Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Sep 24, 2022, 12 tweets

#Microsoft
Microsoft Windows 11 Update கொடுத்த பிறகு இப்ப ஒரு புதிய Update ஒன்னு கொடுத்து இருக்காங்க இது என்ன புதுசா எப்போதும் வருவது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது Windows 11 வந்த பிறகு வர கொஞ்சம் பெரிய Update அப்டினு சொல்லலாம் ஏன்னா இதுல Productivity Related நிறைய

புதிய விசயங்கள் கொண்டு வந்து இருக்காங்க Microsoft இப்போதைக்கு Microsoft Insider Program Register பண்ண Users மட்டும் முதற்கட்டமா வந்துருக்கு கூடிய விரைவில எல்லாருக்கும் இந்த Update வந்துரும் சரி வாங்க இதுல என்ன புதிய விசயங்கள் மைக்ரோசாப்ட் கொண்டு வந்து இருக்காங்க அப்டினு தெரிந்து

கொள்வோம்.

Windows 11 22H2 இந்த Updateல நிறைய சின்ன சின்ன Changes கொடுத்து இருந்தாலும் இதுல நாம முக்கியமான ஒரு சில Updates பற்றி மட்டும் தெரிந்துகொள்வோம்.

Start Menu Update

Start Menuல நாம நம்மளோட தேவையாக ஒரு சில Customization செய்து கொள்வது போல layoutsல மாற்றங்கள் கொண்டு

வந்து இருக்காங்க அதோட மட்டுமில்லாமல் நாம Smartphones Application பிரித்து வைத்து இருப்போம் பார்த்திங்களா உதாரணத்துக்கு சொல்ல போனால் Social அப்டினு தனியாக Gaming அப்டினு அதுல Game Application எல்லாம் வச்சு இருப்போம் பார்த்திங்களா அது போல பிறகு Pinned Apps எல்லாம் செய்து கொள்வது

போல Updates கொடுத்து இருக்காங்க.

Tabs in File Explorer

File Explorerல புதுசா Tabs feature கொண்டு வந்து இருக்காங்க அதாவது நாம ஒரே நேரத்துல எப்படி Browsers வெவ்வேறு Tabs Open பண்ணி பயன்படுத்துவோமோ அதே போல நம்முடைய Folders வேற வேற Tabல பயன்படுத்த முடியும் இது நெறய பேருக்கு ரொம்ப

பயனுள்ளதா இருக்கும்.

Snap Layouts

இது என்ன அப்டினு பார்த்தோம்னா நாம Multiple Windows Open பண்ணி பயன்படுத்துவோம் பார்த்திங்களா இப்ப Microsoft Word Use பண்ணிட்டு இருக்கீங்க அப்டினு வைத்து கொள்வோம் இப்ப உடனே நீங்க வேற எதாவது ஒரு application open பண்ண போறீங்க அப்டினு வைங்க

Current Application Multiple Windowக்கு கொண்டு வர நீங்க Application Topbar மேல Drag பண்ண போதும் உடனே உங்களுக்கு Options Show ஆகும் எப்படி நீங்க Maximize option பண்ணுவீங்களோ அதுக்கு பதிலா நீங்க இதை இப்படி பயன்படுத்திக்கொள்ளலாம்.

Clip Champ

அடுத்து Clip champ அப்டினு Video

Editor கொடுத்து இருக்காங்க இதுல நீங்க பெருசா Video Editing பண்ண முடியுமா அப்டினு கேட்டிங்க அப்டினா ஓரளவுக்கு Beginners இது ரொம்ப பயனுள்ளதா இருக்கும் அதோட Screen Recording மற்றும் Face recording ஒரே நேரத்துல பயன்படுத்தி கொள்ள முடியும்

Accessibility

Live Captions Update ஒன்னு

கொடுத்து இருக்காங்க அதாவது இப்ப நம்ம Systemல எதாவது ஒரு Audio Play ஆகுது அப்டினு வைங்க இது நாம Enable பண்ணிட்டா போதும் உங்களுக்கு Captions Run ஆக ஆரம்பிச்சுரும்,

இந்த Feature பற்றி படிச்சோன கண்டிப்பா நமக்கு தோணும் நாம Lapla படம் பார்க்கும்போது Work ஆன நல்ல இருக்குமே அப்டினு

நானும் அதை தான் முதல்ல நினைச்சேன் Update வந்த பிறகு Check பண்ணி பார்க்கணும் முதல் வேலையா.

இன்னும் நிறைய சின்ன சின்ன Updates கொடுத்து இருக்காங்க அதெல்லாம் நமக்கு Update வந்த பிறகு முழுவதும் தெரிந்துகொள்வோம்.

To Join Our Telegram Group:bit.ly/3C22uaA

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling