மோடி என்ன செஞ்சாலும் கரெக்ட்டுன்னு முரட்டு முட்டு கொடுப்பான்
6.விஷ சங்கி:
பாய்ங்களின், கிறிஸ்தவர்களின் சுதந்திர போராட்ட பங்கெடுப்பு, நன்கொடைகள் பேரிடர் உதவிகள், வரலாற்றுப் பங்களிப்புகள், கண்டுபிடிப்புகள் எது பற்றி பேசினாலும் காண்டாவான்.
அப்படியே அதை
உல்டாவா பேசுவான். மதமாற்றம். கர்வாப்சி. இப்படித்தான் இவனிடமிருந்து வார்த்தைகள் வரும்.
7. எலைட் சங்கி:
உள்நாட்டு பாய், கிறித்துவனை பிடிக்காது.
வெளிநாட்டு பாய்,கிறிஸ்டின் தான் ஒரிஜினல்னுவான்.
அமெரிக்காவுலே கோமியத்தில் கேன்சரைக் குணப்படுத்தும் புரோட்டீன் இருக்குன்னு ஆராய்ச்சி
செஞ்சுட்டாங்க, சூரியன்ல இருந்து ஓம்னு சத்தம் வருதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்கன்னு அறிவியல் அளப்புக்கள் செய்வான்.
8. மகா சங்கி:
துலுக்கன்னுவான் பாவாடைன்னுவான் அவன். பெட்ரோலையும், சேவை செய்யும் கல்வி நிறுவனங்களையும் பற்றி பேசினால் கம்முன்னு போவான்.
9.இண்டர்நேஷனல் சங்கி:
பாகிஸ்தான் கிட்ட பாய்வான் சீனா கிட்ட பம்முவான். உள்ளூரில் அமெரிக்கான்னா கிறிஸ்தவன், பாவாடை, அடிச்சு விரட்டனும்னு சொல்லுவான். மோடி அமெரிக்கா போய் ட்ரம்ப கட்டிப்புடிச்சு போஸ்குடுத்தா லைக்போட்டு உலக அளவில் மோடியின் பெருமை, இந்தியா வல்லரசுன்னு பெருமை பேசுவான்.
10. IT செல் சங்கி:
போலி முக நூல், ட்விட்டர், அக்கவுண்ட்டில் போஸ்ட் போட்டு மத கலவரத்தை உண்டு பண்ணும் கருத்துக்களை பரப்புவான்.
அதில் பெரும் பணம் சம்பாரிப்பான்
இன்னும்,
பெரியார் சங்கீ
அடிமை சங்கி,
பிராமண சங்கி
வலது சாரி சங்கி
நட்ட நடுநிலை சங்கி
என பல உண்டு
இந்த மெயின் சங்கிகளை @magorarasigan போட்டு பிளக்க அடிமைச்சங்கி அரைச்சங்கி நீலச்சங்கிகளை @its_me_King1@arun2k3kumar வெளுக்கப்படுகிரது. #Decoding_BJP 1 அதன் இலக்கை அடைய, மொதல் டுவீட் RT செய்தவர்கள் இரண்டாவது ஐயும் பண்ணி விடுங்க
அப்பாவின் அம்மா தனது கணவரின் அரசு வேலை மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்.
அப்பா உள்ளூரிலேயே அரசுப்பணியில் இருக்கிறார்.
+2 பாஸ் செய்தாலே எப்படியும் தன் மகனுக்கு முதுகைத் தடவி அரசு வேலை கொடுத்துவிடுவார்கள் என நம்பும் அம்மா.
நிலம், மாடு கன்றுகள் என்றும் வாழும்
இந்த அரியவகை ஏழைக்குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையாக மனோஜ் குமார் #ஷர்மா எப்படி கஷ்டப்பட்டு போராடி IPS ஆகிறார் என்பதுதான் கதை. உண்மைக்கதையை தழுவிய படமாம்.
ஷர்மாவுக்கு போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து பார்த்துக்கொள்கிறார் முன்பின் தெரியாத ஒரு #பாண்டே
பின்னாளில் சமூக அறிவியல் எல்லாம் படித்து IPS ஆகும் ஷர்மாவுக்கு அது தன் social capital என கடைசிவரை தெரியவில்லை பாவம்.
ஷர்மாவின் தோழி #ஜோஷி, அவர் காதலை ஏற்றுக்கொண்டு கடைசிவரை கூட இருக்கிறார்.
ஷர்மா IPS ஆனதும் இந்த முற்போக்கு ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறது