#Deciding_BJP 2
#சங்கிகளை_பகுத்தறிதல்
1. பரம்பரை சங்கி:
சிந்தாந்த அடிப்படையிலான சங்கி பாகிஸ்தான் போ பங்களாதேஷ் போ ன்னுவான்.
மனுஸ்மிருதி, வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் இப்படி எல்லாமே அத்துப்படி.
ரத்தத்தில் உயர்சாதி ஆதிக்க எண்ணம் கலந்து இருப்பவன்.
2. அரசியல் சங்கி:
அனைத்து சங்கித்தனமான அரசியல் கட்சிகளும் அடங்கும்.
பாய்களும் , கிறித்தவர்களும் கூட அடங்குவார்கள்.
இவர்கள் பிஜேபியில் சேர்ந்தால் அப்படியே சங்கியாகி விடுவார்கள்.
3. கூலி சங்கிகள்:
சூத்திர சங்கிகள் காசுக்காக கொலை, கொள்ளை, கலவரம், வீடு கொளுத்துபவர்கள்.
கோயிலுக்குள் விடாவிட்டாலும் தன்னை இந்து மதத்தில் இழிந்த பொருளாக வைத்திருக்கு என்ற உண்மை தெரியாத ஜடமாக
முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மேல் கொலைவெறியோடு அலைவார்கள்.
4. முரட்டு முட்டா சங்கி:
கேட்ட கேள்விக்கு பதில் இல்லன்னா
துலுக்கா
பாவாடை
..த்தா ..ம்மா.
தி.. தே.. ன்னு திட்டுவான்
அதைத் தவிர சித்தாந்த ரீதியாக எதுவும் இவனுக்குப் புரியாது.
சங்கிகளின் கொள்கைகளே கூடத் தெரியாது.
5.மோடி சங்கி:
மோடி பக்தாள்ஸ் என்று செல்லமாக அழைக்ப்படுவான்.
மோடி முயலுக்கு 3 காலுன்னு சொன்னா கண்ணை மூடிட்டு ஆமான்னுவான்.
மோடி படியில் தடுக்கி விழுந்தா கூட.. ஆஹா மோடியின்
ராஜதந்திரம்னு பேசுவான..
மோடி என்ன செஞ்சாலும் கரெக்ட்டுன்னு முரட்டு முட்டு கொடுப்பான்
6.விஷ சங்கி:
பாய்ங்களின், கிறிஸ்தவர்களின் சுதந்திர போராட்ட பங்கெடுப்பு, நன்கொடைகள் பேரிடர் உதவிகள், வரலாற்றுப் பங்களிப்புகள், கண்டுபிடிப்புகள் எது பற்றி பேசினாலும் காண்டாவான்.
அப்படியே அதை
உல்டாவா பேசுவான். மதமாற்றம். கர்வாப்சி. இப்படித்தான் இவனிடமிருந்து வார்த்தைகள் வரும்.
7. எலைட் சங்கி:
உள்நாட்டு பாய், கிறித்துவனை பிடிக்காது.
வெளிநாட்டு பாய்,கிறிஸ்டின் தான் ஒரிஜினல்னுவான்.
அமெரிக்காவுலே கோமியத்தில் கேன்சரைக் குணப்படுத்தும் புரோட்டீன் இருக்குன்னு ஆராய்ச்சி
செஞ்சுட்டாங்க, சூரியன்ல இருந்து ஓம்னு சத்தம் வருதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்கன்னு அறிவியல் அளப்புக்கள் செய்வான்.
8. மகா சங்கி:
துலுக்கன்னுவான் பாவாடைன்னுவான் அவன். பெட்ரோலையும், சேவை செய்யும் கல்வி நிறுவனங்களையும் பற்றி பேசினால் கம்முன்னு போவான்.
9.இண்டர்நேஷனல் சங்கி:
பாகிஸ்தான் கிட்ட பாய்வான் சீனா கிட்ட பம்முவான். உள்ளூரில் அமெரிக்கான்னா கிறிஸ்தவன், பாவாடை, அடிச்சு விரட்டனும்னு சொல்லுவான். மோடி அமெரிக்கா போய் ட்ரம்ப கட்டிப்புடிச்சு போஸ்குடுத்தா லைக்போட்டு உலக அளவில் மோடியின் பெருமை, இந்தியா வல்லரசுன்னு பெருமை பேசுவான்.
10. IT செல் சங்கி:
போலி முக நூல், ட்விட்டர், அக்கவுண்ட்டில் போஸ்ட் போட்டு மத கலவரத்தை உண்டு பண்ணும் கருத்துக்களை பரப்புவான்.
அதில் பெரும் பணம் சம்பாரிப்பான்
இன்னும்,
பெரியார் சங்கீ
அடிமை சங்கி,
பிராமண சங்கி
வலது சாரி சங்கி
நட்ட நடுநிலை சங்கி
என பல உண்டு
இந்த மெயின் சங்கிகளை @magorarasigan போட்டு பிளக்க அடிமைச்சங்கி அரைச்சங்கி நீலச்சங்கிகளை @its_me_King1 @arun2k3kumar வெளுக்கப்படுகிரது.
#Decoding_BJP 1 அதன் இலக்கை அடைய, மொதல் டுவீட் RT செய்தவர்கள் இரண்டாவது ஐயும் பண்ணி விடுங்க
செய்கை தொடரும்
🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.