@MumbaichaDon ட்விட்டர் பதிவின் முக்கிய பகுதியின் தமிழாக்கம் ..
இந்த திடீர் கத்தார் கதறல் எதனால் ?
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் மட்டுமா ?
இல்லை ..
கடந்த இரண்டாம் தேதி ஆப்கான் தலைநகர் காபூலில் நம் நாட்டின் வெளியுறவு துறை செயலாளர் திரு JP சிங் , தாலிபான் அரசின் முக்கிய மந்திரிகளை சந்தித்து உள்ளார் ..
இந்தியாவிற்கும் தாலிபானுக்கும் ஏற்படும் இந்த நேரடி தொடர்பு கத்தாருக்கு மட்டும் அல்ல ..
இதுவரை கத்தாரில் வைத்து தாலிபான் தலைவர்களை சந்தித்து வந்த அமெரிக்கா அரசுக்கு இது பெரும் அதிர்ச்சி ..
எங்களை பை பாஸ் செய்து எப்படி இந்தியா தாலிபான்களுடன் பேச்சு நடத்தலாம் என்ற காண்டில் இருந்த கத்தாரின் தோல்கள் மூலம் அமெரிக்கா சுட்ட குண்டு தான் கத்தாரின் மத ரீதியான அறிவுறுத்தல்
எங்கே கத்தார் மட்டும் தன்னை மதத்தின் காவலனாக காட்டி கொள்ளுமோ என்ற போட்டியில் மற்ற வளைகுடா நாடுகளும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிகழ்வு ..
ஜூன் 2 : இந்தியா - தாலிபான் சந்திப்பு ..
ஜூன் 3 : அமெரிக்கா இந்தியாவில் மத ரீதியாக வேறுபாடுகள் இருக்கு என்று சொன்னது ..
ஜூன் 4 : கத்தார் கதறல் ..
Connect the Dots ..
Geo Politics and Geo Strategy ain't as simple & easy as it appears.
The Matrix is complex & Dynamics in a Constant Flux.
இந்தியாவின் பாதுகாவலர்களுக்கு இது நன்கு தெரியும் ,
இது தெரியாமல் நம் ஆட்கள் இந்துத்துவாவையும் / சர்வேதேச அரசியலையும் மோடிஜி ஆரம்பித்து அஜித் தோவால்ஜி / ஜெய்ஷ்ங்கர் ஜி வரை பாடம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள் ..
#JAIMODISARKAR
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.