Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Sep 22, 2022, 14 tweets

#Flipkartbigbillionday
இந்த தடவை பல நல்ல Offers நிறைய கொடுத்துட்டு இருக்காங்க நீங்க இப்ப உங்களோட Mobiles Update பண்ணனும் அப்டினு நினைச்சீங்க அப்டினா இந்த BBDல் நிறைய Offers இருக்கு அதுல உங்களுக்கு ஏற்ற Budgetல Mobiles வாங்கிக்கலாம். இந்த பதிவிலையும் அது குறித்து தான்

பார்க்கப்போறோம் வாங்க பார்ப்போம்.

இப்ப நீங்க உங்க வீட்ல யாருக்காவது ஒரு Mobile வாங்கணும் அப்டினு வைங்க அதுவும் அவங்க இப்பதான் முதல் முறையை Smartphone பயன்படுத்த போறாங்க அப்டினு வைத்து கொள்வோம் அவங்களுக்கு இந்த Mobiles எல்லாம் நீங்க பார்க்கலாம் எப்படியும் அவங்க First Users அதனால

11kள்ள தான் Mobile பார்ப்பீங்க இந்த Budgetla என்னென்ன Mobiles இருக்குனு பார்ப்போம்.

Budget 10K - 11K

Redmi 10

Processor Snapdragon 680
Battery 6000 MAh
18 W Fast Charging

Deal Price Expected : 8500 - 9500

Poco M4

Processor Mediatek Dimensity 700
Battery 5000mah

5G Supported

Deal Price 9,749

Realme 9i

Processor Snapdragon 680
Battery 5000 mah
90hz Refresh rate
33W Dart Charge

Deal Price 11000

Samsung F23

Processor Snapdragon 750G
Battery 5000mah
5G Supported
25W Fast Charging Supported
Deal Price 11000

Budget 15k - 20k

Xiaomi 11i Hypercharge5G

Processor MediaTek Dimensity 920
120W Fast Charging
120hz Refresh rate
108 MP Camera

Deal Price 20000

Motorola Edge 20 Fusion

Processor MediaTek Dimensity 800U
Battery 5000mah
30W Turbo Charging
5G Supported

Deal Price 17K to 18K

Realme 9 5G Speed Edition

Processor Snapdragon 778G
5000 mah battery
30W Dart Charge Supporting
144hz Refresh Rate

Deal Price 16k to 18K

Budget 20k to 30K

Motorola Edge 30

Processor 778G
5G Supported
33W TurboCharging Supported
144hz Refresh rate

Deal Price 22,749

Realme GT Neo 3T

Processor Snapdragon 870
80W Fast Charging
5000mah Battery
120hz Refresh rate

Deal Price 24K to 26K

இப்ப நான் மேல சொன்ன Phones எல்லாமே ஒரளவுக்கு அந்த அந்த Segmentsல நல்ல Phones இன்னும் நிறைய Phones இருக்கும் மேல சொன்னதுல ஏதாவது உங்களுக்கு பிடிச்சு வாங்க

போறீங்க அப்டினா நீங்களும் Reviews பார்த்துட்டு வாங்குங்க.

இதெல்லாம் வேணாம்பா என்கிட்டே நல்ல Budget இருக்கு எதாவது Flagship Phones கேக்றவங்களுக்கும் அதோட வாங்குனா நான் ஆப்பிள் Phone தான் வாங்குவேன் அப்டினு சொல்றவங்களுக்கும் ஒரு சில பரிந்துரைகள்.

முதல Androidல இருந்து

ஆரம்பிப்போம் Google Pixel 6a என்னதான் 44 ஆயிரத்திற்கும் விற்பனை ஆனாலும் இந்த Deal நமக்கு 27,700 ரூபாய்க்கு கிடைக்குது இது ஒரு நல்ல Deal, அடுத்து Samsung S21 FE 5G 32 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குது, அடுத்து அதே Samsung S22+ 60,000 ரூபாய்க்கு கிடைக்குது.

Google Pixel 6a - 27,700
Samsung S21 FE 5G - 32000
Samsung S22+ - 60000

அடுத்து நாம Apple ரசிகர்கள் பக்கம் வருவோம் 30,000 ரூபாய்க்கு ஏதும் இருக்குமா அப்டினு கேட்டிங்க IPhone 11 இருக்கு தாராளமா ஐபோன் வாங்கலாம் அடுத்து Apple Deals வேற என்னெல்லாம் இருக்கு அப்டினு பார்ப்போம்.

• iPhone13 - 49,999 BBD)
• iPhone 12 - 39,999 (GIF) (expected)
• iPhone 12 mini - 34,999 (BBD) (expected)
• iPhone 11 - 29,999 (BBD) (expected).

மேலும் இது குறித்து தெளிவாக அறிந்து கொள்ள கீழுள்ள YouTube வீடியோவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

Join Our Telegram Channel for More Updates
bit.ly/3C22uaA

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling