இது மோடியின் தோல்வி
ஜனநாயகத்தின் வெற்றி
பாசிச அழிவின் தொடக்கம்
ஒரு மாநிலத் தேர்தல் களத்தை
Modi vs மக்கள் என மாற்றி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட பிரதமர்
தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்?
ராகுலின் எளிமையான பிரச்சாரம், பிரியங்காவின் ஆக்ரோஷமான கேள்விகள், கார்கே வின் அதிரடிகள் தாண்டி கர்நாடகாவின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமான @DKShivakumar#Giant_killer கனகபுராவில் தொடர்ந்து முன்னிலை
காமராசர் டேம் கட்டினால்,
எம்ஜிஆர் சத்துணவு போட்டால்
ஜெயலலிதா லேப்டாப் கொடுத்தால்
அது மட்டும் அது அவர்களின் சாதனையாகவும் சொந்த காசாகவும் பார்க்கும் நடுநிலை நாதாரிகள்,
கலைஞர் பாலம் கட்டினால், அண்ணா பெயரில் நூலகம் திறந்தால், வள்ளுவருக்கு சிலை அமைத்தால்
ஊருக்கு ஊர் மருத்துவக் கல்லூரி அமைத்தால்
"அது என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? அரசு பணம்தானே" என்று நடுநிலை நக்கிகள் கொக்கரிப்பர்.
ஆனால் ஒரு பகுதியின் தேவை, இன்னும் 50 ஆண்டு கழித்தும் எப்படி இருக்கும், என தொலைநோக்குப் பார்வையுடன்
திட்டங்களை தீட்டியவர் கலைஞர்
தன் மாநில அதிகாரத்திற்கு உட்பட்டும், மத்திய அரசோடு கெஞ்சியும் மிரட்டியும் கொண்டு வந்த திட்டங்கள் பல..
இந்தியாவை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் கடல் பாலத்தை இந்திரா கட்ட தீர்மானித்தபோது முழு ஒத்துழைப்பு கொடுத்தவர் கலைஞர்.
பிஜேபி கங்கை ஆற்றில் ஒரு பாலம் கட்டவே துப்பு இல்லை
ஆங்கில இணையதளம் ஒன்றில் ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர் கலைஞர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்
அதில் "தமிழக_அரசில் மேலோங்கி இருந்த #பிராமண ஆதிக்கத்தை ஒழித்து எல்லோரும் அதில் இடம்பெறச் செய்தார் கருணாநிதி.
ஆனால் அதைத்தவிர பெரிய சாதனை ஒன்றும் செய்யவில்லை"
இதில் சிறுமைப்படுத்துவதாக எண்ணி கலைஞரை புகழ்ந்திருக்கிறார்.
#நெல்சன்மண்டேலா கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார் மற்றபடி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை எனச் சொன்னால் எவ்வளவு அபத்தமோ அப்படித்தான் இதுவும்.
கலைஞர் என்ற அந்த பிரம்மாண்டத்தை சிறுமைப்படுத்த பலர் தங்கள்
வாழ்க்கையையே அர்ப்பணித்து அதேபணியாய் இருந்தும்கூட இறுதியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்
ஐ ரோபோட் என்ற ஆங்கிலப்படத்தில், “நாங்களும் மனிதர்களுக்கு இணையானவர்கள் தான்” எனச் சொல்லும் ரோபோட்டைப் பார்த்து அப்படத்தின் நாயகன் வில் ஸ்மித், " உன்னால் சிம்பொனி எழுத முடியுமா?" என்பார்