Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

Apr 8, 2022, 6 tweets

ஷெலினெஸ்கி நேர்காணல்...

மேற்கத்திய நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களை எங்கள் நாட்டுபாதுகாப்புக்கு உபயோகப்படுத்துவோமே தவிர ருஷ்யாவை தாக்கும் உத்தேசமில்லை.

சமாதானத்துக்கு திரு புட்டினுடன் நேரடியாக பேச விருப்பம்.

சமாதானம் இப்போது ரஷ்யா பிடித்து வைத்துள்ள பகுதிகள் அப்படியே இருக்கும் வகையில் ஒப்புக்கொள்ள முடியாது.

அணுஆயுத பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படமாட்டேன்.ரஷ்யாவும் அதற்க்குத் தப்பவேண்டுமல்லவா?

சமாதானத்துக்குத் தயார்..இந்தியா உக்ரேனின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுத்தால்..

#பாரதம் த்தின் உத்திரவாதத்தை மூன்றுமுறை அழுத்தி கோரினார்.

உணர்ச்சிக்குவியலாக இருந்தது அவரது அவுட் பர்ஸ்ட்கள்.

ரஷ்யாவிற்க்கு தடை என்று சொல்லியபடியே இன்னும் எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய நாடுகள்.

நோஃபளை சோன் அறிவிக்க மறுத்த பலஹீன நேட்டோ

நடவடிக்கையே எடுக்காமல் கவலைப்படுகிறோம் என்று வாய்ப்பந்தல் மட்டும் போடும் யூஎன்

என்று தன்னை தூண்டிவிட்டு
இப்போது செயலற்றிருக்கும் சக்திகளின் மீது தன் ஆதங்கத்தைத் தெரிவித்தவர்
ஒரே ஒரு தேசத்திடம் மட்டும் தன் நம்பிக்கையைத் தெரிவித்தார்.

அது

பாரததேசம்.

மூன்றுமுறை பாரதத்தின் உத்திரவாதத்தைக் கோரினார்.

உலகின் சர்வ வல்லமைபடைத்த நாடுகளையெல்லாம் தவிர்த்து ,

ஆன்மிக பூமியான பாரதத்தை அவர் நாடுகிறாறென்றால் காரணம் இரண்டு.

முதல் காரணம் ...

பாரதம் என்ற பெயரே இப்போதெல்லாம் உலகை உய்விக்க வந்த தேசம் என்பதுபோல பார்க்கப்படுகிறது.

இரண்டாவது காரணம்

"அவர் " @PMOIndia @narendramodi

ஜெய்ஹிந்த்

நன்றி சக்திவேல் R குமார்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling