பைரவன் V6 Profile picture
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

Mar 10, 2023, 8 tweets

போலி ஆன்மிகவாதியான வாடகை வாயன் சுகி சிவம் கூறுகிறார் பழனி முருகன் கோயிலுக்கு ஆகமம் இல்லை என்றும் அவர் சித்தர்நாதன் அதனால் முருகன் சித்தர் என்றும் அதனால் ஆகமம் இல்லை என்றும் வாடகை வாயன் சுகி சிவம் பிதற்றுகிறார். பழனி முருகன் நவபாஷாண சிலையை பிரதிஷ்டை செய்த போகர்
1/6

சிலையை உருவாக்க போகருக்கு உறுதுணையாக இருந்த போகரின் நேரடி சீடர் புலிப்பாணி சித்தர் போகரின் காலத்துக்கு பிறகு நவபாஷாண சிலைக்கு கிரியைகள் செய்தவர் புலிப்பாணி சித்தர்தான் அப்படிப்பட்ட சித்தர் அருளிய புலிப்பாணி பூஜா விதி 50. அதுவே ஆகமத்தின் மொய் பொருளான
2/6

சரியை கிரியை யோகம் ஞானம் அதன் அடிப்படையில்தான் பூஜா விதி 50 அருளியுள்ளார் என்பதை அவரின் பூஜாவிதி 50 பாடல்களில் தெளிவுற குறிப்பிடுகிறார். முதல் பாடலிலே, #சங்கரனே அம்பரனே ஞானமூர்த்தி வெந்தியம் சிதம்பரத்தின் பூஜைமார்க்கம் விளம்புகிறேன் கணேசனுட பாதம்காப்பே. சிதம்பரம் கோயிலில்
3/6

மகுட ஆகமம் சொல்லபட்ட முறையில்தான் நித்திய கிரியை பூஜைகள் நடைபெறுகிறது .அதற்க்கு அடுத்த பாடலில் புலிப்பாணி அருளுகிறார் ,#ஆகமாய்ப் படுமுன்னே நசித்தாதி நவகோடி கோடாகோடி பாகமாய் ஆச்சுதென்று பேசிக்கொண்டு பரமசிவன் . நேரிடியாகவே புலிப்பாணி ஆகமத்தை குறிப்பிடுகிறார்.இப்படி
4/6

அடுத்த அடுத்த பாடலில் ஆகமத்தின் மெய் பொருளான சரியை கிரியை நேரடியாகவே குறிப்பிடுகிறார் . #சரியை கடந்திடவும் வேணும் இந்த சகத்தினுட மாயை யொழித்திடவும்வேணும் கிரியை பார்த்தறிய வேணும் மணவாக்குக் கெட்டதா சொறுபத்தைத் தெரிந்திடவேணும் யோகம் தெரிந்திட வேணும். ஆகமத்தின் மெய்
5/6

பொருளைத்தான் புலிப்பாணி பூஜை விதியில் அருளுகிறார். இதிலுருந்து தெரிவது என்னவென்றால் பழனி கோயிலில் ஆகமத்தின் அடிப்படையில்தான் நித்திய பூஜைகள் நடைபெற்றது என்பதை அறிகிறோம் . பாணத்துக்காக எதை வேண்டுமானுலும் பேச கூடிய போலி ஆன்மிகவாதியான வாடகை வாயன் சுகி சிவம்
6/7

சொல்லுவது எதுவும் உண்மையில்லை.
நம்முடைய அருளாளர்கள் சித்தர்கள் நம்முடைய ஞான நூல்கள் சொல்லுவதை கேட்டு இறைவனை காணலாம்.
இப்படிபட்ட போலிகள் பின்னால் சென்று சிவநிந்தனை குருநிந்தனை செய்த பாவத்துக்கு ஆளாகாதீர்கள்🙏

திருச்சிற்றம்பலம் 🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling