கோவை அப்பத்தா ❤️❤️ Profile picture
மண்எண்னெய் வேப்பெண்னை வெளெக்கண்னெய் சங்கிக்கு செருப்படி கொடுங்கண்னே.. - Dravidian stock. ங்கோ நான் பாவப்பட்ட ஆண்🤣🤣

Dec 3, 2022, 10 tweets

#செல்ப்_திரெட் #அறிவோம்_அறிவியல்

Reinforcement rebars பார் இப்ப மார்டன் construction ல அதிகமாக பயன்படுத்த கூடியது.. இந்த rebars எதவாது specialலாக தயாரி்க்க கூடியதான அப்படி ஒன்னும் இல்லை ஆனால் இதை இணைக்கும் முறைதான் வித்தியசமானது.

நம்ம சாதரன வீடு கட்டும் போது ஒரு கம்பி மீது இன்னொரு கம்பியை வெச்சு கட்டு கம்பியால கட்டி ஓவர் லேப் செய்வோம் இதனால 1மீட்டர் கம்பி வரை வேஸ்ட் ஆகும் சின்னவீடு பிரச்சனை இல்லை இதே புரூஜ் கலீபா மாதிரி பெருசா இருந்தா? எவ்வளவு மீட்டர் வேஸ்ட் ஆவது ?

மெட்ரோ ட்ரேக்கா இருந்தா? செக்மெண்ட் திருப்புவதெல்லாம் நடக்காத ஒன்னு இங்கதான் இதை பயன்படுத்துறோம். எப்படி? Rebarல இரெண்டு பக்கம் திரெட் போடுறோம் couplerயை வெச்சு இணைத்து விடுகிறோம்.. இதுல coupler முறை மட்டும்தான் இருக்கா? இல்லை வேற முறைகளும் இருக்கு

1. Threading Coupler
2.Sleeves (ஒரு டீயூப்ல இரெண்டு கம்பியும் parallel வைத்து போல்ட்டை டைட் செய்தால் போதும்) இது over lap மாதிரிதான் பட் 1மீட்டர் தேவை படாது .

2. Crimping இது கேபிள் ஜயின்ட் போடுற மாதிரி இரெண்டு கம்பியையும் coupler உள்ள சொருகி ஹை பிரஸர்ல அமுக்கி விடுவோம்

இதுல beast solution threading couplers தான்.. நல்ல brand போவது சிறந்தது சைனா மேக்கீங் குவிந்து கிடக்கிறது அது போகம இருப்பது சிறந்தது.. threading coupler ஏன் பெஸ்ட்?

Threading one side full thread அடுத்த பக்கம் பாதி திரெட், இரெண்டு கம்பியையும் வெச்சு coupler டைட் செய்தால் போதும்

Cost வைஸ் ? மிதமான ப்ரைஸ் டாப் brand கூட 20 mm வித் திரெட் எடுத்த 12 டாலர் வரும், ஓவர் லேப் செய்யும் போது wastages and labours பார்க்கும் போது 50% high தான். இருந்தாலும் கால நேர விரையம் ஓவர் லோடை தவிர்க்க இது சிறந்ததே . குறிப்பா பெரிய சைஸ் கம்பிகளுக்கு சிறந்ததே ..

உறுதி தண்மை? கண்டிப்பாக coupler 2test மூலம் உறுதி படுத்த வேண்டியது கட்டாயம்

1. Tensile test
2. Slip test

இதுல இரெண்டுமே பார் ப்ரேக் ஆகனும், coupler slip ஆக்கூடாது, அப்படி ஆனாலும் range cross ஆகியிருக்கனும் இல்லையெனில் fail தான்..

திரெட் coupler model ஏன் சிறந்தது? இதுல cold forging, peeling methods இருக்கு..

Cold forging னா? 32mm யை 36 mm ஆக பெரிதாக்கி பின்பு திரெட் செய்வதால் இது தரம் சிறந்தது.

பீலிங்: கேரட் தேளை செதுக்கறமாதிரி செதுக்கி திரெட் போடுறது .. result poor

முடிஞ்ச அளவிற்கு விளக்கியிருக்கேனு நினைக்குறேன்..

என்னென்ன கதை சொல்றான் பாருங்களேன் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான்.. @Sollakudatham @bharath_kiddo @skpkaruna @sivasachin89 @itsmetweetz @Buddy5532 @ATV_Arasu @vantiyattevan3 @poriyalan18 @SuryaSathishsfc @akaasi @Alex_TRajan

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling