Thread!
Must Read!
சிந்தனையாளர், எழுத்தாளர், போராளி, இலக்கியவாதி, நாடாளுமனற உறுப்பினர் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் அக்கா கவிஞர் @KanimozhiDMK அவர்களின் பிறந்த தினம் இன்று!
மேலும் படிக்க..👇
#HBDKanimozhiKarunanidhi
(1/10)
twitter.com/i/spaces/1OyKA…
கலைஞர் என்ற பேனாவில் அண்ணா என்ற முள் எழுத, பெரியார் என்ற "மை" யின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட கொள்கையாளர்!
#HBDKanimozhiKarunanidhi
(2/10)
"நான் தமிழில் பேசுகிறேன். உங்களுக்கு புரிகிறதா? என்று பாருங்கள்" என சொல்லி அரங்கமே அதிர, இந்தி திணிப்பிற்கு எதிராக பாராளுமன்றத்திலேயே கர்ஜித்த மொழி பற்றாளர்!
#HBDKanimozhiKarunanidhi
(3/10)
இது என்ன அநியாயம்!
இது என்ன அநியாயம்!
என சமூகநீதிக்கு எதிரான உயர்சாதி பிரிவினருக்கான அந்த 10சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்த ரங்கராஜன்களிடம் காட்டிய
அந்தத் தவிப்பும், தாகமும்தான் திராவிட இயக்கம்!
அந்த சினமும், சீற்றமும்தான் திராவிட முன்னேற்றக் கழகம்!
#HBDKanimozhiKarunanidhi
(4/10
மூளையெல்லாம் மதவாதமும் மூடத்தனமும் மண்டியிருக்கிற தமிழிசைகளிடமிருந்து விலகி, எளியவர்களுக்காக போராடவும், பகுத்தறிவு கொண்டு சிந்திக்கவும் எங்கள் பெண்களுக்கு கற்றுக்கொடுக்கிற சமகால அடையாளம்!
#HBDKanimozhiKarunanidhi
(5/10)
ஸ்னோலின்களுக்காகவும், ஜெயராஜ் பெனிக்ஸ்களுக்காகவும் , விளிம்புநிலை மக்களுக்காகவும் சினந்தெழுந்து என்றும் தீரத்துடன் போராடும் திராவிடர் இயக்க வீரமங்கை!
#HBDKanimozhiKarunanidhi
(6/10)
ஒரு சமூக அநீதி நிகழும் போது தன்னெழுச்சியாக உள்ளத்தின் அடி ஆழத்திலிழுந்து பீறிட்டு எழும் ஆற்றாமையும், கோபமும் தான் அரசியல் செயல்பாட்டார்களின் மிக முக்கியமான, அவசியமான தகுதியாக பார்க்கப்படும். அதற்கு முழு தகுதியானவர்!
#HBDKanimozhiKarunanidhi
(7/10)
குரலற்றவர்களின் குரலாய்
ஒடுக்கப்பட்டோரின் குரலாய்
விளிம்புநிலை மக்களின் குரலாய்
சிறுபான்மையினரின் குரலாய்
ஒலித்ததற்காக
"சிறந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்"
என்ற விருதை துணை ஜனாதிபதி திரு.@MVenkaiahNaidu அவர்களின் கைகளால் பெற்றவர்!
#HBDKanimozhiKarunanidhi
(8/10)
கனிமொழியாய் இருப்பது அவ்வளவு சுலபமில்லை. எத்தனை ஏச்சுகள், பேச்சுகள், எள்ளல்கள், வக்கிர விமர்சனங்கள். அவை அத்தனையையும் பெரியாரிடமிருந்து பெற்ற ஆழ்ந்த கொள்கையாலும் தலைவர் கலைஞரிடமிருந்து பெற்ற நெஞ்சுறத்தாலும் அமைதியாக நிதானத்தோடு கடந்தவர்!
#HBDKanimozhiKarunanidhi
(9/10)
"என் குடும்பத்துல எல்லாரும் திமுக, இவர் மட்டும் திக" என்று முத்தமிழறிஞர் கலைஞரால் திராவிட இயக்க, பெண் சிங்கமாய் அறியப்பட்ட அக்கா கவிஞர் @KanimozhiDMK அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
#HBDKanimozhiKarunanidhi
(10/10)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.