தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

Apr 28, 2023, 10 tweets

#கலக்கும்கை_கருகும்தாமரை

கருத்துக் கணிப்பு #CongressWillWin150 என வந்த நிலையில் காங்கிரஸ் ஐந்தாவதாக கொடுத்திருக்கிற வாக்குறுதியால்,

நோட்டாவை தாண்டவே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டடிருக்கு பிஜேபி.

2024 தேர்தலில் காங்கிரஸ் கையாள போகிற strategyன் முன்னோட்டம் தான் கர்நாடக தேர்தல்

கோயிலை காட்டி ஓட்டு கேட்கும் நாட்டில் செய்ததை, செய்யப்போவதை பிரச்சாரமாக மேற்கொள்வது தமிழ்நாடு

இங்கே தேர்தல் வாக்குறுதி தான் ஹீரோ.

அதிலும் திமுக வாக்குறுதிகள் 99% நம்பகமானது.

இலவச மின்சாரம், மகளிர் பேருந்து போன்றவற்றை நிறைவேற்றியது திமுக

₹1000 மகளிர் உரிமைத்தொகை விரைவில்

2024 ல் பாசிச சக்திகள் வெற்றி பெற்றால் அதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக அமையும்.

2014 ல் உருவாக்கி பரப்பிய, குஜராத் மாடல், மோடி அலை உதவாமல் தான் 2019 ல் 40 ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டி வந்தது

ஊடகங்கள் எத்தனை நாளைக்கு இந்தியாவின் உண்மை மனநிலையை மறைக்க முடியும்?

வாஜ்பாயி பரப்பிய India Shines வெத்து விளம்பரம் உடைச்ச சோனியா காந்தி, தூண்டி விடப்பட்ட காங்கிரஸ் துரோகிகளால் பிரதமர் ஆக முடியாவிட்டாலும்

மன்மோகனை வைத்து 10 ஆண்டு சிறந்த ஆட்சி தரவில்லையா?

வெத்து நடை போட்ட எடுபிடிய எல்லாம் ஆளுமை என பரப்பிய ஊடகங்களை மீறி @mkstalin
வெல்லவில்லையா?

வெற்றியை தடுக்க முடியாவிட்டாலும், டெபாசிட்டை தக்கவைக்க பல வதந்தியை பரப்புது பிஜேபி

அதுல ஒன்னு, காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் எம்எல்ஏக்கள் பிஜேபிக்கு ஓடி விடுவார்

2019 சூழல் இப்ப இல்ல.
ஒன்றிய பிஜேபி ஆட்சி முடிவு நெருங்குது என அறிந்தும்
எந்த முட்டாளாவது அதில் போய் இணைவானா?

வாழ்வா? சாவா? நிலையில் உள்ள பிஜேபி எந்த சதி செய்யவும் தயங்காது.
ஏற்கனவே முஸ்லிம் ஓட்டு தேவை இல்லை என்ற ஈஸ்வரப்பா

நேற்று தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து தமிழர் ஓட்டும் வேண்டாம் என காட்டினார்.

இதை வைத்து நாம அ.மலையை அடிப்பது, கன்னட இயக்கங்களிடையே பிஜேபி வலுவாக தான் உதவும்

கடலோர கர்நாடக மாவட்டங்களில் எஸ் பி ஆக பணியாற்றிய அ.மலை, எடிக்கு எதிரா சித்தராமையா ஆட்சியில் செயல்பட்ட ஆதாரம் இருக்கு.

ஆட்சி மாறியதும் எடியூரப்பா பழிவாங்கி விடுவார் என்று தமிழ்நாட்டுக்கு ஓடி வந்தது

எடி எதிர் குரூப் இந்த விஷயத்தை கர்நாடகா காங். தலைவர்கள் கிட்ட போட்டு கொடுத்தது

தேர்தல் ஆணையத்தை அணுகிய காங்கிரஸ், அ.மலை, எஸ்பி யாக, RSS குண்டர்களுடன் கொண்டிருந்த ஆதாரங்களை காட்டி, இந்த ஆளு பொறுப்பாளராக இருப்பதால் கர்நாடக தேர்தலில் வன்முறை தூண்ட முயற்சிப்பார் எனவே கர்நாடகாவை விட்டு வெளியேற்ற கூறி உள்ளது.
பிடிஆர் ஆடியோ விவகாரத்தால் இங்கே இதை கண்டுகொள்ளவில்லை

அ. மலை போன்ற மாமா பயல்களை வைத்து இனி பிஜேபி எந்த மாநிலத்திலும் ஜெயிக்க முடியாதபடி #திராவிட_மாடல் திட்டங்களை ராகுல் கர்நாடகத்தில் செயல் படுத்த வேண்டும்

இமாச்சலில் பிரியங்கா இதே ரீதியில் வாக்குறுதியால் வெற்றி பெற்றதை, #GodiMedia குஜராத்தை மீண்டும் பிஜேபி பிடித்ததை வைத்து மறைத்தது

குஜராத் இந்துத்துவாவின் பரிசோதனை கூடம் என்றால்

கர்நாடகா மக்களாட்சியின் பரிசோதனை கூடம்

"நண்பர்களால் நண்பர்களுக்காக" நடத்தப்படும் பாசிச அரசை அகற்றி

"மக்களால் மக்களுக்காக" இயங்கும் மக்களாட்சி மலர மோடி அரசு பாசிச அரசு என்பதை வலுவாக பரப்ப வேண்டும்.👇

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling