War II Willys" Jeep க்கு பயன்படும் பாகங்கள் என்பது ஒரு கிச்டரி சிறப்பு😀

தேடிப்பிடித்து வாங்கிய Axe & Shovel Brackets ImageImage
Finished Look ImageImage
இதில் இன்னொரு சிறப்பு , தேவை என்றால் கூடுதல் பெட்ரோல் எடுத்துச் செல்ல #rotopax gas can மாட்டும் வசதியையும் சேர்த்து விட்டேன். ImageImageImageImage
இது போக , சீப்பின் மறுபக்கம் அதிக பெட்ரோல் எடுத்துச் செல்வதற்கு என்றே தனியான Jerry Can Mount ம் ஏற்பாடு செய்துவிட்டேன். இதில் 5 gallon (~20 Liter) வரை பெட்ரோல் எடத்துச் செல்லலாம். ImageImage
கடந்த இரண்டு மாதங்களில் முடித்த வேலைகள்.😀 ImageImageImageImage
Lock system
வெளியில் சமான் சட்டுகளை மாட்டுவது திருட்டு மட்டுமல்ல , Axe ஐ எடுத்து நம்மளையே போட்டு சாத்திவிடும் அபாயமும் உள்ளது. 😀 எனவே அதற்கான Lock System த்துடனே வடிவமைத்தேன். Image
Axe & Shovel Lock ImageImage
Jerry Can Lock ImageImage
இந்த பூட்டின் சிறப்பு...
இதற்கு தனி Key தேவை இல்லை. வாகனத்தின் Key யே இதை திறக்கவும் செய்யும்.

பூட்டை வாங்கியவுடன் முதன் முறையாக எந்தச் சாவியை போடுகிறீர்களோ Lock will learn that key for ever.

boltlock.com ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கல்வெட்டு

கல்வெட்டு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalvetu

Jan 10
வங்கிகடன் மூலம் வீடு வாங்குவது தவறா?
****
அனுபவப் தேக்குமரம். டபுளாகும் கிரிப்டோ கில்மா. அனுமார் வடை.போன்றவை உங்கள் முட்டாள்த்தை மூலதனமாக்கி *அவர்கள்* சம்பாதிக்கும் முறை

அரசால் கண்காணிக்கப்படும் வங்கிகளில் கடன் வீடு வாங்குவது என்பதை Scam என்பது தவறானது.அதை பரப்பாதீர்கள்

ஏன்?
1/ Image
நீங்கள் இன்று 30/40 வருட கடனில் வாங்கும் வீடு, உங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் wealth ஆக இருக்கும்

இதை Wealth building ஆக பாருங்கள்

30/40 வருடம் கொடுக்கப்படும் வாடகையால் உங்களுக்கு என்ன பயன்?அதையே வீட்டுக்கடனாக EMI செலுத்துவது உங்களுக்கு ஒரு வீட்டை விட்டுச்செல்லும்
If you can afford to pay the monthly mortgage (EMI) go for it.

See that as a wealth building for next generation while you are enjoying the home (without any landlord supervision like rental one)
Read 11 tweets
Dec 24, 2022
Rumல் வேக வைத்து,(3 weeks) Brandy Feed செய்து Fruit Cake ஒன்னு தயராகிட்டு இருக்கு

Wine,Rum,Brandy என சரக்கு சாம்ராச்சியமாக ஏசப்பா மத தொழில் நடத்துறார்
*
நம் போலி சம்முவம் ஆடு வெட்டுவது சரக்கு சாப்டுவது போன்ற #முனியாண்டி தொன்மங்களை வெளிப்படையாக பெருமையாக ஏன் கொண்டாடுவது இல்லை?🤔
கொண்டாட்ட நாளில்கூட தனக்கு பிடித்த உணவை கவுச்சி என்று ஒதுக்கி விட்டு புளியோதரை புண்ணாக்கு என வாழும் சத்சூத்திரன்கள் இருக்கும்வரை கொண்டாட்டம் என்பது சடங்காகவே இருக்கும்.
Read 4 tweets
Dec 22, 2022
மதம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம்"திமுக மதம்/கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல. அதில் சிலை கார்ட்டூன் விரும்பிகளும் இருக்கத்தான் செய்வார்கள்" என்பார்கள். Its true & I agree.

இனிமேல் திமுக என்பது தன்மரியாதை இயக்கம் அல்ல. அடிமைகளும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதையும் சேர்த்துவிடலாம்.
சின்னம்மா எடப்பாடி மேசை தவழ்வு நிகழ்வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

அதிமுக என்ற கோடு சிறியதாக சிறியதாக, திமுக அதனோடு தன்னை ஒப்பிட்டு,தன்னை நீளமாக காட்டிக்கொள்ளலாமே தவிர, they are losing their identity & party value.😑

Shame on you guys .@arivalayam
ஒரு அரசியல் இயக்கம் அதற்கான அமைச்சர் பதவிகளை யாருக்கும் கொடுத்துவிட்டுப் போகிறது. ஆனால் இதுவரை அமைச்சர் ஆன யாருக்கும் இல்லாத சடங்குகளை ஒருவருக்கு மட்டும் முன்னெடுக்கும் போது இயக்கத்தின் ஈரல் அழுகிவிடுகிறது.
Read 16 tweets
Oct 19, 2022
கிரிசா என்ற ஒரு செகரட்டரி இருந்தாரே..அவரது பெயர்,பங்களிப்பு,முடிவுகள்,திட்டம்,ஆலோசனை... குறித்தான தகவல்கள் தூத்துகுடி கொலைகள் விசாரணை அறிக்கையில் உள்ளதா?

#தூத்துக்குடி_கொலைகள்
பார்ப்பனர்கள் சூத்திரனை வைத்து காரியம் செய்வார்கள்.
*
ஒரு முதல்வராக ஈபீசு "டீவில பாத்தேன் உங்கள மாதிரி" என்று பற்கள் அனைத்தையும் பற்பசை விளம்பரம் போல் தெரிய பேசியது நினைவில் உள்ளது.

மொழிப்போரில் மாணவர்களை எளிமையாக கொலை ஆணை செய்த கக்கன் என்பவர் நினைவுக்கு வருகிறார்.😑
அடுத்து சங்கிகந்தன் என்ற‌ சினிமா தொழிலாளி.

எதற்கு எடுத்தாலும் போராட்டமா என்றது.
*
பிராமணனும் பிழைப்பான் இப்பிழப்பு
~ரோம் #பழமொழி
Read 4 tweets
Oct 19, 2022
நரகாசுரப் பாட்டையா நினைவேந்தல் தினத்திற்கு, எண்ணெய் தேய்த்து (தலை முழுகும் கருமாதிச் சடங்கு) புது துணி எடுப்பது சடங்கு.
*
எத்தனை ஆண்கள் உங்களுக்கு or ஆண் குழந்தைகளுக்கு சுரிதார் எடுத்துள்ளீர்கள்?

அம்பேரிக்கால பல ஆண்கள் பண்டிகைனா Hindiya dress னு சுரிதார் போட ஆரம்பிச்சுட்டானுக😁
பக்கவாட்டு குறிப்பு:
உடையில் அரசியல் இல்லை. பிடித்ததை போடுங்க 😁.

ஆனா வெக்கப்படாமா சுரிதாரை சுரிதார்னு சொல்லுங்க. ஆம்பள போட்டா குருதா பொம்பள போட்டா சுரிதார்னு உருட்ட வேண்டாம். வெக்கம்‌ துறப்பீர்🔥😀
*
சிலர் சுரிதார் டாப் & வேட்டி கட்ட ஆரம்பிச்சுட்டானுக அம்பேரிக்கால.
பலருக்கு சுரிதார் க்கும், சல்வார் க்கும் வேறுபாடு தெரிவது இல்லை.

அவர்களுக்காக.

👉இரண்டுமே Gender Neutral Dress

👉Bottom pant makes the difference.

கொசுவம் வச்சகணக்கா தளர்வா இருந்தா சல்வார் . லெக்கின்சுக்கு பெரியப்பா மாதிரி இருந்தா சுரிதார் அவ்ளோதான்.
Read 7 tweets
Oct 18, 2022
அண்ணாவை இடியட் என்று ஆரம்பித்து கடைசில "எங்கவா சமசுகெரகத்துல சால்னா இருக்கே"னு வந்து நிக்குறான் பரதேசி 10🧵

இவன் கடையில் வறுக்கப்படும் கதபுக்கை வாங்கி அரசு லைப்ரரில வைங்க வெளங்கிடும்

இவன் இன்னும் அரசு கமிட்டில இருக்கான்.அதிமுக ஆட்சில போட்டாலும் போடா கேசவானு வெளிய தள்ள முடியாதா?
இவனை ஏன் எந்த பெரிய சோ கால்டு பெராபலங்களும் திட்டுவதில்லை. அவன் அண்ணாவையே இடியட் என்கிறான்.

சார் டவுசருனு கெடந்து பதமா உருளுறானுக.

சனாதனம் சத்சூத்திரன்களால் வளர்கிறது.
*
நம்ம சொன்னா ரசிகர் மன்ற கொரங்குகள் நம்மளைக் கடிப்பானுக.😑
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(