Karthik Profile picture
Politician | Entrepreneur | Business Partner | #KonguNadu | #HempActivist | #Hemp | #LegaliseHemp | #HempIndia | #IndustrialHemp
Feb 24, 2023 8 tweets 15 min read
#அம்மா75 பிறந்த நாளில் அவர் தந்த திட்டங்களின் சில தொகுப்பு..

1992 யில் #Jayalalitha அவர்கள் பெண்சிசுவதைக்கு எதிராக தமிழகத்தில் அறிமுகப்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம், இதன் வெற்றியை தொடர்ந்து நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

#Amma75 #Jayalalithaa #AIADMK #TamilNadu பெண்களுக்குகான அரசின் திருமண உதவி திட்டம் #தாலிக்குதங்கம், 2011 யில் அம்மா அவர்கள் அறிமுகப்படுத்தியது, 8 கிராம் தங்கம், ₹50,000 உதவி தொகை வழங்கியது, விடியா ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. @AIADMKOfficial

#Amma75 #AIADMK #Jayalalithaa #அம்மா75 #Jayalalitha #TamilNadu
Apr 22, 2019 17 tweets 13 min read
Hemp is one of the world’s oldest crops. It also happens to be one of the most versatile.

From fabrics to paper,the hemp plant provides a way to live in harmony with the environment and the ecosystems that support it.

#Hemp #EarthDay #GrowHemp #HempIndia #LegaliseHEMP #HempMade Did you know #hemp is naturally resistant to pests? Unlike cotton or flax (which are estimated to consume 50% of all pesticides) growing hemp does requires fewer pesticides or herbicides,when pesticides are sprayed on land, they can easily seep into water sources such as a river.
Mar 14, 2019 13 tweets 6 min read
What really happened in #Pollachi? It’s apolitical but only for those who’re able to think through it. Here’s the timeline of events which are linked to Pollachi Case. A girl complained about the grooming gang to her family. 1/9 #PollachiHorror #PollachiSexualAbuse #PollachiTruth Subsequently Girl’s family and relatives caught the members of the grooming gang and beaten them! Grooming gang reached out to few folks including Bar Nagaraj. Bar Nagaraj’s aides attacked the brother of the victim (girl). 2/9 #PollachiHorror #PollachiSexualAbuse #PollachiTruth
Mar 14, 2019 9 tweets 7 min read
#PollachiHorror #PollachiSexualAbuse #Truth 1/9

பொள்ளாச்சி சம்பவம் நடந்த்து என்ன.

கட்சிக்காரர்களுக்கு அல்ல, சிந்திக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்.

பொள்ளாச்சி வழக்கில் நடந்தவை. கால வரிசைப்படி.

பாலியல் தொல்லை செய்ததாக ஆபாச கும்பல் மீது பெண் தன் வீட்டில் புகார். #PollachiHorror #PollachiSexualAbuse #Truth 2/9

பெண் வீட்டார் உறவினர்கள் ஆபாச கும்பலை பிடித்து வைத்து அடித்தனர்.

ஆபாச கும்பல் தன் நண்பரான பார் நாகராஜ் உள்ளிட்டோரிடம் சொல்லியது. பார் நாகராஜ் ஆட்கள் பெண்ணின் அண்ணனை தாக்கினர்.