கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட அட்சயப்பாத்திரம் உணவுத்திட்டம் தமிழக அரசின் திட்டமா?
ஆளுநரின் சொந்த முடிவின் அடிப்படையிலான திட்டமா?
என்ற கேள்வியை எழுப்பி தொடங்கியிருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
#டம்மி_ரவி
(1)
அட்சய பாத்திர திட்டத்திற்காக கட்டிடத்தை கட்டி ஒரு நாள் கூட உணவு தயாரிக்கவில்லை என்பதையும்,
ஒருவேளை சோறு கூட போடாமல் 4 கோடியே 50 லட்சம் ரூபாயை ஏப்பமிட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதி அமைச்சரின் குற்றச்சாட்டு..
அதேசமயம்,வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு..
#டம்மி_ரவி
(2)..
யாரும் குறை சொல்லாத அளவுக்கு தமிழ்நாடு ஆளுநரின் செலவிற்கு தமிழக அரசு கூடுதல் தொகைகளை வழங்கி உள்ளதையும் பழனிவேல் ராஜன் பேரவையில் சுட்டிக்காட்டினார்..
5 புதிய மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் வாங்க 2 கோடியே 10 லட்சம் ரூபாயும்,
சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு 25 லட்சம் ரூபாயும்..
(3)
ஆளுநர் சுற்றுப் பயணத்திற்கு 15 லட்சமும், கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்திற்கு 25 லட்சமும்,
குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கு 20 லட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் பிடிஆர் கூறியிருக்கிறார்..
கடைசியாக அவர் சொன்னதுதான் ஹைலைட்டே..
#டம்மி_ரவி
(4)..
ஆளுநர் மாளிகைக்கு இதுவரை மாதந்தோறும் கொடுத்து வந்த 5 கோடியை மூன்று கோடியாகக் குறைத்து அறிவித்திருக்கிறார்..
"தணிக்கையில் குறை சொல்லாத அளவிற்கு நாம் செயல்படவேண்டும், ஒதுக்கிய தொகையில் செலவு பண்ணாத பணத்தை அடுத்த ஆண்டு கேட்கக்கூடாது,
அதனால்தான் குறைத்துள்ளோம்"..
#டம்மி_ரவி
(5)..
"ஜனநாயக நாட்டில் அவர் ஒன்றும் மன்னர் இல்லை, எந்த விதிமுறையில் நிதி ஒதுக்கப்படுகிறதோ,
அப்படி செலவிட வேண்டும்,
ஆளுநர் மாளிகையின் செலவுகள் இனி ஆய்வு செய்யப்படும்"
- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
#டம்மி_ரவிக்கு #திராவிட_மாடல் அரசு கொடுத்த அடுத்த அடி.🔥🔥
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.