DECODING BJP Profile picture

Mar 20, 2023, 5 tweets

#மதுரை_மெட்ரோ பதிவர் #பெரியார்நேசன்

மதுரை,க்கு மெட்ரோ அறிவிப்பு வந்த முதல்... மெட்ரோ டாப்பில் மதுரையர்கள் ஏறிப்போவதாக பல கிண்டல் பதிவுகள் வந்துடுச்சு..
பாஜக,வினரை விட அதி வேகமாக போட்டோ எடிட் செய்ய நம்ம பசங்களுக்கும் திறமை இருக்குனு புரிகின்றது...சரி இருக்கட்டும்..

இப்பயும் சென்னை போகும் பொழுது மெட்ரோவோ பெரிய பெரிய கட்டிடங்களோ பார்த்தா ஒரு பிரிமிப்பு வரும்...அப்போதான் நாம் சம நாகரீக வளர்ச்சியில் எவ்வளவு பின் தங்கி இருந்திருக்கோம்னு ஓரமா தோனும்...அந்த பிரமிப்புக்கு காரணம் இவற்றை பயன்படுத்தியது இல்லை என்பதினாலேதான்..

நடுத்தர வர்க்கத்தார்களின் இல்லங்களில் இன்று வெளி உலகத்தை காட்டி கொண்டிக்கும் ஆண்ட்ராய்ட் டிவிகள்...கலைஞர் டிவியின் அப்கிரேடட்தான்..அந்த கலைஞர் டிவி காட்டிய வெளி உலக நாகரீகம்தான், வெளி உலக பழக்கங்களும்தான் பல மூடத்தனங்களை ஒழித்திருக்கின்றது என்பது உண்மை...

மனித நாகரீக வளர்சிதான்...மூட நம்பிக்கை சாதி ஒழிப்புக்கு அடிப்படை....

மெட்ரோவில் பயணிக்கும் நாம் கிண்டல் செய்யும் ஃபுளோரிடான்ஸ்...கண்டிப்பாக அடுத்த முறை கார் டாப்பில் ஏற யோசிக்கலாம்..

ஒத்தக்கடையில் இருந்து எல்காட்,ல இருக்கும் IT parkக்கும்..கப்பலூர்ல இன்டெஸ்ட்ரியல்ஸ்க்கும்

ஒரு கூட்டம் மெட்ரோல பயணிக்க..நாம இன்னும் காலங்காலமா ரவுடியா சுத்திட்டு இருக்கோம்னு ஒரு தகப்பன் யோசிக்கலாம்...

எரித்து மாற்றிய கண்ணகி போல... கொடுத்து மாற்ற கலைஞர் வாரிசு இருக்காரு..மதுரை மாறும் சார் .

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling