சிந்தனையாளர், எழுத்தாளர், போராளி, இலக்கியவாதி, நாடாளுமனற உறுப்பினர் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் அக்கா கவிஞர் @KanimozhiDMK அவர்களின் பிறந்த தினம் இன்று!
"நான் தமிழில் பேசுகிறேன். உங்களுக்கு புரிகிறதா? என்று பாருங்கள்" என சொல்லி அரங்கமே அதிர, இந்தி திணிப்பிற்கு எதிராக பாராளுமன்றத்திலேயே கர்ஜித்த மொழி பற்றாளர்!
இது என்ன அநியாயம்!
இது என்ன அநியாயம்!
என சமூகநீதிக்கு எதிரான உயர்சாதி பிரிவினருக்கான அந்த 10சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்த ரங்கராஜன்களிடம் காட்டிய
அந்தத் தவிப்பும், தாகமும்தான் திராவிட இயக்கம்!
அந்த சினமும், சீற்றமும்தான் திராவிட முன்னேற்றக் கழகம்!
ஒரு சமூக அநீதி நிகழும் போது தன்னெழுச்சியாக உள்ளத்தின் அடி ஆழத்திலிழுந்து பீறிட்டு எழும் ஆற்றாமையும், கோபமும் தான் அரசியல் செயல்பாட்டார்களின் மிக முக்கியமான, அவசியமான தகுதியாக பார்க்கப்படும். அதற்கு முழு தகுதியானவர்!
கனிமொழியாய் இருப்பது அவ்வளவு சுலபமில்லை. எத்தனை ஏச்சுகள், பேச்சுகள், எள்ளல்கள், வக்கிர விமர்சனங்கள். அவை அத்தனையையும் பெரியாரிடமிருந்து பெற்ற ஆழ்ந்த கொள்கையாலும் தலைவர் கலைஞரிடமிருந்து பெற்ற நெஞ்சுறத்தாலும் அமைதியாக நிதானத்தோடு கடந்தவர்!
"என் குடும்பத்துல எல்லாரும் திமுக, இவர் மட்டும் திக" என்று முத்தமிழறிஞர் கலைஞரால் திராவிட இயக்க, பெண் சிங்கமாய் அறியப்பட்ட அக்கா கவிஞர் @KanimozhiDMK அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் (Rake) காணாமல் போயிருக்கிறது. இந்த விநோத சம்பவம் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
பிப்ரவரி 1 அன்று MIHAN (Multi-modal International Hub Airport of Nagpur) Inland Container Depot (ICD)லிருந்து புறப்பட்ட PJT1040201 எண் கொண்ட பல பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பொருட்களை நிரப்பிய கண்டெய்னர்களை கொண்ட ரயில்,
(2/6)
அடுத்த நான்கைந்து நாட்களுக்குள் JNPT(Jawaharlal Nehru Port Authority) என்ற Stationஐ சென்று அடைந்திருக்க வேண்டும். ஆனால், 12 நாட்களாகியும் ரயில் எங்கிருக்கிறது என்று எந்த இடத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை.
தமிழ்நாடு ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் TN47 BZ4910 எண் கொண்ட @Olacabs ஓட்டுநர் திருநாவுக்கரசு என்பவரை குடிபோதையில் தாக்கி அடாவடி செய்திருக்கிறார்.
திருஞானம் காரில் ஏரியவுடன் ATMமிற்குச் செல்வது, அவரது நண்பரை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல தடவை காரை நிறுத்த சொல்லி அதிக நேரம் எடுத்திருக்கிறார். ஆனால் ட்ரிப் திட்டப்படி அது ஒரு destination time bound travel. ஆகையால் ட்ரைவர் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்
(2/5)
நந்தம்பாக்கம் S4 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருஞானசம்பந்தம் டிரைவரை குடிபோதையில் சரமாரியாக அறைந்திருக்கிறார். இந்த சம்பவத்தை ஓட்டுநர் வீடியோ பதிவு செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் சென்னை அண்ணாசாலை சின்ன மலையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் விளம்பர டிஜிட்டல் போர்டில் அசிங்கமாக பாலியல் ரீதியான வாசகம் எழுதப்பட்டு பின் புகாரளிக்கப்பட்டு அது நீக்கப்பட்டது நினைவிருக்கிறதா?
அப்போது அந்த ஹோட்டல் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் @VinojBJPக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் பரவின!
நடந்தது என்ன?? விரிவாக பார்ப்போம்.
விநோஜ்-க்கும், தமிழக பாஜக தலைவர் @annamalai_kக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏழாம் பொருத்தம். பல நாட்களாக கட்சியில் இருந்து செலவு செய்து ..
(2/13)
உழைத்து முன்னேறி வரும் நிலையில் கட்சிக்கு சம்மந்தமே இல்லாமல் எங்கிருந்தோ வந்த @annamalai_k சட்டென்று தமிழக பாஜக தலைவரானது மற்ற மூத்த நிர்வாகிகளுக்கு எப்படி பிடிக்காமல் போனதோ அதேபோல @VinojBJPக்கும் மன வருத்தங்கள் இருக்கிறது. அதனால் அண்ணாமலையுடன் சுமுகமான
இவர்கள் மூவரும் Animal husbandry Service என்ற பெயரில் SWARNABHOOMI FARMS INDIA PRIVATE LIMITED என்ற நிறுவனத்தை தொடங்கி நிலம் கொடுக்கல் வாங்கல் கட்டப் பஞ்சாயத்துகளை நடத்தி வந்தனர். சித்தேஸ்வரன் அடிப்படையில் ரௌடி. ரௌடிக்கு ரௌடி நண்பன் என்ற..
..என்ற அடிப்படையிலேயே முருகானந்தம் அவரது நண்பரானார். இதில் கூத்து என்னவென்றால் முருகானந்தம் "இஸ்லாமியர்களால் தன் உயிருக்கு ஆபத்து" என்று சொல்லி போலீஸ் பாதுகாப்புடன் சில வருடங்களாக சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் நெருங்கிய நண்பர் ஒரு இஸ்லாமியர் (நவீத் அப்துல்சலாம்)
பாஜக ஆளும் மாநிலமான உத்திரபிரதேசத்தில் இயங்கும் நிறுவனத்திலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் உஸ்பேகிஸ்தான் நாட்டு குழந்தைகள் 18பேர் உயிரிழந்துள்ளது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது!
ஏற்கனவே கடந்த அக்டோபரில் இதேபோல உத்திரபிரதேசத்தில் இருக்கும் ஃபார்மா நிறுவனத்திலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்து குடித்து காம்பியா நாட்டில் 66 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் மற்றொரு பெரும் துயரம்.
(2/8)
அந்த மருந்துகளை உலக சுகாதார மையம் (WHO) சர்வதேச அளவில் தடை செய்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஆனாலும் இன்னமும் மருந்து விஷயத்திலும் குழந்தைகள் விஷயத்திலும் இவ்வளவு பொறுப்பின்மையோடு பாஜக ஒன்றிய அரசும், பாஜக மாநில அரசும், ஃபார்மா நிறுவனங்களும் அலட்சியமாக இருப்பது..
#BreakingNews
கோவை கார் சிலிண்டர் வெடிப்பை வைத்து மத அரசியல் செய்ய அந்த இடத்திற்கு அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பாஜக தலைவர் @JPNadda இன்று வருவதாக இருந்தது. ஆனால் அவரது விமானம் கோவை வருவதற்கு தாமதமாகிறது...
கோவை வந்தடைய மதியம் ஒரு மணிக்கு மேலாகும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது. கோயில் ஆகம விதிப்படி அந்த கோயிலின் நடை 12 மணிக்கு சாத்தப்பட வேண்டும். ஆனால் அங்கு தமிழ்நாடு பாஜக தலைவர் @annamalai_kயும் ஒன்றிய இணை அமைச்சர் @Murugan_MoSம் தற்போது கோயிலுக்குள் உள்ளமர்ந்து,
(2/6)
"நட்டா வரும் வரை நடை சாத்தகூடாது" என்று கோயில் நிர்வாகத்திடம் சண்டை போட்டு சீன் க்ரியேட் பண்ணி சில்லறை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அமைச்சரே சண்டையிடும் போது அங்கிருக்கும் கோயில் நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்துபோய் பேசமால் நின்றிருக்கிறார்கள்.