மதுரை,க்கு மெட்ரோ அறிவிப்பு வந்த முதல்... மெட்ரோ டாப்பில் மதுரையர்கள் ஏறிப்போவதாக பல கிண்டல் பதிவுகள் வந்துடுச்சு..
பாஜக,வினரை விட அதி வேகமாக போட்டோ எடிட் செய்ய நம்ம பசங்களுக்கும் திறமை இருக்குனு புரிகின்றது...சரி இருக்கட்டும்..
இப்பயும் சென்னை போகும் பொழுது மெட்ரோவோ பெரிய பெரிய கட்டிடங்களோ பார்த்தா ஒரு பிரிமிப்பு வரும்...அப்போதான் நாம் சம நாகரீக வளர்ச்சியில் எவ்வளவு பின் தங்கி இருந்திருக்கோம்னு ஓரமா தோனும்...அந்த பிரமிப்புக்கு காரணம் இவற்றை பயன்படுத்தியது இல்லை என்பதினாலேதான்..
நடுத்தர வர்க்கத்தார்களின் இல்லங்களில் இன்று வெளி உலகத்தை காட்டி கொண்டிக்கும் ஆண்ட்ராய்ட் டிவிகள்...கலைஞர் டிவியின் அப்கிரேடட்தான்..அந்த கலைஞர் டிவி காட்டிய வெளி உலக நாகரீகம்தான், வெளி உலக பழக்கங்களும்தான் பல மூடத்தனங்களை ஒழித்திருக்கின்றது என்பது உண்மை...
மனித நாகரீக வளர்சிதான்...மூட நம்பிக்கை சாதி ஒழிப்புக்கு அடிப்படை....
மெட்ரோவில் பயணிக்கும் நாம் கிண்டல் செய்யும் ஃபுளோரிடான்ஸ்...கண்டிப்பாக அடுத்த முறை கார் டாப்பில் ஏற யோசிக்கலாம்..
ஒத்தக்கடையில் இருந்து எல்காட்,ல இருக்கும் IT parkக்கும்..கப்பலூர்ல இன்டெஸ்ட்ரியல்ஸ்க்கும்
ஒரு கூட்டம் மெட்ரோல பயணிக்க..நாம இன்னும் காலங்காலமா ரவுடியா சுத்திட்டு இருக்கோம்னு ஒரு தகப்பன் யோசிக்கலாம்...
எரித்து மாற்றிய கண்ணகி போல... கொடுத்து மாற்ற கலைஞர் வாரிசு இருக்காரு..மதுரை மாறும் சார் .
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திமுக மற்றும் கலைஞர் மீதான வன்ம குடோன்களை இனி வரும் காலங்களில் தூங்க விடாமல் செய்யப் போகும் நீண்ட பகுப்பாய்வை @grok சுருக்கி தந்திருக்கிறது படியுங்கள் பகிருங்கள்
ஆகியோருக்கு சமூகநீதி, சமத்துவம், மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, தொழில்துறை, GDP, விவசாயம், பெண்கள் அதிகாரமடைதல் ஆகியவற்றின் அடிப்படையில் 100க்கு மதிப்பெண் வழங்கு. உன் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி, ஆராய்ந்து பதில் சொல்."
Grok-ன் பதில் (சுருக்கம்):
10 அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறேன்: சமூகநீதி, சமத்துவம், மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, தொழில்துறை, GDP, விவசாயம், பெண்கள் அதிகாரமடைதல். ஒவ்வொரு அளவுகோலுக்கும் 10 மதிப்பெண்கள். திட்டங்கள் (0-4), தாக்கம் (0-4), புதுமை (0-2) அடிப்படையில் மதிப்பீடு.
அப்பாவின் அம்மா தனது கணவரின் அரசு வேலை மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்.
அப்பா உள்ளூரிலேயே அரசுப்பணியில் இருக்கிறார்.
+2 பாஸ் செய்தாலே எப்படியும் தன் மகனுக்கு முதுகைத் தடவி அரசு வேலை கொடுத்துவிடுவார்கள் என நம்பும் அம்மா.
நிலம், மாடு கன்றுகள் என்றும் வாழும்
இந்த அரியவகை ஏழைக்குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையாக மனோஜ் குமார் #ஷர்மா எப்படி கஷ்டப்பட்டு போராடி IPS ஆகிறார் என்பதுதான் கதை. உண்மைக்கதையை தழுவிய படமாம்.
ஷர்மாவுக்கு போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து பார்த்துக்கொள்கிறார் முன்பின் தெரியாத ஒரு #பாண்டே
பின்னாளில் சமூக அறிவியல் எல்லாம் படித்து IPS ஆகும் ஷர்மாவுக்கு அது தன் social capital என கடைசிவரை தெரியவில்லை பாவம்.
ஷர்மாவின் தோழி #ஜோஷி, அவர் காதலை ஏற்றுக்கொண்டு கடைசிவரை கூட இருக்கிறார்.
ஷர்மா IPS ஆனதும் இந்த முற்போக்கு ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறது