#அறிவோம்கடை : மதுரை ஜிகர்தண்டா, Near Ramakrishna Hospital, Coimbatore.
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு ஜிகர்தண்டா கடை பற்றி எழுதி இருந்தேன். அங்க எந்த ஒரு தனித்துவ சுவையும் இல்லாமல் நார்மல் ஆக இருந்திச்சு. ஆனா இங்க நான் எதிர்பார்கல இவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் னு.
Nuts Jigarthanda : 4.5/5
வேற எங்கேயும் இந்த nuts ஜிகர்தண்டா நான் சாப்பிட்டதில்லை.. முந்திரியை மிக அருமையா roast செஞ்சு அதை இந்த ஜிகர்தண்டா ல mix செஞ்சிருக்காங்க..சாப்பிடும் போது roasted nuts சுவை தனியா தெரியும். கோவையில் இப்போ வரை இது தான் பெஸ்ட் ஜிகர்தண்டா👌👌👌
Special Jigarthanda: 3.75/5
இது நம் எல்லா பக்கமும் கிடைக்கும் ஜிகர்தண்டா தான். முதலில் nuts சாப்பிட்ட காரணத்தால் இதன் சுவை பெருசா தெரியல.. ஆனா குறை ஏதும் சொல்ல முடியாது..
இவங்க கிட்ட ஜிகர்தண்டா மட்டும் இல்லாமல் kulfi ஐஸ்க்ரீம் ம் இருக்காம். இன்னும் முயற்சி செய்யல.. சீக்கிரம் சாப்பிட்டு இதே thread ல எழுதறேன்.
விலை பட்டியல் இங்க இருக்கு..
Nuts Jigarthanda & Special Jigarthanda ரெண்டுமே Rs.70 தான். ஆனா நிச்சயம் worth👌
இந்த கடை ஒரு cut உள்ள இருக்கு.. கண்டு பிடிப்பது கொஞ்ச கஷ்டம் தான்... அதுக்கு தான் இந்த சின்ன வீடியோ.. signal ல இருந்து ramakrishna hospital போகும் போது left side.. அங்க board கூட வெச்சிருப்பாங்க🤗
#Jigarthanda #Madurai #Coimbatore #Arivomkadai
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.