Master🍥 Profile picture
Out of Stock🤷🏿‍♂️. Goofy🎠 FakeID 🎭 @photophactory_📷 https://t.co/a0AqPXP9g0

May 20, 2023, 12 tweets

#goofybooks
ஆதித்த கரிகாலன்/ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பான நாவல்கள்.

கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்"

பாலகுமாரன் எழுதிய "உடையார்"

பாலகுமாரன் எழுதிய "கடிகை"

விக்கிரமன் எழுதிய "நந்திபுரத்து நாயகி"

காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய "சங்கதாரா"

காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய "கூடலழகி"

சி.சரவணகார்த்திகேயன் எழுதிய "ஆதித்தகரிகாலன் கொலை வழக்கு"

உளிமகிழ் ராஜ்கமல் எழுதிய "சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன்"

உளிமகிழ் ராஜ்கமல் எழுதிய
"கோப்பரகேசரி ஆதித்த கரிகாலன்"

சேரன் செங்குட்டுவன் எழுதிய "வீர வேங்கை ஆதித்த கரிகாலன்"

நீங்கள் வாசித்த வேறு புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling