சென்னை அமஞ்சிகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த #ஆருத்ரா_கோல்டு நிறுவனம்,
இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 - 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக சொன்னதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர் ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை இந்த நிறுவனம்..
#அரூத்ரா_ஆடு
(1)..
திரும்ப கொடுக்காததை அடுத்து,பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார்மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்,இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ்மோடக்,ஐஜி ஆசியம்மாள்,எஸ்பி மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட..
(2)..
தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்,இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பியோடினர்,இந்நிறுவனத்தின் இயக்குனரும்,பிஜேபி நிர்வாகியுமான ஹரீஷ்..
(3)..
மற்றும் இன்னொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்..
மேலும் இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில்,நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான...
(4)..
ஆர்.கே.சுரேஷிடம் இந்த வழக்கை பிஜேபி அரசின் மூலம் ஒன்றுமில்லாமல் செய்ய ரூ.12 கோடி கொடுத்துள்ளதாகவும்
அந்தப் பணத்தை வாங்கிய ஆர்.கே.சுரேஷ் ஏமாற்றியதாக தனது வாக்குமூலத்தில் ரூசோ கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது,ரூசோ கைதான தகவல் தெரிந்ததும் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்கு..
#அரூத்ரா_ஆடு
(5)..
தப்பிவிட்டவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர், ஆர்.கே.சுரேஷ் கைது செய்யப்பட்டால் மேலும் பல பாஜக முக்கிய நிர்வாகிகள்
(#ஆடு #மாடு ) சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது..
இந்த விசாரணையை தடுக்க ஒரு கூட்டம் டெல்லியில் முகாமாம்.🤦
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.