தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

May 13, 2023, 7 tweets

#KarnatakaElectionResults2023

இது மோடியின் தோல்வி
ஜனநாயகத்தின் வெற்றி
பாசிச அழிவின் தொடக்கம்

ஒரு மாநிலத் தேர்தல் களத்தை
Modi vs மக்கள் என மாற்றி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட பிரதமர்
தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்?

#KarnatakaElectionResults

தற்போது @ECISVEEP வெளியிட்ட முன்னிலை நிலவரம்:

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் காந்தி நகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்

ஆட்டுக்குட்டி பொறுப்பு வகித்த கடலோர கர்நாடகாவில் போட்டியிட்ட தமிழ்நாடு பிஜேபி பொறுப்பாளர் சிடி ரவி பின்னிலை

#KarnatakaElectionResults
மூழ்கும் கப்பல் பிஜேபியில் இருந்து முன்னமே குதித்து தப்பித்த ஜெகதீஷ் ஷட்டர் போன்றவர்கள் முன்னிலை வகிக்க,

மோடி பிம்பத்தை நம்பி தற்கொலைக்கு தயாரான 13 கர்நாடக பிஜேபி அமைச்சர்கள் தோல்வியை நோக்கி

போடி மாஜிக் தென்னிந்தியாவில் வேலை செய்யாது உணருங்கடா

#KarnatakaElectionResults

ஒரு பொய் பிம்பத்தை நம்பி இருப்பது அல்ல @INCIndia

ராகுலின் எளிமையான பிரச்சாரம், பிரியங்காவின் ஆக்ரோஷமான கேள்விகள், கார்கே வின் அதிரடிகள் தாண்டி கர்நாடகாவின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமான @DKShivakumar #Giant_killer கனகபுராவில் தொடர்ந்து முன்னிலை

#KarnatakaElectionResults

தமிழர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி

கர்நாடகா அசிங்கம் இறங்கி வேலை பார்த்த கிட்டூர் தொகுதியில் ஒரு வாக்கு சாவடியில் பிஜேபி பத்து ஓட்டு வாங்கி இருக்கு

எனினும் ஆட்டுக்குட்டி அரவக்குறிச்சியில் வாங்கியதை விட இது அதிகம் தான்

#KarnatakaElectionResults

பஜ்ரங் பலியை அவமானம் செய்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தார் மோடி..

அப்போது காங்கிரஸ் எதுவும் பேசவில்லை..

வெற்றியை கேட்டதும் அடுத்த நிமிடம் டெல்லியில் ஹனுமான் மந்திரில் பிரார்த்தனை செய்யும் பிரியங்கா..

இப்போது மோடி எங்கே அழுது கொண்டிருக்கிறார்?

பத்து ஆண்டுகளில் ராகுல் சந்திக்காத தோல்வி இல்லை.
அனைத்திற்கும் அவரே நல்ல ஆண்மகனாக பொறுப்பும் ஏற்றார்.

56" பக்தர்களுக்கு தான் இன்னும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை

ஆட்சியை இழந்ததை நம்ப முடியாமல், குமாரசாமி தயவில் மக்களை ஏமாற்ற புரளி பரப்புகிறார்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling