Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Feb 8, 2023, 6 tweets

#openai நிறுவனத்தின் #chatgpt3 வெளியான பிறகு மக்களிடத்தில் உடனே சென்று சேர்ந்தது வெறும் 2 வாரத்திற்குள் 1 மில்லியன் பயனாளர்களின் இந்த இணையத்தளம் பெற்றது இது பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இணையதளங்கள் வருட கணக்கில் பெற்ற எண்ணிக்கை, அதோட இதுதான் அடுத்த கூகிள் என சமூக வலைத்தளங்களில்

பேச்சுக்கள் எழுந்தன அதையெல்லாம் தாண்டி #Microsoft நிறுவனம் Open Ai நிறுவனத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடும் செய்து இருந்தார்கள் அதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய Search Engine ஆன Bingல் இதை Integrate பண்ண போறதாக சொல்லி இருக்காங்க அதோட மட்டுமில்லாமல் அவர்களுடைய மற்ற Services இத

கொண்டு வர போவதாக சொன்னாங்க Microsoft Team Premium Version கொண்டும் வந்துட்டாங்க.

மறுமுனையில் இதையெல்லாம் பார்த்து கொண்டு கூகிள் நிறுவனம் சும்மா இருக்குமா அவங்களோட நிறுவனத்துல Code Red என்று அறிவிச்சாங்க அதாவது இதை நாம Tackle பண்றது அதற்காக வேலை செய்யணும் என்று எடுத்து கொள்ளலாம்.

அதோட செய்திகளும் வர ஆரம்பித்தது கூகிள் Parallel ஒரு Chat GPt போலவே Develop பண்ணிட்டு இருக்காங்க கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு அவங்களோட September மாத Event வெளிவரும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் திங்கள்கிழமை இதற்கான அறிவிப்பு வெளியானது கூகிள் நிறுவனத்தின் CEO

சுந்தர் பிச்சை ஒரு Blog Postல் Bard என்ற பெயரில் Artificial Intelligence Chat Bot ஒன்னு Develop பண்ணி இருப்பதாகவும் இப்போது முதற்கட்டமாக Trusted Testers மூலமா இதை Test செய்து கொண்டு இருப்பதாகவும் அறிவிச்சு இருக்காங்க அதோட ஒரு சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை எப்படி Chat

Gptல் பெறுவோமோ இதிலும் பெறலாம்.

இன்னும் ஒரு சில வாரங்களில் இது பயனாளராகளுக்கு Testing அடிப்படையில் வெளியாகலாம்.

மேலும் இது குறித்து தெளிவாக வீடியோ வடிவில் அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling