மோடிஜி என்ன அமைதியாக ஆகிவிட்டாரா?
#நுபுர்_சர்மாவின் மீது இஸ்லாமிய நாடுகள் ஒரு சேர குரல் கொடுத்து கண்டனத்தை இந்திய தூதரகம் மூலம் பதிந்தது. அதில் இரு நாடுகள் இந்தியா மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது? இன்னும் சில நாடுகள் தங்கள் கோபத்தை காட்டும்.
ஆனால் #இந்தியா நீ ஜெர்க் ரியாக்ஷன் எதுவும் கொடுக்கவில்லை, இந்த பிரச்சினையை மட்டுமல்ல இது போன்ற பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நினைத்தது. அதன் விளைவாக சர்மாவை கட்சி பதவியில் இருந்தும், உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கியது. உடனே நாம் எல்லாம் கொதித்து எழுந்தோம்.
ஆம், நாம் நம் உணர்ச்சிகளுக்கு ஆளானதால், அரபு நாடுகளுக்கு #இந்தியாகொடுத்தஅழுத்தமான,ஆழமானபதிலை கவனிக்க தவறிவிட்டோம். அந்த பதிவுகளை மீடியாவில் மட்டுமல்ல, வலைதளத்தில் கூட கிடைக்காத அளவிற்கு மறைக்கப்பட்டது. ஏனெனில், அதில் சொல்லப்பட்ட விஷயங்களும் சொல்லாமல் சொன்ன விஷயங்களும்
(Read between lines) அந்த நாடுகளை அதற்கு மேல்.பேச விடாமல் வாய்ப்பூட்டு போட்டது. ஒரு போதும் ஏன் நீங்கள் இந்து தெய்வங்களை இழிவாக பேசியதை கேட்கவில்லை என்று கேட்கவில்லை. ஏனென்றால் கேட்டது இந்திய பிரஜைதானே,
அப்போது அவர்களிடம் கேட்டால் நம் மக்களை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை என்றுதானே அர்த்தம்!
அப்படி என்ன இருந்தது அந்த பதிலில்?
1) இந்திய நாடு ஜனநாயக நாடு, இங்கு பேச்சுரிமை உள்ளது.
இதில் சொல்லாத விஷயம் அல்லது உள்குத்து என்பது மன்னராட்சி,
அதிபர் ஆட்சி என்று ஜனநாயகம் இல்லாத நாடுகள் உங்கள் நாடுகள் என்பது அதில் பொதிந்துள்ள உண்மை.
2) சட்ட மீறல்களை கண்டிக்க நாட்டின் சட்டங்களும், நீதி மன்றங்களும் உள்ளது, அதன் மூலமே கட்டுப்படுத்தப்படும்.
சொல்லாமல் சொன்ன விஷயம், உங்கள் நாடுகளைப்போல நினைத்தால் கையை வெட்டுவது,
தலையை வெட்டுவது, தெருவில் நிறுத்தி கல்லால் அடித்து கொல்லும் அநாகரிகம் எல்லாம் எங்கள் நாட்டில் இல்லை என்ற செய்தி.
3) இந்தியாவின் நலம் எங்களுக்கு முக்கியம்.
அதில் மறைந்திருந்த விஷயம், உங்கள் கச்சா எண்ணெயை வாங்கியே ஆக வேண்டும் என்ற ப்ளாக்மெயில்,
கட்டுப்பாடெல்லாம் எங்களிடம் வேகாது. அதாவது நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்குவோம் என்று அந்த இறக்குமதியை இப்போது மேலும் அதிகரித்தது.
👍 இந்தியா என்ன செய்யப்போகிறது?
என்ன நடந்தது என்று விசாரித்தால், நுபுர் சர்மா மட்டுமல்ல, இரண்டு முஸ்லிம்கள் #சிவலிங்கத்தைஅசிங்கப்படுத்தியதற்கும் வழக்கு தொடர்வார்கள். எதிர்பார்த்தது போல நான்கு பேரின் மீது வழக்கு டெல்லிபோலீஸாரால் FIR இன்று பதிந்துள்ளது.
a) #நுபுர்_சர்மா
b) #குல்ஜார்அன்சாரி
c) #மெளலானா
d) #நடீம்சபாநக்வி
அப்படியெனில் இந்தியா அரபு நாடுகளுக்கு #அடங்கிபோய்விட்டது என்று அர்த்தமா?
இங்குதான் #மோடிஅரசின் ஆழமான #தந்திரங்கள் மறைந்துள்ளது. ஆம், வழக்கு கோர்ட்டில் வரும்போது,
அது #குரானில் உள்ளதை மட்டுமே சர்மா சொல்லியிருக்கிறார், என்று குரானை மேற்கோள் செய்தால், அவர் #நிரபராதி என்பது மட்டுமல்ல, முஸ்லிம்கள் கோபம் அர்த்தமற்றது, நீங்கள் கோபப்பட வேண்டியது சர்மா மீதல்ல, குர்ரானின் மீது என்பது வெளிச்சத்திற்கு வரும்.
அதே வேளையில் இந்து தெய்வங்களை அவமதித்த அந்த இருவருக்கும் #தண்டனை உறுதியாகும்.
ஆனால் இந்தியா அத்தோடு நிற்காது, இது போன்ற எல்லை மீறும் பேச்சுக்களை இனிமேல் தடுக்க #ப்ளாஸ்மிக்சட்டத்தை கொண்டுவரும். அதாவது அரபு நாடுகள் அசிங்கப்படுவது மட்டுமல்ல,
இதையே வைத்து எல்லை மீறி இந்து மதத்தை விமர்சிப்பவர்களுக்கு தண்டனைக்கான சட்டமும் உறுதியாகும். இதைத்தான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பார்கள், ஆனால் நமக்கு கிடைப்பதோ பல மாங்காய்கள்.
அப்போ, #மோடிஆண் மகனாக செய்ய வேண்டியதை செய்துவிட்டார்.
ஆனால் காலம் காலமாக நம் தெய்வங்களை இழிவாக, அசிங்கப்படுத்திய #எச்சில்சோறு முதல் தத்தி, #குஷ்டரோகிகுருமா வரையில் நம்மோடுதானே இருக்கிறான். அவனை நம்மால் என்ன செய்ய முடிந்தது? ஆனால் #அவனைநாம்தானே ஓட்டுப்போட்டு #தேர்ந்தெடுக்கிறோம் என்றால் பொட்டை என்பது அவரல்ல, நாம் தானே!
நாம் சாதாரண மனிதர்கள் கூட இல்லை, அதற்கும் கீழானவர்கள். #நம்மால் எதுவும் செய்ய முடியாது, செய்யும் #மோடியையாவதுஆதரிப்போம்.. மூடிக்கொண்டு அடக்கி வாசிப்போம்!?!
ஜெய் ஹிந்த்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.