#Thanks Muralidharan Rajagopalan 🌺இதாவது புரியுமா??? 😉😉🌺

வலைதளத்தில் கிடைத்த அருமையான பதிவு..!
பதிவு செய்தவர் பெயர் தெரியவில்லை இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்...

1. இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மோடியை "வட இந்தியர்" என எதிர்ப்பான்! Image
இந்தியரே அல்லாத, இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ மைனோ என்ற சோனியாவை "அன்னை" என்று அழைப்பான். "ஏன்?" என்று கேட்டால் முழிப்பான்!

2. "டீ வியாபாரம் செய்தவர் பிரதமரா?" என மோடியை எதிர்ப்பான்!

"சோனியா கூட இத்தாலியில் ஒரு பாரில் வேலை செய்தவர்தானே?" என்று கேட்டால் முழிப்பான்! Image
3. "நரேந்திர மோடி ஒரு ஆரியர்" என எதிர்ப்பான்.

"கிறித்தவ - முஸ்லிம் கலப்பில் பிறந்த ரவுல்வின்சி என்ற ராகுல் மட்டும் தமிழனா?" என்று கேட்டால் முழிப்பான்!

4. "மோடி விதவிதமான விலையுயர்ந்த ஆடைகளை அணிகிறார்" என்று எதிர்ப்பான்!

" Image
அந்த ஆடைகளை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையை தேசத்திற்கு தானே அவர் கொடுக்கிறார்" என்று சொன்னால் முழிப்பான்!

5. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த மோடியை
"மேல் ஜாதியினருக்கு ஆதரவானவர்" என கூறி எதிர்ப்பான்!

" Image
கிறித்தவ முஸ்லிம் கலப்பில் பிறந்த ரவுல்வின்சி, "நான் கவுல் கோத்திரத்தில் பிறந்த பிராமணன்" என தன்னைக் கூறிக் கொள்கிறானே? ..எனக் கேட்டால் முழிப்பான்!

6. "8 ஆண்டுகளில் மோடி நாட்டுக்கு செய்த பணிகள் போதாது" என எதிர்ப்பான்! Image
"60+ ஆண்டுகளில் தேசவிரோத காங்கிரஸ், திமுக கட்சிகள் இந்த அளவு செய்யவில்லையே?" என்று கேட்டால் முழிப்பான்!

7. தொழிலதிபராகவோ, கோடீஸ்வரராகவோ
இல்லாத மோடியை "கார்ப்பரேட்டுக்கு ஆதரவானவர்" என எதிர்ப்பான்!

"கார்ப்பரேட் தொழில் அதிபர்களாகவும், பெரும் கோடீஸ்வரர்களாகவும் இருப்பது கருணாநிதி, Image
ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் குடும்பம் தானே?" என கேட்டால் முழிப்பான்!

8. இலங்கையில் தமிழர்களுக்கு
வீடுகள் கட்டிக் கொடுத்து, இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்களின் படுகொலையைத் தடுத்த மோடியை தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்று கூறி எதிர்ப்பான்! Image
"இலங்கையின் இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமான காங்கிரஸ் + திமுக கூட்டணியை ஏன் ஆதரிக்கிறாய்?" என்று கேட்டால் முழிப்பான்!

9. காவேரியில் தண்ணீர் கிடைக்க ஆணையம் அமைத்து, டெல்டா மக்களின் துயர் துடைத்த மோடியை "கோ பேக்" என எதிப்பான்! Image
ஆனால் "அதே டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கு அனுமதி வழங்கி கையெழுத்திட்டது திமுகவின் ஸ்டாலின் தானே?" என்றால் முழிப்பான்! 😳

10. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இலவச கல்வி கொடுக்கும் நவோதயா பள்ளியைத் தடுக்கும் திமுகவை உயிர் என்பான்! Image
அதே திமுக குடும்பம் நடத்தும் பள்ளிகளில் தமிழில் பேசினாலே தண்டனை விதிப்பவனை 'தானைத் தலைவன்' என்பான்.

11. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிப்பதற்காக சட்டத்தை மாற்றிய மோடியை "தமிழின துரோகி" என்பான்.

ஆனால் "ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்தது,
காங்கிரஸின் நளினி சிதம்பரமும், Image
ஜெயந்தி நடராஜனும் தானே?" என்றால் பல் இளிப்பான்!

யார் கேவலமாக பேசி செருப்பால் அடித்தாலும், 200 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓசி சாராயத்திற்காக தன்னை மறந்தவன்... இவர்கள் கூறும் திராவிடன்.

'தமிழ் வேசி மொழி' என்றவனை 'பெரியார்' என கொண்டாடுபவன்! Image
தன் மொழி, இனம், கலாச்சாரம் என்ன என்பதையே மறந்தவன்!

தன் மதத்தை திமுக & திராவிட கட்சிகள் கேவலப்படுத்தினாலும் பல்லை காட்டி கொண்டு நிற்பவன்!

ஏனென்றால் திமுகவும், திமுக ஆதரவு ஊடகங்களும், கம்யூனிஸ்ட், சில்லரை முஸ்லிம், கிறிஸ்தவ கூட்டணி கட்சிகளும் சேர்ந்து தமிழனுக்கு, Image
மோடியைக் கண்மூடி எதிர்க்க மட்டும்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்!

"ஏன் எதிர்க்கிறோம்?"
என்று தெரியாமலேயே
அவனும் எதிர்க்கிறான்.

🍃நரேந்திர மோடியின் ரசிகராக இருப்பதற்கும், அவரது அரசியல் அதிகாரம் மற்றும் விருப்பத்தைத் தவிர்த்து, Image
அவருக்கு ஆதரவாக இருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன🍃

1. முதலாவதாக, இந்த தலைவரை ஒருபோதும் கிழிந்த ஆடையிலோ, கலைந்த தலைமுடியிலோ, குழப்பமான சூழ்நிலையிலோ காண முடியாது!

2. நரேந்திர மோடியின் உடல் மொழி மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. அவரது நடையில் ஆண்மை நிறைந்திருக்கிறது. Image
3. காவி உடையில் துறவி போலவும், ராணுவ உடையில் சிப்பாய் போலவும், சாதாரண அன்றாட உடையில் தெய்வீக இளவரசன் போலவும் காட்சியளிக்கிறார்.

4. தேசபக்தி என்பது அவரது சுவாசம் மற்றும் ஒழுக்கம். அது அவரது ரத்த வகையும் ஆகும்.

5. உலகின் எந்தப் பெரிய ஆளுமையோடு நின்றாலும் அவரது திறமை கூடும். Image
மற்ற திறமைகள் அவர் முன் குறைவாகத் தெரிகிறது.

6. தேர்தலுக்கு முன் சாத்தியமற்றதாகத் தோன்றிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றிய வேறு எந்த தலைவரையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததில்லை.

7. நாட்டின் உச்சியில் இருந்தாலும், அவர் தனது குடும்பத்திற்கு உதவி எதையும் செய்வதில்லை. Image
அவருடன் பிறந்தவர்களில் ஒருவரைக்கூட அவரைச் சுற்றிப் பார்க்க முடிவதில்லை. இல்லவே இல்லை.

8. அவர் ஒரு போதும் விடுமுறை எடுப்பதில்லை.

9. அவருக்கு உடம்பு என்றுமே சரியில்லாமல் போனதில்லை. கழுத்தில், தலையில் மஃப்ளர் கட்டி, தொண்டை இருகி இருமியது என்பதெல்லாம் அவரிடம் யாரும் பார்த்ததில்லை. Image
10. எவ்வளவு பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

11. இத்தனை பிஸிகளுக்கு மத்தியிலும் அவர் சோர்ந்து போய் யாரும் பார்த்ததில்லை. நகைச்சுவை உணர்வு அற்புதம்.

12. அவரது பேச்சு கூர்மையாகவும், ஒப்பற்றதாகவும் இருக்கும். Image
மொழியின் சரளமும் வெளிப்பாட்டிற்கு சிறந்தது. இவர் கவிஞரும் கூட.

13. எதிரிகளின் ஏமாற்று அல்லது சவால்களுக்கு அவர் ஒருபோதும் பயப்படுவதில்லை.

14. அவர் எதிரிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் முட்டாள்தனங்களுக்கு பதிலளிப்பதில் தனது நேரத்தை வீணாக்குவதில்லை, Image
ஆனால் முழு ராஜதந்திரத்துடன் தனது கடமைக்கு விஸ்வாஸமாக இருக்கிறார்.

15. ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் நேர்மை ஆகிய முக்குணங்களின் சங்கமமாக அவர் உள்ளார்.

16. சரியான தீர்ப்பு மட்டுமல்ல, அவருடைய விழிப்புணர்வும் அர்ப்பணிப்பும் மிகவும் கவனிக்கத்தக்கவை. Image
17. அவரது ஆளுமை இந்து கலாச்சாரத்தின் புனித சின்னமாக தெரிகிறது.

18. அவரது கண்களில் உள்ள குணாதிசயங்கள் அவரை ஒரு ஹிப்னாடிஸ்டாக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.

19. இந்த மனிதனுக்கு எந்த சலனமும் இல்லை, பயமும் இல்லை. சுயநலம் அவரிடம் இல்லவேயில்லை. Image
20. கடைசியாக, 72 வயதில் கூட, இந்த மனிதர் ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறார், ஆனால் அவர் கொட்டாவி விடுவதை யாரும் பார்த்ததில்லை.!

இப்படிப்பட்ட ஒரு மஹானை வேண்டாம் என மனிதர்கள் கூறுவதில்லை... Image
கூறுபவர்கள் மனிதனில்லை. அரசியல் வியாபார வியாதிகள் அவை என்பதில் ஐயமில்லை.

இத்தனையும் சொல்லிவிட்டோம். இதாவது இந்த முட்டாள் திருட்டுக்கூட்டத் தொண்டர்களுக்குப் புரியுமா???

🍁வாஸவி நாராயணன்🍁 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳

Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Nov 29, 2023
From Saravana Kumar முகநூல்

ஒரு நொடிக்கு பத்து ரவுண்டுகள் சுடக்கூடிய எல் .எம்.ஜி யை கையில் வைத்துக்கொண்டு ,

ஒரே ஒரு தோட்டோவைக் கூட சுடாமல் கூட்டத்திடம் கல்லடிபட்டுச் செத்த ராணுவ வீரர்களைக் கண்டது இந்த தேசம் ... Image
பாரதத்தின் பொருளாதார தலைநகரம் அண்டை நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி கதறிக் கொண்டிருந்தபோது ,

தேசியப் பாதுகாப்பு படையை அனுப்ப 24 மணி நேரம் எடுத்துக் கொண்ட தூங்குமூஞ்சி அரசுகளைக் கண்டது இந்த தேசம் ... Image
அந்நிய நாட்டு அரசுக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையேயான பிரச்சனையில் சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்து அமைதிப்படையாக அனுப்பப்பட்டு ,

அங்கு கெரில்ல போர் குழுக்களுக்கு எதிராக ஆயுதம் தூக்க அனுமதியின்றி , கொத்துக்கொத்தாக சுடப்பட்டும் , Image
Read 11 tweets
Oct 1, 2023
#காகம்
காகத்தைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? இந்த 1 பொருளை தினம்தோறும் காகத்திற்கு உணவாக வைத்தால், பல காலமாக தீராத இருந்து வரும் கஷ்டங்கள் கூட தீரும்

நம்முடைய பித்ருக்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு சாஸ்திரம். Image
ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல விஷயங்கள் உள்ளது.

இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?

ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே வலியுறுத்தும் சக்தியும் Image
இந்த காகத்திற்கு உண்டு என்பதும் உண்மையான ஒன்று.

அகத்தியர் கையில் வைத்திருக்கும் கமண்டலத்தில் இருந்த நதி நீரை, விநாயகர் எதற்காக காகத்தின் ரூபத்தில் வந்து தள்ளிவிட வேண்டும்.

நம்முடைய உலகத்தில் பறவைகளுக்காக பஞ்சம். Image
Read 16 tweets
Aug 21, 2023
🎈ராக்கெட் தொழில்நுட்பத்தை அமெரிக்கா கொடுக்கவில்லை.....

🎈உதவ வந்த ரஷ்யாவையும் கொடுக்க விடவில்லை அமெரிக்கா....

சொந்தமாக முயற்சி செய்த திரு #நம்பிநாராயணன் அவர்களையும் பொய்யான போலியான வழக்கை போட்டு சிறையில் அடைத்தார்கள்... Image
போதிய நிதியில்லாத காரணத்தினால் ராக்கெட்டின் உதிரி பாகங்களை கூட ஏவு தளத்திற்கு மேதகு ஐயா #அப்துல்கலாம் அவர்கள் #சைக்கிளில் கொண்டு செல்வார்......

🍁#விக்ரம்சாராபாய்
🍁#சதீஷ்தவான்
🍁#அருணாச்சலம்
🍁#டாக்டர்_அப்துல்கலாம்
🍁#சிதம்பரம்
🍁#மயில்சாமிஅண்ணாதுரை 🍁#மாதவன்நாயர்
🍁#டெய்சிதாமஸ்

இப்படி இன்னும் பலர்.....

தங்களுடைய வாழ்க்கையை தங்களுடைய குடும்பத்தை தங்களுடைய குழந்தைகளை என அனைத்தையும் விட்டுவிட்டு
Read 8 tweets
Aug 8, 2023
ராதே கிருஷ்ணா

தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் சொல்ல , அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.( குறிப்பு: இது கருடாலாயா என்ற குழுவில் நான் படித்தது. அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்.🌞வ்ருஷாகபி:.. Image
ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம்.

மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,

“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன். Image
ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான்,

“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. Image
Read 9 tweets
Jun 25, 2023
நாளை 26/06/2023 பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம்.

அன்று ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும், உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது நம்பிக்கை.
இந்த பிரபஞ்சத்தின் அதன் இயக்கத்தின் தத்துவமாக நடராஜரின் வடிவம் உள்ளது.
இதை விஞ்ஞானிகள் உணர்ந்ததாலேயே ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் (𝘾𝙀𝙍𝙉) முன்பாக பெரியதொரு நடராஜர் சிலை வைத்துள்ளனர்.
("𝐂𝐡𝐢𝐝𝐚𝐦𝐛𝐚𝐫𝐚𝐦 𝐓𝐨𝐰𝐧 𝐢𝐬 𝐜𝐨𝐧𝐬𝐢𝐝𝐞𝐫𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐜𝐞𝐧𝐭𝐫𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐮𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐞. 𝐂𝐡𝐢𝐝𝐚𝐦𝐛𝐚𝐫𝐚𝐦 𝐢𝐬 𝐡𝐞𝐚𝐫𝐭 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐥𝐨𝐫𝐝'𝐬 𝐝𝐚𝐧𝐜𝐞 𝐨𝐟 𝐚𝐧𝐚𝐧𝐝, 𝐛𝐥𝐢𝐬𝐬 𝐢𝐬 𝐡𝐢𝐬 𝐆𝐫𝐚𝐜𝐞")
Read 8 tweets
Jun 24, 2023
படித்ததைப் பகிர்கிறேன் !!

#ஸ்ரீராமர்_பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார்.

அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும்
ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்.
அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர்.

அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்.
மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க,

அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணனின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய்,

சரி நானே கூறுகிறேன் சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன்
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(