Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

Apr 22, 2023, 23 tweets

#Thanks Muralidharan Rajagopalan 🌺இதாவது புரியுமா??? 😉😉🌺

வலைதளத்தில் கிடைத்த அருமையான பதிவு..!
பதிவு செய்தவர் பெயர் தெரியவில்லை இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்...

1. இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மோடியை "வட இந்தியர்" என எதிர்ப்பான்!

இந்தியரே அல்லாத, இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ மைனோ என்ற சோனியாவை "அன்னை" என்று அழைப்பான். "ஏன்?" என்று கேட்டால் முழிப்பான்!

2. "டீ வியாபாரம் செய்தவர் பிரதமரா?" என மோடியை எதிர்ப்பான்!

"சோனியா கூட இத்தாலியில் ஒரு பாரில் வேலை செய்தவர்தானே?" என்று கேட்டால் முழிப்பான்!

3. "நரேந்திர மோடி ஒரு ஆரியர்" என எதிர்ப்பான்.

"கிறித்தவ - முஸ்லிம் கலப்பில் பிறந்த ரவுல்வின்சி என்ற ராகுல் மட்டும் தமிழனா?" என்று கேட்டால் முழிப்பான்!

4. "மோடி விதவிதமான விலையுயர்ந்த ஆடைகளை அணிகிறார்" என்று எதிர்ப்பான்!

"

அந்த ஆடைகளை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையை தேசத்திற்கு தானே அவர் கொடுக்கிறார்" என்று சொன்னால் முழிப்பான்!

5. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த மோடியை
"மேல் ஜாதியினருக்கு ஆதரவானவர்" என கூறி எதிர்ப்பான்!

"

கிறித்தவ முஸ்லிம் கலப்பில் பிறந்த ரவுல்வின்சி, "நான் கவுல் கோத்திரத்தில் பிறந்த பிராமணன்" என தன்னைக் கூறிக் கொள்கிறானே? ..எனக் கேட்டால் முழிப்பான்!

6. "8 ஆண்டுகளில் மோடி நாட்டுக்கு செய்த பணிகள் போதாது" என எதிர்ப்பான்!

"60+ ஆண்டுகளில் தேசவிரோத காங்கிரஸ், திமுக கட்சிகள் இந்த அளவு செய்யவில்லையே?" என்று கேட்டால் முழிப்பான்!

7. தொழிலதிபராகவோ, கோடீஸ்வரராகவோ
இல்லாத மோடியை "கார்ப்பரேட்டுக்கு ஆதரவானவர்" என எதிர்ப்பான்!

"கார்ப்பரேட் தொழில் அதிபர்களாகவும், பெரும் கோடீஸ்வரர்களாகவும் இருப்பது கருணாநிதி,

ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் குடும்பம் தானே?" என கேட்டால் முழிப்பான்!

8. இலங்கையில் தமிழர்களுக்கு
வீடுகள் கட்டிக் கொடுத்து, இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்களின் படுகொலையைத் தடுத்த மோடியை தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்று கூறி எதிர்ப்பான்!

"இலங்கையின் இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமான காங்கிரஸ் + திமுக கூட்டணியை ஏன் ஆதரிக்கிறாய்?" என்று கேட்டால் முழிப்பான்!

9. காவேரியில் தண்ணீர் கிடைக்க ஆணையம் அமைத்து, டெல்டா மக்களின் துயர் துடைத்த மோடியை "கோ பேக்" என எதிப்பான்!

ஆனால் "அதே டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கு அனுமதி வழங்கி கையெழுத்திட்டது திமுகவின் ஸ்டாலின் தானே?" என்றால் முழிப்பான்! 😳

10. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இலவச கல்வி கொடுக்கும் நவோதயா பள்ளியைத் தடுக்கும் திமுகவை உயிர் என்பான்!

அதே திமுக குடும்பம் நடத்தும் பள்ளிகளில் தமிழில் பேசினாலே தண்டனை விதிப்பவனை 'தானைத் தலைவன்' என்பான்.

11. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிப்பதற்காக சட்டத்தை மாற்றிய மோடியை "தமிழின துரோகி" என்பான்.

ஆனால் "ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்தது,
காங்கிரஸின் நளினி சிதம்பரமும்,

ஜெயந்தி நடராஜனும் தானே?" என்றால் பல் இளிப்பான்!

யார் கேவலமாக பேசி செருப்பால் அடித்தாலும், 200 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓசி சாராயத்திற்காக தன்னை மறந்தவன்... இவர்கள் கூறும் திராவிடன்.

'தமிழ் வேசி மொழி' என்றவனை 'பெரியார்' என கொண்டாடுபவன்!

தன் மொழி, இனம், கலாச்சாரம் என்ன என்பதையே மறந்தவன்!

தன் மதத்தை திமுக & திராவிட கட்சிகள் கேவலப்படுத்தினாலும் பல்லை காட்டி கொண்டு நிற்பவன்!

ஏனென்றால் திமுகவும், திமுக ஆதரவு ஊடகங்களும், கம்யூனிஸ்ட், சில்லரை முஸ்லிம், கிறிஸ்தவ கூட்டணி கட்சிகளும் சேர்ந்து தமிழனுக்கு,

மோடியைக் கண்மூடி எதிர்க்க மட்டும்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்!

"ஏன் எதிர்க்கிறோம்?"
என்று தெரியாமலேயே
அவனும் எதிர்க்கிறான்.

🍃நரேந்திர மோடியின் ரசிகராக இருப்பதற்கும், அவரது அரசியல் அதிகாரம் மற்றும் விருப்பத்தைத் தவிர்த்து,

அவருக்கு ஆதரவாக இருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன🍃

1. முதலாவதாக, இந்த தலைவரை ஒருபோதும் கிழிந்த ஆடையிலோ, கலைந்த தலைமுடியிலோ, குழப்பமான சூழ்நிலையிலோ காண முடியாது!

2. நரேந்திர மோடியின் உடல் மொழி மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. அவரது நடையில் ஆண்மை நிறைந்திருக்கிறது.

3. காவி உடையில் துறவி போலவும், ராணுவ உடையில் சிப்பாய் போலவும், சாதாரண அன்றாட உடையில் தெய்வீக இளவரசன் போலவும் காட்சியளிக்கிறார்.

4. தேசபக்தி என்பது அவரது சுவாசம் மற்றும் ஒழுக்கம். அது அவரது ரத்த வகையும் ஆகும்.

5. உலகின் எந்தப் பெரிய ஆளுமையோடு நின்றாலும் அவரது திறமை கூடும்.

மற்ற திறமைகள் அவர் முன் குறைவாகத் தெரிகிறது.

6. தேர்தலுக்கு முன் சாத்தியமற்றதாகத் தோன்றிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றிய வேறு எந்த தலைவரையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததில்லை.

7. நாட்டின் உச்சியில் இருந்தாலும், அவர் தனது குடும்பத்திற்கு உதவி எதையும் செய்வதில்லை.

அவருடன் பிறந்தவர்களில் ஒருவரைக்கூட அவரைச் சுற்றிப் பார்க்க முடிவதில்லை. இல்லவே இல்லை.

8. அவர் ஒரு போதும் விடுமுறை எடுப்பதில்லை.

9. அவருக்கு உடம்பு என்றுமே சரியில்லாமல் போனதில்லை. கழுத்தில், தலையில் மஃப்ளர் கட்டி, தொண்டை இருகி இருமியது என்பதெல்லாம் அவரிடம் யாரும் பார்த்ததில்லை.

10. எவ்வளவு பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

11. இத்தனை பிஸிகளுக்கு மத்தியிலும் அவர் சோர்ந்து போய் யாரும் பார்த்ததில்லை. நகைச்சுவை உணர்வு அற்புதம்.

12. அவரது பேச்சு கூர்மையாகவும், ஒப்பற்றதாகவும் இருக்கும்.

மொழியின் சரளமும் வெளிப்பாட்டிற்கு சிறந்தது. இவர் கவிஞரும் கூட.

13. எதிரிகளின் ஏமாற்று அல்லது சவால்களுக்கு அவர் ஒருபோதும் பயப்படுவதில்லை.

14. அவர் எதிரிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் முட்டாள்தனங்களுக்கு பதிலளிப்பதில் தனது நேரத்தை வீணாக்குவதில்லை,

ஆனால் முழு ராஜதந்திரத்துடன் தனது கடமைக்கு விஸ்வாஸமாக இருக்கிறார்.

15. ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் நேர்மை ஆகிய முக்குணங்களின் சங்கமமாக அவர் உள்ளார்.

16. சரியான தீர்ப்பு மட்டுமல்ல, அவருடைய விழிப்புணர்வும் அர்ப்பணிப்பும் மிகவும் கவனிக்கத்தக்கவை.

17. அவரது ஆளுமை இந்து கலாச்சாரத்தின் புனித சின்னமாக தெரிகிறது.

18. அவரது கண்களில் உள்ள குணாதிசயங்கள் அவரை ஒரு ஹிப்னாடிஸ்டாக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.

19. இந்த மனிதனுக்கு எந்த சலனமும் இல்லை, பயமும் இல்லை. சுயநலம் அவரிடம் இல்லவேயில்லை.

20. கடைசியாக, 72 வயதில் கூட, இந்த மனிதர் ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறார், ஆனால் அவர் கொட்டாவி விடுவதை யாரும் பார்த்ததில்லை.!

இப்படிப்பட்ட ஒரு மஹானை வேண்டாம் என மனிதர்கள் கூறுவதில்லை...

கூறுபவர்கள் மனிதனில்லை. அரசியல் வியாபார வியாதிகள் அவை என்பதில் ஐயமில்லை.

இத்தனையும் சொல்லிவிட்டோம். இதாவது இந்த முட்டாள் திருட்டுக்கூட்டத் தொண்டர்களுக்குப் புரியுமா???

🍁வாஸவி நாராயணன்🍁

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling