காங்கிரஸ் கட்சி, வேரோடு மண்ணோட சேர்த்து அழிக்கப்படணும்.
2014-ல்ல காங்கிரஸ் திரும்பவும் வந்திருந்தா கட்டுக்கடங்காத அதிகார பலமும், பணபலமும் கையிலிருந்த அந்த நேரத்துல, அவங்க 60 வருஷமா ஒளிச்சு வெச்சிருந்த பிரிட்டனோட கனவு செயல் திட்டங்களைப் பூராம்,
நேரடியா செயல்படுத்தி பார்த்திருப்பாங்க. இந்தியாவோட நல்லநேரம், அது நடக்காம போச்சு.
ஒருங்கிணைந்த இந்தியா வளர்றத, ரஷ்யா அமெரிக்கா உட்பட எந்த நாடும் விரும்பாது. மிகமுக்கியமா காங்கிரஸ் விரும்பாது.
அவங்க குடும்ப ஆளுகையின் கீழ், அவங்க அதிகாரத்துக்கு கட்டுப்பட்ட இந்தியா மட்டுமே அவங்களோட விருப்பம்.
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் சாகணும்னு அவரோட மகள் உட்பட ரஷ்யமக்கள் அத்தனை பேரும் ஆசைப்பட்டாங்களாம்.
ஆனா ஸ்டாலின் செத்து, அவர் செத்ததை நூறு டாக்டர்கள் உறுதிப்படுத்தின
ஏழு மணிநேரம் கழிச்சுதான் ஸ்டாலின் மகளோட முகத்துல முதல் சிரிப்பே வந்ததாம்.
ஏன்னா ஸ்டாலின் மேல அவ்ளோ பயம். ஸ்டாலினுக்கு சாவே கிடையாதுன்னு ரஷ்ய மக்களை நம்ப வெச்சிருந்தாரு ஸ்டாலின்.
அதுமாதிரி, காங்கிரசுக்கு அழிவே இல்லைன்னு இன்னைக்கு கூட நிறையபேர் நம்புறாங்க.
ஆனா கூடிய சீக்கிரம் அது நடந்தே தீரும்.
"காங்கிரஸ் அழிவது இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" இப்ப மட்டும் என்ன இங்க ஜனநாயகம் வாழுது ?.
என்னமோ காங்கிதான் ஜனநாயகத்தை வாழ வெக்குறமாதிரி பில்டப் வேற.
அதில்லேன்னா அந்த இடத்துக்கு இன்னொரு கட்சி வரப்போகுது.
என்னெ பொறுத்த வரைக்கும், இன்னும் இருபது வருஷத்துக்கு, இன்னொரு தேசிய கட்சி வலுப்பெறாம பாத்துக்குறது பிஜேபிக்கும், நாட்டுக்கும் நல்லது.
ராகுல் பிரச்சாரம் வந்தா பிரிச்சு மேய்வாரு, பிரியங்கா வந்தா அறுத்து தள்ளிடும்' ன்ற நெனப்பே இனிமே எவனுக்கும் வரக்கூடாது.
'அப்பன் ராஜீவ்காந்தி மாதிரி ஹேர் ஸ்டைல மாத்தினா ஜனங்க ஓட்டு போடுவாங்க. பாட்டி இந்திரா மாதிரி மூக்கு இருந்தா ஜனங்க மயங்கிப் போய் ஜெயிக்க வெப்பாங்க...' மக்கள எவ்ளோ கேனப் பசங்களா நினச்சிருக்காங்க.
பிஜேபி ஆட்சிக்கு வந்து பத்துவருஷம் ஆகப்போகுது.
இன்னும் ஏகப்பட்ட சீர்திருத்தங்கள் வரிசைல நிக்குது.
அதையெல்லாம் நிறைவேத்த பிஜேபியால மட்டுமே முடியும்.
அதை இடைஞ்சல் இல்லாம நிறைவேத்த, இன்னொரு தேசியக் கட்சி பலமாகக் கூடாது.
ஈகோ-ன்ற விஷயம் உயிரோட இருக்குற வரைக்கும், மாநில கட்சிகள் ஒன்னு சேர்ந்து பிஜேபிய வீழ்த்த முடியாது.
உலகம் இருக்குற வரைக்கும், அரசியல்வாதிளோட ஈகோ-வ வீழ்த்த முடியாது.
முதல்ல காங்கிரஸ எரிச்சு, அந்த சாம்பல ஆயிரமடி ஆழத்துல புதைச்சு, கான்கிரீட் போட்டு மூடணும்.
இந்திய ஆட்சிமுறைய பொறுத்த வரைக்கும்... செயல்பாடு இல்லாத,
வெற்று விளம்பரங்களால தூக்கி நிறுத்தப்படுற பொம்மை தலைவனின் பெயர், நாளுக்கு நாள் மக்கள் மத்தில சலிப்பைதான் ஏற்படுத்தும்.
ஆனா மோடி விஷயத்துல அது தலைகீழ். நாட்பட நாட்படதான் மக்கள், மோடிய புரிஞ்சுக்க ஆரம்பிக்கறாங்க.
இப்ப இருக்குற நிலைல, இன்னும் பத்து வருஷத்துக்கு மோடி அலை ஓயாது போலிருக்கு.
அதேபோல மோடிக்கு அப்புறம் ஆட்சிக்கு வர்றவங்க, இன்னும் ஐம்பது வருஷத்துக்கு 'மோடி ஆட்சி அமைப்போம்' ன்னு, வாக்குறுதி தரலாம்.
நம்ம தலைமுறைகளுக்கு முன்னாடி எவ்வளவோ நேர்மையாளர்கள் வந்து போயிருக்காங்க.
அந்த காலகட்டங்கள் அந்த மாதிரி. நிறைய யோக்யர்களுக்கு நடுவுல, ஒன்னு ரெண்டு அயோக்யர்கள் தனிச்சு தெரிஞ்சாங்க.
ஆனா நம்ம தலைமுறைல, நாம அன்றாடம் நடமாடுறதே அயோக்யர்களுக்கு மத்தியிலதான்.
அப்படிப்பட்ட இந்த நிகழ்கால சூழ்நிலைல, மோடியா வாழுறது நடுக்கடல்ல எரியுற நெருப்பு ஜுவாலை மாதிரி.
அதனாலதான் தனிச்சு தெரியுறார்.
சிலபல விஷயங்களுக்கு, 'மோடி, அளவுக்கு அதிகமா பொறுமைய கடை பிடிக்கறார்' ன்னு, நான் உட்பட பலபேர் மோடிய திட்டினாக்கூட, அவர் போறவழி மிகச்சரியானது' ன்னு அடிக்கடி நிரூபிக்கறார்.
கடைசியா ஒருவார்த்தை... மோடி தலைமை வகிக்காத பாரதம், கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியல. !!!😔😔😔
#ஜெய்_ஹிந்த் !!!
#NandriNadda
@shakthivel அண்ணன் பதிவு
🙏💪💝
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.