தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

May 19, 2023, 7 tweets

#கர்நாடக_எதிர்க்கட்சி_தலைவர்யார்?

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் ஒரு‌ அரசியல் விமர்சகர் ஒருவர், "டி.கே.சிவக்குமார் இன்னும் இறுக்கமாக இருப்பதைத்தான் அவரது உடல்மொழி காட்டுகிறதா.? இவ்வளவு ஆன பிறகும் டி.கேவும், சித்துவும் இணைந்து ஆட்சி நடத்த முடியுமா.? வரும் காலங்களில் இருவரின்

தொண்டர்களும் தாக்கிக் கொள்வார்களா.?"

என்றெல்லாம் அரிய பல சந்தேகங்களை முன்வைத்துப் பேசிக் கொண்டிருக்கையில், அவரை இடைமறித்த நெறியாளர் "பெங்களூர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திலிருந்து சில நேரடி காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனை இப்போது பார்ப்போம்" என்கிறார்...

அந்த நேரடிக் காட்சியைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தொண்டர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக 'ஜெய் சித்தராமையா!', 'ஜெய் டி.கே.சிவக்குமார்!' என்று இரண்டு தலைவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து வாழ்த்து

முழக்கங்களை எழுப்பி நடனமாடிக் கொண்டிருந்தனர். அவ்வளவுதான் அதுவரை காங்கிரஸ் தொண்டர்களின் ஒற்றுமை குறித்து பல கேள்விக்கணைகளை தொடுத்து வந்த "அரசியல் விமர்சகரின்" முகத்தில் ஈயாடவில்லை.

காலையில் அரசியல் சங்கிகளின் ஆசையில் காங்கிரஸ் தலைமை மண்ணை அள்ளிப் போட்ட நிலையில், மாலையில் ஊடக

சங்கிகளின் சந்தேகங்கள் மீது நேரலையிலேயே காங்கிரஸ் தொண்டர்கள் சாணியடித்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

நான்கு நாட்களாக காங்கிரஸ் கட்சியை தில்லி ஊடகங்களும் தினமலர்களும் எவ்வளவு கிண்டல் செய்தார்கள்?? எள்ளி நகையாடினார்கள்??

டி கே சிவக்குமாருக்காக எவ்வளவு அனுதாபம்.

வேலிக்கு வெளியே நின்று கொண்டு எத்தனை ஓநாய்கள் தேம்பித் தேம்பி அழுதன!

எவனாவது ஒன்றரையணா எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தேடுக்க ஏண்டா தாமதம்?

யாரடா எதிர்க்கட்சி தலைவர்?? எட்டியூராப்பா? பொம்மையாப்பா?
இரண்டும் இல்லாத புதுப் பொம்மையாப்பா?
எவனாவது முணுமுணுக்கவாவது செய்தானா?

எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் பாஜகவுக்குள் குத்து வெட்டு நடப்பதை எவனாவது பேசினானா?

பேசமாட்டான்.

பார்ப்பனீயத்தின் டிசைனே அதுதான்.
இவனிடம் கோமணமே இருக்காது. குழிக்குள் பதுங்கிக் கொண்டு அடுத்தவன் தலைப்பாகையை நொட்டை சொல்லுவான்.

¿சங்கித்தனம் என்பது அரசியல் அம்மணம்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling