Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

May 9, 2022, 8 tweets

#VPN
VPN (Virtual Private Network) நிறுவனங்களுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க ஒரு நான்கு நாட்களுக்கு முன், அது அறிவிப்பு என்ன அப்டினு பார்த்தோம்னா இந்தியாவில் VPN Services பயன்படுத்துற எல்லாருடைய தகவல்களையும் ஐந்து காலங்களுக்கு

தங்களுடைய Serverல சேமிச்சு வைக்கணும் அப்படிங்கிற ஒரு அறிவிப்பை தான் வெளியிட்டாங்க.

அதுவும் இந்தியாவில் இருக்கக்கூடிய அவர்களுடைய Server சேமித்து வைக்க வேண்டும், அதுவும் என்ன தகவல்கள் எல்லாம் அப்டினு பார்த்தோம்னா. பயனாளரின் பெயர், அவர்களுடைய IP, எதற்காக VPN Services பயன்படுத்தி

இருக்காங்க, மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களுடைய Phone Number. மக்கள் எல்லாரும் VPN பயன்படுத்துற காரணமே தங்களுடைய தகவல்கள் யாருக்கும் வெளிய தெரியக்கூடாது அப்படிங்கிற நோக்கத்துலதான் பிறகு ஏன் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க அப்டினு எல்லாரும் குழம்பி போகி இருக்காங்க.

அதோட இந்தியாவில் செயல்படும் VPN நிறுவனங்கள் இந்த புதிய அறிவிப்பை ஏற்று கொள்ள முடியாது அப்டினு சொல்லி இருக்காங்க, ஏனெற்றால் பொதுவாக எல்லா நிறுவங்களும் No Log Policy பின்பற்றுவாங்க அதாவது தங்களுடைய சேவைகளை பயன்படுத்தும் பயனாளர்களின் விபரங்களை அவர்கள் சேமிக்கமாட்டாங்க இப்ப நம்ம

அரசு அதை தான் சேமிக்க அவர்களை கட்டாயபடுத்துகிறது.இதனால் பல நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படலாம், இந்த அறிவிப்புக்கு நம்முடைய அரசாங்கம் கூறும் ஒரு முக்கியமான காரணம் இணையதள குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இலகுவாக கண்டுபுடிக்க முடியும் அப்டினு சொல்ராங்க.

Blogla படிச்சு Subscribe பண்ணி விடுங்க மக்களே.

link.medium.com/7ZJ6AktGSpb

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling