#Flipkartbigbillionday
இந்த தடவை பல நல்ல Offers நிறைய கொடுத்துட்டு இருக்காங்க நீங்க இப்ப உங்களோட Mobiles Update பண்ணனும் அப்டினு நினைச்சீங்க அப்டினா இந்த BBDல் நிறைய Offers இருக்கு அதுல உங்களுக்கு ஏற்ற Budgetல Mobiles வாங்கிக்கலாம். இந்த பதிவிலையும் அது குறித்து தான்
பார்க்கப்போறோம் வாங்க பார்ப்போம்.
இப்ப நீங்க உங்க வீட்ல யாருக்காவது ஒரு Mobile வாங்கணும் அப்டினு வைங்க அதுவும் அவங்க இப்பதான் முதல் முறையை Smartphone பயன்படுத்த போறாங்க அப்டினு வைத்து கொள்வோம் அவங்களுக்கு இந்த Mobiles எல்லாம் நீங்க பார்க்கலாம் எப்படியும் அவங்க First Users அதனால
11kள்ள தான் Mobile பார்ப்பீங்க இந்த Budgetla என்னென்ன Mobiles இருக்குனு பார்ப்போம்.
Budget 10K - 11K
Redmi 10
Processor Snapdragon 680
Battery 6000 MAh
18 W Fast Charging
இப்ப நான் மேல சொன்ன Phones எல்லாமே ஒரளவுக்கு அந்த அந்த Segmentsல நல்ல Phones இன்னும் நிறைய Phones இருக்கும் மேல சொன்னதுல ஏதாவது உங்களுக்கு பிடிச்சு வாங்க
இதெல்லாம் வேணாம்பா என்கிட்டே நல்ல Budget இருக்கு எதாவது Flagship Phones கேக்றவங்களுக்கும் அதோட வாங்குனா நான் ஆப்பிள் Phone தான் வாங்குவேன் அப்டினு சொல்றவங்களுக்கும் ஒரு சில பரிந்துரைகள்.
முதல Androidல இருந்து
ஆரம்பிப்போம் Google Pixel 6a என்னதான் 44 ஆயிரத்திற்கும் விற்பனை ஆனாலும் இந்த Deal நமக்கு 27,700 ரூபாய்க்கு கிடைக்குது இது ஒரு நல்ல Deal, அடுத்து Samsung S21 FE 5G 32 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குது, அடுத்து அதே Samsung S22+ 60,000 ரூபாய்க்கு கிடைக்குது.
Google Pixel 6a - 27,700
Samsung S21 FE 5G - 32000
Samsung S22+ - 60000
அடுத்து நாம Apple ரசிகர்கள் பக்கம் வருவோம் 30,000 ரூபாய்க்கு ஏதும் இருக்குமா அப்டினு கேட்டிங்க IPhone 11 இருக்கு தாராளமா ஐபோன் வாங்கலாம் அடுத்து Apple Deals வேற என்னெல்லாம் இருக்கு அப்டினு பார்ப்போம்.
#MicrosoftOutage
நேற்றைய தினம் எல்லாரும் வாரத்தில் கடைசி நாளான வெள்ளிக்கிழமை எப்போதும் போல Office போகி இருப்பிங்க அப்ப உங்களோட Systemல நீங்க தீவிரமா வேலை செஞ்சுட்டு இருக்கும் போது திடீர்னு ஒரு Blue Screen Error வந்து இருக்கும் அந்த Screenlaye Restart அப்டினு கேட்டு இருக்கும்
அதையும் நீங்க கொடுத்து இருப்பிங்க முதல் முறை கொடுத்து இருப்பிங்க வந்து இருக்காது அதன் இரண்டவது, மூன்றாவது, நான்காவது அப்டினு கொடுத்துட்டே இருந்து இருப்பிங்க அப்பயும் எதுவும் நடந்து இருக்காது அந்த சமயத்தில் ஒன்னு உங்களோட Support Teamகிட்ட சொல்லி இருப்பிங்க அல்லது நீங்களே ஏதாவது
Troubleshoot பண்ணலாம்ணு Internet போகி பார்த்து இருப்பிங்க உங்களுக்கு மட்டுமில்ல உலகத்துக்கே இதான் நிலைமை என்று. அதவது Blue Screen Of Death BSOD என்று சொல்லுவாங்க அந்த Error தான் நீங்க Face பண்ணி இருப்பிங்க அது தான் நேற்றைய தினம் உலகம் ஏற்பட்ட கணினி செயலிழப்புக்கு காரணம். அந்த
Microsoft Windows Os ஒரு புது Update ஒன்னு கொண்டு வரப்போறதாக சொல்லி இருக்காங்க இந்த அறிவிப்பு குறித்து கடைசியாக நடைபெற்ற Microsoft Eventல அறிவிச்சாங்க அது என்ன Update அது நமக்கு எந்த வகையில பயனுள்ளதா இருக்கும் அப்படின்னு தெரிஞ்சுப்போம்.
Zip Files எல்லாரும் கேள்விப்பட்டு
இருப்பிங்க இதுல நிறைய வகையான Formats இருக்கு உதாரணமாக சொல்லப்போனால் (RAR, 7Z, .gz) இது போல இதுல அதிகமா நாம பயன்படுத்துவது RAR மற்றும் 7z Files. இந்த File Format எல்லாம் Extract பண்ணுவதற்கு நாம பயன்படுத்துவது WINRAR இதோட Trial தான் Use பண்ணுவோம் இதோட Trial நமக்கு Endless வேலை
செய்துட்டு இருக்கும். இப்ப Microsoft இந்த Third Party Apps ஏதும் பயன்படுத்தாமலே Windowsலேயே நாம Files Extract பண்ணுவதற்கு Native Support கொடுக்க போவதாக சொல்லி இருக்காங்க ஒரு Open Source Project உதவியோட இந்த Support கொடுக்க போறாங்க. இதற்கு முன்னர் ZIP Files மட்டும் நாம Windowsலயே
#Whatsapp இந்த மாதம் மட்டும் இரண்டு புதிய Update கொடுத்து இருக்காங்க இதற்கு முன்னர் கடந்த வாரம் ஒரு Particular Chat மற்றும் Group Lock பண்றது போல Update கொண்டு வந்தாங்க அதுவே இன்னும் நிறைய பேருக்கு வரவில்லை அதற்குள் இன்னொரு Update நேற்றைய தினம் வெளியிட்டு இருக்காங்க.அந்த Update
என்ன என்று பார்த்தோம்னா நீங்க Whatsapp Sent பண்ண Messages Edit பண்ணுவது போல.
நேற்றைய Mark Zuckerberg அவரோடா Facebook Pageல இந்த Update குறித்து அறிவிப்பை வெளியிட்டாரு இதன் மூலம் நாம ஒருவருக்கு Sent பண்ண Message Edit பண்ணிக்க முடியும் அதுவும் 15 நிமிடத்திற்குள் இருந்தால், அதோட
மட்டுமில்லாமல் நீங்க Edit பண்ண Message அதுல Edited அப்டினு Label இருக்கும் இந்த கீழுள்ள புகைப்படத்தில் உள்ளது போல்.
இந்த Update இந்த வார இறுதிக்குள் எல்லாப் பயனாளர்களுக்கு கிடைக்க பெரும்.
கூகிள் நிறுவனம் சார்பாக வருடம்தோறும் நடைபெறும் #GoogleIO Event நேற்றைய தினம் உற்சாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்றது. இந்த Event துவங்கவதற்கு முன்னர் எல்லாரும் சொன்னது போலவே கூகிள் Artificial Intelligence முழு கவனத்தை செலுத்தி இருக்காங்க நேற்றைய தினம் Event
பார்த்தவங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்துருக்கும் வார்த்தைக்கு வார்த்தை AI, AI அப்டினு சொல்லிட்டே இருந்தாங்க, உண்மையா சொல்ல போனால் அவங்களோட எல்லா Productளையும் AI கொண்டு வந்துட்டாங்க இல்ல கண்டிப்பா கொண்டு வருவாங்க அப்டினு தான் சொல்லணும்.
அப்படி நேற்றைய தினம் நடைபெற்ற என்னென்ன
முக்கியமான Update கூகிள் கொடுத்தாங்க அப்டினு இந்த பதிவில பார்ப்போம். நிறைய அறிவிப்புகள் இந்த பதிவில் குறிப்பிடாமல் இருக்கலாம் அல்லது நிறைய தவறுகள் இருக்கலாம். முடிந்த அளவு தவறில்லாமல் குறிப்பிடுகிறேன்.
Gmail Help Me To Write
நேற்றைய தினம் சரியாக 10:30 மணிக்கு இந்திய நேரப்படி
கடந்த வாரம் யாரோ ஒருத்தவங்க Dm பண்ணி இருந்தாங்க ஒரு கேள்வி கேட்டு அவங்களையும் Dmலயும் தேடுனேன் கண்டுபிடிக்க முடில. அவங்களுக்குத்தான் இந்த பதிவு,
ஒரு 1500 Photos Google Driveல இருக்கு அதை “Marriage 1 to Marriage 1500” அப்டினு Easya ஒரே Timela Rename பண்ண முடியுமான்னு கேட்டாங்க,
அதற்கான பதில் தான் இது.
நீங்க சுலபமாக பண்ண முடியும். எப்படின்னா Scripting மூலம் பண்ண முடியும். முதல்ல உங்களோட Browserla Google Sheet Open பண்ணுங்க அதன் பிறகு மேல Top Bar Menuல Extension இருக்கும் அதை Click பண்ணுங்க பிறகு அதுல App Script Select பண்ணுங்க அதன் பிறகு கீழ் உள்ள Code
அதுல Paste பண்ணுங்க.
பிறகு அந்த Codela இரண்டாவது Lineல DriveApp.getFolderById("Enter Your Folder Id") இதுல Open Bracketல இருக்குற Text பதிலா உங்களோட Google Drive Id கொடுங்க அது எப்படி நீங்க எடுக்கணும் அப்படினா Google Drive போயிட்டு அதுல உங்களோட Folder Open பண்ணுங்க அதாவது
#Apple நிறுவனத்தின் பயனாளர்கள் யாராவது இருந்திங்க அப்படினா அதிலும் Video Editors Macல #FinalCutPro வீடியோ Editing Software's பயன்படுத்துவீங்கனா உங்களுக்கான செய்திதான் இது.
Adobe Premiere Pro போலவே ஆப்பிள் நிறுவனம் தங்களோட Mac Pcsக்கு ஒரு Video Editing Software வச்சு இருக்காங்க
அதுதான் Final Cut Pro இது Mac மட்டும் ப்ரீத்யமாக இருக்கும் மற்ற எந்த Platform கிடையாது. ஆப்பிள் ஒட Ecosystem உள்ள எல்லாரும் Ipadக்கு இதை கொண்டு வந்தா ரொம்ப நல்ல இருக்கும் அப்டினு ரொம்ப நாளாகவே ஆப்பிள்க்கு கோரிக்கை வைத்து கொண்டு இருந்தாங்க. அதைஎல்லாம் கருத்தில் கொண்டு ஆப்பிள் இப்ப
அவங்களோட Final Cut Pro Video Editing Software மற்றும் Logic Pro Audio Editing Software Ipad கொண்டு வந்து இருக்காங்க Subscription ஒட.
நீங்க வருடத்துக்கு 50 டாலர் அல்லது மாதம் 5 டாலர் கொடுத்து இந்த Subscription பெற முடியும். Logic Pro பழைய Ipad A12 Bionic Chip மற்றும் 8th