#அம்மா75 பிறந்த நாளில் அவர் தந்த திட்டங்களின் சில தொகுப்பு..
1992 யில் #Jayalalitha அவர்கள் பெண்சிசுவதைக்கு எதிராக தமிழகத்தில் அறிமுகப்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம், இதன் வெற்றியை தொடர்ந்து நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
#Amma75 #Jayalalithaa #AIADMK #TamilNadu
பெண்களுக்குகான அரசின் திருமண உதவி திட்டம் #தாலிக்குதங்கம், 2011 யில் அம்மா அவர்கள் அறிமுகப்படுத்தியது, 8 கிராம் தங்கம், ₹50,000 உதவி தொகை வழங்கியது, விடியா ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. @AIADMKOfficial
#Amma75 #AIADMK #Jayalalithaa #அம்மா75 #Jayalalitha #TamilNadu
கிராமபுறங்களில் முறையான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாணவ/மாணவியர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துபடுவதை அறிந்த அம்மா அவர்கள் 2001 யில் துவங்கிய திட்டம், #TamilNadu தொடர்ந்து நாடு முழுவமும் அறிமுகம்.
@AIADMKOfficial
#Amma75 #AIADMK #Jayalalithaa #அம்மா75 #Jayalalitha
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ/மாணவியர்கள் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை பெறவும், அவர்களுக்கும் சமவாய்ப்பை உருவாக்க அம்மா 2011ல் அறிமுகப்படுத்த உன்னத திட்டம்,
@AIADMKOfficial அரசு 15 லட்சம் மடிக்கணினிகளை வழங்கியுள்ளது.
#Amma75 #AIADMK #Jayalalithaa #அம்மா75 #Jayalalitha #TamilNadu
பசியில்லா தமிழகமே குறிக்கோள் என அம்மா, 2013ல் அறிமுகப்படுத்திய #அம்மாஉணவகம், சுய உதவி குழுக்களை அமைத்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்ப்படுத்தியும், தரமான உணவுகளை மலிவான விலையில் மக்களுக்கு வழங்கியது.
@AIADMKOfficial
#Amma75 #AIADMK #Jayalalithaa #அம்மா75 #Jayalalitha #TamilNadu
2013ல் அம்மா அவர்கள் அறிமுகப்படுத்திய திட்டம்,மிக்குறைந்த விலையில் பாட்டில் #AmmaWater பாட்டிலோடு நில்லாமல் முக்கிய குடியிருப்பு பகுதியில் 4200 சுத்தரிப்பு நிலைகளை அமைத்து ₹2 சுத்தகரித்த நீரை வழங்கிய
@AIADMKOfficial.
#Amma75 #AIADMK #Jayalalithaa #அம்மா75 #Jayalalitha #TamilNadu
அம்மா அவர்கள் 2015 அறிமுகப்படுத்திய திட்டம்,அரசு மருத்துமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு தேவையான பராமரிப்பு பொருட்களின் தொகுப்பு, தமிழக வெற்றியை தொடர்ந்து பிற மாநிலங்களும் அமல்படுத்தியது.
@AIADMKOfficial
#Amma75 #AIADMK #Jayalalithaa #அம்மா75 #Jayalalitha #TamilNadu
வீடு என்பது பலரின் கணவு, அதன் கட்டுமான செலவுகளுக்கு பயந்து பலரும் புது வீடு கட்ட தயங்குகின்றனர், அம்மா அவர்கள் அரசு சார்பில் மலிவான விலையில் தரமான சிமென்ட் அறிமுகம், சிமென்ட் விலையை கட்டுபடுத்தினார்.
@AIADMKOfficial
#Amma75 #AIADMK #Jayalalithaa #அம்மா75 #Jayalalitha #TamilNadu
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.