#அறிவோம்கடை : மதுரை ஜிகர்தண்டா, Near Ramakrishna Hospital, Coimbatore.

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு ஜிகர்தண்டா கடை பற்றி எழுதி இருந்தேன். அங்க எந்த ஒரு தனித்துவ சுவையும் இல்லாமல் நார்மல் ஆக இருந்திச்சு. ஆனா இங்க நான் எதிர்பார்கல இவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் னு. Image
Nuts Jigarthanda : 4.5/5
வேற எங்கேயும் இந்த nuts ஜிகர்தண்டா நான் சாப்பிட்டதில்லை.. முந்திரியை மிக அருமையா roast செஞ்சு அதை இந்த ஜிகர்தண்டா ல mix செஞ்சிருக்காங்க..சாப்பிடும் போது roasted nuts சுவை தனியா தெரியும். கோவையில் இப்போ வரை இது தான் பெஸ்ட் ஜிகர்தண்டா👌👌👌 Image
Special Jigarthanda: 3.75/5
இது நம் எல்லா பக்கமும் கிடைக்கும் ஜிகர்தண்டா தான். முதலில் nuts சாப்பிட்ட காரணத்தால் இதன் சுவை பெருசா தெரியல.. ஆனா குறை ஏதும் சொல்ல முடியாது.. Image
இவங்க கிட்ட ஜிகர்தண்டா மட்டும் இல்லாமல் kulfi ஐஸ்க்ரீம் ம் இருக்காம். இன்னும் முயற்சி செய்யல.. சீக்கிரம் சாப்பிட்டு இதே thread ல எழுதறேன்.

விலை பட்டியல் இங்க இருக்கு..

Nuts Jigarthanda & Special Jigarthanda ரெண்டுமே Rs.70 தான். ஆனா நிச்சயம் worth👌 ImageImage
இந்த கடை ஒரு cut உள்ள இருக்கு.. கண்டு பிடிப்பது கொஞ்ச கஷ்டம் தான்... அதுக்கு தான் இந்த சின்ன வீடியோ.. signal ல இருந்து ramakrishna hospital போகும் போது left side.. அங்க board கூட வெச்சிருப்பாங்க🤗

#Jigarthanda #Madurai #Coimbatore #Arivomkadai

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அறிவோம்கடை

அறிவோம்கடை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @arivomkadaioffi

Jul 8
HOMEDECOR PRODUCTS COLLECTIONS – WEDDING AND HOUSEWARMING SPECIAL GIFTS COLLECTIONS - PART 1

நிறைய பேர் சொந்த வீட்டை decorate செய்யவும் , நண்பர்கள் கல்யாணம் அல்லது புதுமனை புகுவிழாக்கு கொடுக்க நல்ல gift suggest செய்யுங்கனு கேட்டுட்டே இருப்பீங்க. அதற்காக தான் இந்த thread. இதுல நிறைய பயன் உள்ளதாகவும் , அழகான gift products நல்ல reviews இருக்கறதா கண்டு பிடிச்சு இந்த தொகுப்பு ல கொடுத்து இருக்கேன். உங்களுக்கு எப்ப யாருக்கு gift கொடுக்க வேண்டும் என்றாலும் இந்த பதிவு பயன் உள்ளதா இருக்கும். அதனால் மறக்காமல் bookmark செஞ்சு வெச்சுக்கங்க.

Keyword Searches : #giftideas #arivomgifts #giftcollections #weddinggifts #housewarminggifts #birthdaygifts #giftsforfriend #gifts #arivomkadaiImage
1. Blessing Elephants Statue - 2 pcs Set

யானை ஆசிர்வாதம் செய்வது போல் வீட்டில் அல்லது கடையில் வைப்பது நிறைய பேருக்கு செண்டிமெண்ட் ஆக பிடிக்கும். ஒரு இடத்தில் யானை இருந்தால் ஒரு மாதிரி positive ஆ feel ஆகும். நானும் என்னுடைய workspace பக்கத்தில் ஒரு யானை போட்டோ மாட்டி வெச்சிருக்கேன். இப்போ சமீபத்தில் என் அக்கா ஒரு fitness studio தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து இந்த Blessing Elephants தான் வாங்கி கொடுத்தேன். உங்களுக்கும் உங்க வீட்டில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் இந்த யானையை வைக்க விரும்பினால் மறக்காமல் வாங்கிக்கங்க. இதுல 3 materials options கொடுத்து இருக்கேன்.

Price : Rs.599
Reviews : 4.3* | 995 Ratings

Keyword Searches : #elephants #blessingelephants #giftideas #arivomgifts #giftcollections

Link to Buy : amzn.to/3zJ4zZWImage
Image
இதே Blessing Elephant கொஞ்சம் விலை அதிகமா gift செய்ய விரும்பினால் இந்த Brass ல செய்த Maharaja Elephant Gemstone கொடுக்கலாம்.

Price :Rs.1695
Reviews : 4.9* | 23 Ratings

Link to Buy : amzn.to/45XiyrkImage
Image
Read 14 tweets
Jun 17
Eden Woods Resorts & Spa | Luxury Five Star Resort in Munnar,Kerala

நான் மூனார் போனது உண்மையாகவே பிளான் செய்யாத sudden trip தான். நான் இதற்குமுன் மூனார் போகனும் னு note செஞ்சு வெச்சிருந்த resort எல்லாம் கடைசி நேரம் என்பதால் rooms கிடைக்கல (அது இதை விட costly) அதனால் இந்த resort தேர்வு செஞ்சோம்.

இந்த பதிவு ல முடிஞ்ச அளவு photos மற்றும் குட்டி குட்டி videos போஸ்ட் செஞ்சு கூடவே அதற்கான விளக்கம் short ஆ எழுதறேன்.Image
Coimbatore ல இருந்து 170 KM வரும். கிட்டதட்ட 5 மணி நேரம் ஆகும் (காரில் சென்றால்). நாங்க
கோவை - பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை ரோடு வழியாக மறையூர் பின் மூனார் சென்று அடைந்தோம்.
இந்த resort மூனார் ல இருந்து 17 km தள்ளி outer ல இருக்கு. மூனார் ல இருந்து resort போகும் வழி தான் இது. Google Map சரியாக கூட்டி சென்று விடும்.

Google Map : maps.app.goo.gl/Dcpz2TJadtq1Pj…
FOOD AT BELLMOUNT HOTEL, MUNNAR :

மூனார் ல இருந்து 17 km தள்ளி Resort இருப்பதால் முடிந்த அளவு இந்த Resturant லையே Breakfast அல்லது lunch முடிச்சிட்டு போயிடுங்க. இந்த ஹோட்டல் ஏற்கனவே நம் followers க்கு நிறைய முறை suggest செஞ்சிருக்கேன். Quality நன்றாக இருக்கும். குழந்தைகள் , பெரியவங்க சாப்பிடற மாதிரி காரம் குறைவாக தான் இருக்கும். இந்த கடையின் விலை பட்டியல் , நாங்க சாப்பிட்ட உணவு மற்றும் bill இங்க பதிவு செஞ்சிருக்கேன் .Image
Image
Image
Image
Read 15 tweets
May 18
Useful products for children to use during rainy season - மழை காலங்களில் பயன்படுத்த குழந்தைகளுக்கு தேவையான பயன் உள்ள பொருட்கள். PART - 1 #arivomkids

நான் இதை மழை காலங்களில் எழுதலாம் னு இருந்தேன். ஆனா இப்பவே நிறைய பேர் கேட்க தொடங்கி விட்டனர். Climate கூட இப்போ தொடர்ந்து மழை வந்துட்டே இருக்கு. இனி பள்ளிகள் திறந்தால் வீட்டில் இருந்து பள்ளிகள் வரை செல்வதற்குள் ஒரு வழி ஆகிடும். முடிந்த அளவு குழந்தைகளுக்கு பயன் உள்ள பொருட்களாக இங்க பதிவு செய்யறேன். உங்களுக்கு எது தேவைப்படுதோ அதை மட்டும் வாங்கிகங்க.Image
1. Raincoat for kids - #arivomkids

Kids Waterproof Nylon Double Coating Reversible Ankle Length Raincoat With Hood And Reflector Logo At Back. Set Of Top And Bottom. Printed Plastic Pouch.

Age Group : 5 to 7 years

நீங்க 2 wheeler அல்லது 4 wheeler எதுல பயணம் செய்தாலும் குழந்தைகளின் raincoat மறக்காமல் வெச்சுக்கங்க.

Price : Rs.989
Reviews : 4.4 * | Ratings

Link to Buy : amzn.to/3QMPa0wImage
Image
2. Transparent Dinosaur Print Kid’s Waterproof Raincoat

Age Group : 3 to 4 years upto 7 to 8 years available

Price : Rs.659
Reviews : 4.3 * | 8 Ratings

Link to Buy : amzn.to/4apxO0zImage
Image
Read 16 tweets
May 17
பள்ளிக்கு செல்ல தேவையான பயனுள்ள பொருட்கள் – Useful Products for Kids - Part 1

இன்னும் சில நாட்களில் பள்ளிகள் ஆரம்பம் ஆக போகுது . இப்போ இருந்தே பள்ளிக்கு செல்ல தேவையான பொருட்கள் வாங்க ஆரம்பித்து இருப்பீர்கள். அதற்கு தகுந்த மாதிரி தான் ஒரு வாரமா பள்ளிகள் சமந்தமான பொருட்களையே நிறைய பேர் கேட்டுட்டும் இருந்தீர்கள். அதற்காக தான் இந்த பதிவு.
இந்த பதிவுல பள்ளிக்கு செல்ல தேவையான பயன் உள்ள பொருட்களை ஒரு தொகுப்பா வழங்க முயற்சி செய்யறேன். என் பையனுக்கு ஏற்கனவே நிறைய பொருட்கள் வாங்கியாச்சு. அதையும் இந்த பதிவுல சொல்றேன். முடிந்த அளவு சீக்கிரம் வாங்கிடுங்க, ஜூன் முதல் வாரம் நிறைய பொருட்கள் Out of stock ஆகிடும். அப்ப என்ன இருக்கோ அதை மட்டுமே தேர்வு செய்யற மாதிரி ஆகிடும். இல்லை இப்போ Vacation ல இருக்கேன், இன்னும் சில நாட்கள் கழித்து தான் வாங்க முடியும் என்றால் இப்போதைக்கு Bookmark செஞ்சு வெச்சுக்கங்க #arivomschool

இந்த பதிவுல Part - 1 மட்டும் தான் போட முடிந்தது.. அடுத்த part இன்று காலை 11 மணிக்கு வெளியாகும்.Image
1. Lunch Box : #arivomschool
இருப்பதலையே கஷ்டமான வேலை இந்த குழந்தைகளுக்கு நல்ல Lunch Box தேர்வு செய்வது தான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மாடல் செட் ஆகும்.. அது குழந்தைகளின் உணவு முறையை பொருத்து வேறுபடும் . இங்க பொதுவா மார்கெட் ல இருக்கும் தரமான Lunch Box Collections மட்டும் கொடுத்து இருக்கேன். உங்கள் குழந்தைகளுக்கு எது செட் ஆகுமோ அதை தேர்வு செஞ்சுக்கங்க .

CELLO Max Fresh Click Lunch Box Set with Bag

3 Containers, 300ml மாடல் கொடுத்து இருக்கேன். இதுலயே 5 container மாடல் கூட இருக்கு. உங்கள் தேவைக்கு தகுந்த மாதிரி தேர்வு செஞ்சுக்கங்க. #arivomschool

Price : Rs.629
Reviews : 4.2 * |2447 Ratings

Link to Buy : amzn.to/3OOTStQImage
OLIVEWARE Teso Pro Lunch Box With Steel Cutlery,3 Microwave Safe Inner Steel Containers With Bpa Free Lids(290Ml,450Ml&600Ml)Plastic Pickle Box(130Ml)Steel Water Bottle(750Ml)-Blue,600 Ml

மேல பார்த்த மாடல் ல மூன்றும் ஒரே size ஆனா இதுல வேற வேற size கொடுத்து இருப்பது கூடுதல் சிறப்பு. கூடவே இதில் Steel Water Bottle கொடுக்கறாங்க. இந்த மாடல் ஏற்கனவே நிறைய பேர் வாங்கி பயன்படுத்தி ரொம்ப நல்லா இருக்கு னு சொல்லி இருக்காங்க.

Price : Rs.849
Reviews : 4.1 * | 42,643 Ratings
#arivomschool
Link to Buy : amzn.to/4cWlabZImage
Read 25 tweets
May 8
நானும் திருப்பதி பற்றி எழுதலாம் எழுதலாம் னு draft செஞ்சிட்டே இருந்தேன். தொடர்ந்து எழுத முடியல.. இந்த பதிவை தொடங்கும் முன்னையே சொல்லிடறேன். என்ன ஒரு religion பற்றி மட்டும் எழுதறீங்க னு நினைக்க வேண்டாம். நாளைக்கே வேளாங்கண்ணி போனா அந்த travel journey பற்றியும் எழுதுவேன்.. இது எல்லா Religion trip க்கும் பொருந்தும்.

திருப்பதி க்கு நான் எப்போ போனாலும் ஒரே pattern தான் follow செய்வேன். அதாவது Train ல போயிட்டு, முதல் நாள் கீழ் திருப்பதி, இரண்டாம் நாள் மேல் திருப்பதி . அதே நாள் இரவு train ல return. இதே தான் இந்த முறையும் பின்பற்றினேன். நான் தனியா போறேன் என்றால் பெருசா பிளான் எல்லாம் செய்ய மாட்டேன். திடீர் னு கிளம்பி போயிடுவேன். அதுவே வயதானவர்களை கூட கூட்டிட்டு போறேன் என்றால் 3 மாதம் முன்னையே பிளான் செஞ்சிடுவேன். இந்த முறை பெரியவர்கள் உடன் தான் சென்றோம். நான் என்ன எல்லாம் செஞ்சேன் னு ஒவ்வொரு thread ஆ பதிவு செய்யறேன்.Image
Darshan Ticket :
Train டிக்கெட் க்கு முன்னாடி நாம் புக் செய்ய வேண்டியது இந்த தர்ஷன் டிக்கெட் தான். Free Darshan போறீங்கனா எந்த கவலையும் இல்லை. ஆனா வயதானவர்களை கூட்டிட்டு போறீங்கனா இந்த website ல முன்பதிவு செஞ்சு எதாவது ஒரு தர்ஷன் டிக்கெட் வாங்கிடுங்க. அது தான் சிறந்தது.

Link to Book Darshan Tickets and Accomodation :

நான் இந்த முறை Srivari Arjitha Sevas தான் புக் செஞ்சிருந்தேன். ஒரு டிக்கெட் விலை Rs. 500 . இதை புக் செய்ய இந்த website தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். slot open ஆகும் போது உடனே புக் செய்ய வேண்டும். Book செய்ய போறீங்கனா , திருப்பதி போகும் நபர்களின் ஆதார்களை எல்லாம் தயாராக வெச்சுக்கங்க. மட மட னு புக் ஆகிடும். நல்ல internet கிடைக்கும் இடத்தில் அமர்ந்து முயற்சி செய்வது advisable. இதில் மிக முக்கியமான விஷயம் ஒரு ID பயன் படுத்தி இரண்டு டிக்கெட் தான் எடுக்க முடியும். சீக்கிரம் சீக்கிரமா புக் செய்தால் தான் அனைவர்க்கும் ஒரே சேவா கிடைக்கும்.
Arjitha Seva என்றால் மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். தனி மண்டபத்தில் சாமிக்கு தீபாராதனை எல்லாம் காட்டி ஒரு 30 நிமிடம் நடக்கும்.

Important Rules to follow in Arjitha Seva :
ஆண்கள் வேஷ்டி சட்டையும், பெண்கள் சுடிதார் அல்லது புடவை மட்டும் தான் கட்டி இருக்க வேண்டும்.

Arjitha Sev முடிந்த பிறகு Special Darshan line க்கு அனுப்பி வெச்சிடுவாங்க. அங்க போய் line ல நின்னா கூட்டத்தை பொருத்து சாமி தரிசனம் நேரம் மாறும். நாங்கள் போன time குறைவான கூட்டம் தான். 1.15 மணி நேரத்தில் சாமி தரிசனம் செஞ்சிட்டு வெளிய வந்திட்டோம். இதில் வேற எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. சொல்றேன்.

All Special Darshan tickets are issued online only and must be booked 2-3 months in advancettdevasthanams.ap.gov.in/home/dashboardImage
ACCOMODATION :
நாங்க எப்போ திருப்பதி போனாலும் கீழ் திருப்பதி ல தான் தங்குவோம். அதிலும் VISHNU NIVASAM ல ரூம் கிடைத்தால் ரொம்ப ரொம்ப convenient ஆக இருக்கும். காரணம் Railway station ல இருந்து walkable distance. கீழ் திருப்பதி ல இருக்கற எல்லா கோயில்களுக்கும் போக சென்டர் ஆன இடம். மிக முக்கியமா ரூம் எல்லாம் நீட் ஆக இருக்கும். விலை மிக நியாமானதாக இருக்கும்.

இதையும் மேல கொடுத்து உள்ள link ல தான் புக் செய்ய வேண்டும். ஒருவேலை இங்க ரூம் கிடைக்கவில்லை என்றால் கவலை பட வேண்டாம். Private rooms புக் செஞ்சுக்கலாம். ஆனா விலை கொஞ்சம் கூடுதலா இருக்கும்.

நான் AC ரூம் புக் செஞ்சிருந்தேன். இதற்கு Rs.900 ரூபாய் வாடகை + . 900 ரூபாய் Refundable Deposit கட்ட வேண்டும். இதை ரூம் காலி செய்த உடன் நம் account க்கு அனுப்பிடுவாங்க. மற்ற Room tariff details இங்க கொடுத்து இருக்கேன்.

Note : இதில் நீங்க மிக முக்கியமா கவனத்தில் வைக்க வேண்டியது. இந்த ரூம் சரியா 24 மணி நேரத்துக்கு மட்டும் தான். இன்று காலை 6 மணிக்கு check in செய்தால், அடுத்த நாள் காலை 6 மணிக்கு check out செய்திட வேண்டும். இதற்காக நாங்கள் செய்த யோசனை, இரண்டாம் நாளுக்கு ஒரே ஒரு ரூம் மட்டும் புக் செஞ்சிட்டோம். அதில் எங்க எல்லாருடைய bag எல்லாம் வெச்சிட்டு மேல் திருப்பதி கிளம்பி போயிட்டோம். நீங்களும் இதை பின்பற்றலாம்.Image
Image
Image
Read 8 tweets
Feb 19
#Airconditioner #AC #Feb19
Summer தொடங்கும் முன்னையே டிசம்பர் மாதம் முதலே நல்ல AC suggest செய்யுங்கனு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க . அதுவும் ஒரு விதத்தில் சரி தான் கோடைகாலத்தில் AC விலை எல்லாம் fixed ஆ இருக்கும். பெரிய discount அல்லது offer எல்லாம் கிடைக்காது.

முதலில் நான் AC Expert எல்லாம் இல்லை என்பதை முதல் வரியிலேயே சொல்லிடறேன். இந்த பதிவு முழுக்க முழுக்க என் சொந்த அனுபவத்தில் மட்டுமே எழுதறேன். எங்களுக்கு இரண்டு வீடு இருக்கு, அதில் நாங்க இதுவரைக்கும் பயன் படுத்திய AC (Lloyd, Bluestar, LG), இன்னும் பயன் படுத்திட்டு இருக்கும் AC ( Carrier, Onida, Hitachi and Samsung ) , மற்றும் எங்க Commercial பில்டிங் ல ஒரு IT company இருக்கு, இதில் 7 AC புதியதாக வாங்கி பயன் படுத்திட்டு இருக்காங்க (Voltas,Panasonic and Daikin) ... இவை எல்லாம் சேர்ந்து கொடுத்த அனுபவத்தை வைத்து தான் இந்த பதிவுImage
Types of AC :
இந்த படத்தை பார்த்தால் இங்க மார்க்கெட் ல என்ன மாதிரி AC எல்லாம் இருக்கு னு புரியும். இது இல்லாமல் Ceiling , Floor Mounted, Portable னு நிறைய category இருக்கு. ரொம்ப confuse ஆகாமல், நாம் இன்னிக்கு பார்க்க போறது split AC மட்டும் தான்.Image
ஒரு AC வாங்கும் போது என்ன என்ன எல்லாம் check செய்து வாங்க வேண்டும் என்பதை முதலில் பார்ப்போம் .

ஒருத்தருக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும் AC, இன்னொருத்தருக்கு நல்ல அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும் னு சொல்ல முடியாது . காரணம் நிறைய இருக்கு. அதை எல்லாம் check செய்து தான் நாம் AC வாங்க வேண்டும். அது என்ன என்ன னு ஒவ்வொன்றாக பார்ப்போம் .

ROOM SIZE :
உங்க ரூம் size 150 to 220 Sft இருக்குனா நீங்க 1.5 Ton AC தான் தேர்வு செய்ய வேண்டும் . நாம் இன்னிக்கு இந்த 1.5 Ton AC suggestion தான் பார்க்க போறோம். அதனால தான் இதையே உதாரணம் ஆக சொல்றேன். மற்றவர்கள் இந்த chart பார்த்தா உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும் .

· Upto 100 Sq.ft --------- 0.8 Ton AC
· 100 to 150 Sq.ft------- 1 Ton AC
· 150 to 250 Sq.ft ------- 1.5 Ton AC
· 250 to 400 Sq.ft ------- 2 Ton AC
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(