VISWA Profile picture

May 1, 2023, 10 tweets

#சங்கி_பொய்_தொழிற்சாலை

"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் Article 25 படி ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது.
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை"

சிறுமி லாவண்யா வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பதில் இது

சந்தேகத்திற்கு இடமான லாவண்யா தற்கொலையை மதமாற்றும் முயற்சி என,
இந்தியா முழுவதும் பரப்பின சங்கீ வார் ரூம் அடியாட்கள் பரப்பிய போது திணறித்தான் போனது தமிழ்நாடு.
ஆனால் விரைவில் உண்மைகளை வெளியில் கொண்டு வந்தது.
தொடர்ந்து பல "மதமாற்ற" கதைகள் பரப்பப்பட்டன

தமிழ்நாடை விட அதிகம் குறி வைக்கப் படுவது கேரளா.
நாட்டின் பிரதமரே, இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் வயநாடு சென்று இருக்கிறார் ராகுல் என்று பரப்பப்பட்டது.
இரண்டு மாநிலங்களிலும் எவ்வளவோ முயற்சி செய்தும் கலவரத்தை உண்டாக்க முடியவில்லை.
மக்களின் தெளிவு அப்படி

கேரளா இஸ்லாமியர்கள் ஐஎஸ்ஐ தொடர்பை பற்றி ஆரம்பத்தில் web தொடர் வெளியிட்டார்கள்.
இப்போது அதைவிட அதிக மக்களை சென்றடைய இல்லாத மதமாற்றம் இருப்பதாக படம் எடுத்து கேரளாவின் மத நல்லிணக்கத்தின் மீது தாக்குதல் நடத்தி சங்கிகளின் பொய் பிரச்சாரத் தொழிற்சாலை ஆக திரை துறையை மாற்றி வருகின்றனர்

கடந்த நவம்பரில் தீ கேரளா ஸ்டோரிஸ் ட்ரெய்லர் வெளியிட்டபோது அதில் வந்த காட்சிகளை சமய சகிப்பாளர்கள் கண்டு பதறினர்.
இது கேரளாவில் co-exist வாழ்வில் அடிப்படையாகக் கொண்டது என பூசி மெழுகப்பட்டது.
தற்போது மே 5 ல் திரையிட போவதாக அறிவிப்பு வந்திருக்கு

படத்தில் 32,000 கேரள இளம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஜிகாதிகளாக ஐ எஸ் ஐ யில் சேர்க்கப்பட்டதாக தகவல். எதிர்பார்த்தபடி கேரளா கொந்தளித்தது காங்கிரஸ் படத்தை தடை செய்ய சொல்லி போராடிக் கொண்டிருக்கு.
முதல்வர் பினராயி RSS ன் இந்த முயற்சி வெற்றி பெறாது எனக் கூறியுள்ளார்

காஷ்மீர் பைல்ஸ் படம் இஸ்லாமியர் மீது வெறுப்பைக்கக்கி எடுக்கப்பட்டது

சில மாதம் முன் காஷ்மீர் ஹிந்து பண்டிட் குடும்பம் மோடி அரசை எதிர்த்துப் போராடியது

படம் எடுத்து கோடி கணக்கில் கல்லாகட்டியவனோ, அதை பார்க்க லீவு கொடுத்து டிக்கட்டும் எடுத்துக் கொடுத்தவனோ

எட்டிக் கூட பார்க்கவில்லை

மீடியா சமூக ஊடகம் என்பதை தாண்டி வெறுப்பு தூண்டுதல் திரை உலகை அடைந்து விட்டது.

சங்கீமயமாகிவிட்ட RRR தெலுங்கு மசாலாக்கள், பான் இந்திய ரிலீசாக வெளியாக

தள்ளாடும் பாலிவுட் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வெறுப்பு தூண்டும் படங்களைத் தான் நாடும்

பதிலடி கண்டிப்பாக மலையாளத்தில் கிடைக்கும்

கேரளா ஸ்டோரீஸ் படம் சென்சாரிடம் போலியான தகவல் தெரிவித்து வெளியாவதாக RTI தகவல்கள் கூறுகின்றன.

கேரளாவில் தற்போது பிஜேபி ஆட்சியில் இருந்தால் இது மாதிரி படம் வெளிவருமா?

குஜராத் கலவரத்தை மையமாக வைத்து பர்சானியா என்ற படத்தை, குஜராத் நிர்பந்தத்தால்
அன்றைய காங்கிரஸ் அரசு தடை செய்தது

படத்தை தடை செய்வதில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஒற்றுமையாக குரல் கொடுக்கின்றன

படத்தில் வருவது போல ஒரு ஜிகாதியையாவது அடையாளம் காட்டினால் ₹1 கோடி தருவதாக சசி தரூர் அறிவித்து உள்ளார்

இனி ஒவ்வொரு மலையாளி பெண்களையும் சந்தேக கண்ணுடன் பார்க்கத் தூண்டும் என்பது மட்டும் நிச்சயம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling