Reinforcement rebars பார் இப்ப மார்டன் construction ல அதிகமாக பயன்படுத்த கூடியது.. இந்த rebars எதவாது specialலாக தயாரி்க்க கூடியதான அப்படி ஒன்னும் இல்லை ஆனால் இதை இணைக்கும் முறைதான் வித்தியசமானது.
நம்ம சாதரன வீடு கட்டும் போது ஒரு கம்பி மீது இன்னொரு கம்பியை வெச்சு கட்டு கம்பியால கட்டி ஓவர் லேப் செய்வோம் இதனால 1மீட்டர் கம்பி வரை வேஸ்ட் ஆகும் சின்னவீடு பிரச்சனை இல்லை இதே புரூஜ் கலீபா மாதிரி பெருசா இருந்தா? எவ்வளவு மீட்டர் வேஸ்ட் ஆவது ?
மெட்ரோ ட்ரேக்கா இருந்தா? செக்மெண்ட் திருப்புவதெல்லாம் நடக்காத ஒன்னு இங்கதான் இதை பயன்படுத்துறோம். எப்படி? Rebarல இரெண்டு பக்கம் திரெட் போடுறோம் couplerயை வெச்சு இணைத்து விடுகிறோம்.. இதுல coupler முறை மட்டும்தான் இருக்கா? இல்லை வேற முறைகளும் இருக்கு
1. Threading Coupler
2.Sleeves (ஒரு டீயூப்ல இரெண்டு கம்பியும் parallel வைத்து போல்ட்டை டைட் செய்தால் போதும்) இது over lap மாதிரிதான் பட் 1மீட்டர் தேவை படாது .
2. Crimping இது கேபிள் ஜயின்ட் போடுற மாதிரி இரெண்டு கம்பியையும் coupler உள்ள சொருகி ஹை பிரஸர்ல அமுக்கி விடுவோம்
இதுல beast solution threading couplers தான்.. நல்ல brand போவது சிறந்தது சைனா மேக்கீங் குவிந்து கிடக்கிறது அது போகம இருப்பது சிறந்தது.. threading coupler ஏன் பெஸ்ட்?
Threading one side full thread அடுத்த பக்கம் பாதி திரெட், இரெண்டு கம்பியையும் வெச்சு coupler டைட் செய்தால் போதும்
Cost வைஸ் ? மிதமான ப்ரைஸ் டாப் brand கூட 20 mm வித் திரெட் எடுத்த 12 டாலர் வரும், ஓவர் லேப் செய்யும் போது wastages and labours பார்க்கும் போது 50% high தான். இருந்தாலும் கால நேர விரையம் ஓவர் லோடை தவிர்க்க இது சிறந்ததே . குறிப்பா பெரிய சைஸ் கம்பிகளுக்கு சிறந்ததே ..
உறுதி தண்மை? கண்டிப்பாக coupler 2test மூலம் உறுதி படுத்த வேண்டியது கட்டாயம்
1. Tensile test 2. Slip test
இதுல இரெண்டுமே பார் ப்ரேக் ஆகனும், coupler slip ஆக்கூடாது, அப்படி ஆனாலும் range cross ஆகியிருக்கனும் இல்லையெனில் fail தான்..
திரெட் coupler model ஏன் சிறந்தது? இதுல cold forging, peeling methods இருக்கு..
Cold forging னா? 32mm யை 36 mm ஆக பெரிதாக்கி பின்பு திரெட் செய்வதால் இது தரம் சிறந்தது.
பீலிங்: கேரட் தேளை செதுக்கறமாதிரி செதுக்கி திரெட் போடுறது .. result poor
அது ஒரு கொரனாகாலம் ! ஆம் கொரனா கொஞ்சம் மழுங்கியிருந்தது ஆனாலும் ஆகாயங்கள் அடைக்கப்பட்டு இருந்தது உள்ளூரில் கொஞ்சூண்டு சகஜ நிலையிருந்தது மாஸ்க் தரித்து எங்கும் செல்லலாம் என்ற விதிமட்டும் இருந்தது, அந்த காலத்தின் அதிகாலையில் தான் அரைத்தூக்கத்தோடு காத்திருந்தேன் !
கடந்த 7வருடமாக காத்திருக்கிறோம். சில நிமிடங்களுக்கு முன்பு வூட்டம்மா என்னை எழுப்பிவிட்டு டெஸ்ட் செய்யலமானு சொல்லிட்டு போனால் கிட்டத்தட்ட 25முறை கடந்திருக்கும் இந்த நிகழ்வு ஆனாலும் அந்த சில நிமிடம் ஏதோ முதல்முறை காத்திருந்தது போல காத்திருந்தது படபடத்த நெஞ்சம் …
டெஸ்ட் செய்த உடனே எடுத்து வந்து சைட் டேபிளில் வைத்தால், இடபுறத்திலிருந்து வலபுறம் நகர்ந்து முதல் சிவப்பு கோடு பளீர் என்றது, அடுத்த கனமே அடுத்த சிவப்பு கோடு மொல்லிதாய் வர அவள் கைகள் என் கைகளை அழுத்த ஆரம்பித்தது, விரல்கள் சில்லுவிடும்மாளவு இறுக்க என் கண் இமைகள் மூடாமல் பார்த்தது.
ஏரியா நட்பு வட்டாரம் எல்லாத்துக்கும் இருந்துருக்கும் அதை அட்டி, மந்தை, gulli இப்படி ஏதாவது ஒரு பெயரும் இருக்கும் அப்படி ஓர் பெயர்தான் இந்த “சங்கம்” இங்க வயது வித்தியாசம் இல்லாத நட்பு இருக்கும் பள்ளி,காலேஜ்ல ஒரே வயதுடைய பசங்கதான் நண்பர்கள்
ஆனால் இங்கமட்டும் எல்லா வயசுலேயும் இருப்பாங்க பெருசு பொடுசுன்னு எல்லாம் இருக்கும் அப்படியான ஒரு இடம்தான் இந்த சங்கம்ங்கற அட்டி.. கையில நையா பைசா இல்லாத காலம், நேரம் நிறைய இருக்க காலம், எப்ப போனாலும் எவனாவது இருப்பான் போயி குத்த வெச்சு உட்காந்து பேச ஆரம்பிச்ச முடிக்கறப்ப
டைம் போனதே தெரியாது மொத்த ஏரியா பசங்களும் ஒவ்வெருத்தனும் வந்து சேர்ந்துப்பானுக .. சரி அப்படி என்னட பேசினீங்க? இங்கென்னா உலக பிரச்சனையை பேசி தீர்திடவா போறோம் ஒன்னும் இல்லை ஒருத்தனை காலய்க்க ஆரம்பிச்சு வரவன் போறவன்னு வம்பு இழுத்து கலகலப்போட இருக்கும் நேரம் போறதும் தெரியாது
*சவூதியில் காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case),இதர கஃபீல்(Sponsor) பிரச்சினை, சம்பளம் பாக்கி, EOSB பாக்கி, Harassment.etc., போன்ற ஏதாவது பிரச்சினையில் தமிழர்கள் சிக்கி தவிக்கின்றார்களா?*
_தாயகம் செல்ல வேண்டுமா?_
கீழுள்ள MADAD/இந்திய எம்பாஸி / தமிழக அரசு தொடர்பு ஈமெயிலில் உங்கள் கோரிக்கையை ஆங்கிலத்தில் கடித வடிவில் தெரிவிக்கவும்... உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கின்றனர்...
கோரிக்கைகள்/புகார்களைப் பதிவு செய்ய தேவையான முக்கியமான தகவல்கள் / ஆவணங்கள்: *பாஸ்போர்ட் / இகாமா நகல்,
விசா பக்க நகல் மற்றும் ஸ்பான்சரின் பெயர், உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்.*
*புகாரை கீழுள்ள MADAD portalஇல் தெரிவிக்கவும்👇
இந்திய தூதரக சமூக நலன்(Community Welfare) பிரிவு :
சமூக நல பிரச்சினைகள் தொடர்பான குறைகளை ஆன்லைனில் பதிவு செய்தல்:
👇
கோடை விடுமுறையில் ஓய்யாரமாய் 9மணிக்கு எழுந்து கயிறு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தான் பார்த்திபன்.. ஒரு கையில் அலைபேசி ஒரு கையில் கடுங்காப்பி டம்ளரோட ஒரு சிப் காபி பல்தெரியாத புன்னகையோட மற்றொரு கை விரல்கள் மொபைலில் அதகளம் செய்து கொண்டு இருந்தது..
மாட்டை புடிச்சு கட்டிட்டு கறந்தபாலை சொசைட்டியில ஊத்திட்டு வந்தால் சாந்தா.. பார்த்தி.. கொஞ்சம் ரேசன் கடைக்கு போயிட்டு வாயேன் அம்மாக்கு கால் நோவுதுடா..
ம்மோ அதெல்லாம் முடியாது நீ போ
வூட்டுல சும்மா உட்காந்து போனை தானே நோண்டுற அதுக்கு அங்காச்சும் போயி வாங்கிட்டு வரலாம் இல்லை
ம்மோ நீயே போமா.. ரேசன் கடையில நின்ன என் பிரஸ்டேஜ் என்ன ஆவதுன்னு சொல்லி முடிக்கலை..
நொட்டுச்சு பிரஜ்டேஜ் வாயக்கட்டி வவுத்த்தை கட்டி படிக்க வெச்ச துரைக்கு கவுரம் வந்துடுச்சு சட்டு புட்டுன்னு எந்துருச்சு போறீயா இல்லையா?
ம்மோ மேட்ச் இருக்கு போகனும் நீ போம்மா அங்க கூட்டமா இருக்கும்
நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு காதல் கதை.. இல்லை இல்லை ஒரு கான்வர்சேசன் நல்ல இருந்த என்ஜய் இல்லைனா 🏃♂️🏃♂️🏃♂️
“தேவதையோடு”
ஹலோ !!
ஹலோ!!!
எங்க இருக்க?
வீட்டுல ஆமா நீங்க?
ஹேய் பிசாசு நான்தான்
எப்பட வந்தே நல்ல இருக்கையா?
ஹீம் பைன் .. லாஸ்ட்வீக் வந்தேன்..
என்ன சார் திடீர்ன்னு போன்னெல்லாம் செய்றீங்க ? எங்க ஞாபகமெல்லாம் இருக்கா..
சின்ன புன்னகையோடு சும்மதான் உன் ஏரியலதான் சின்ன வேலை வந்தேன் அதான்..
ஓஹோ ..
Freeயா இருக்கையா மீட் பண்ணலாம?
இல்லை பிஸி
ஓ அப்ப ஒகே சரி தம்பி என்ன செய்றான் அப்பா? அம்மா?
எல்லோரும் நலம்
ம்ம்ம்
அப்புறம்?
சும்மாதான் சரி பாய் கால் யூ லேட்டர்.
வண்டி முன்னோக்கி ஏதே நினைத்துக்கொண்டே நகர்ந்தது அடுத்த போன் ரிங் அலற..